logo
ADVERTISEMENT
home / Bollywood
த்ரிஷா இனிமேல் சிங்கிள் இல்லை.. தனது உறவுநிலை குறித்து அவரே அளித்த நேரடி பதில்..

த்ரிஷா இனிமேல் சிங்கிள் இல்லை.. தனது உறவுநிலை குறித்து அவரே அளித்த நேரடி பதில்..

தமிழ்நாடு மட்டுமல்லாமல் தெலுங்கிலும் தனது அழகாலும் திறமையாலும் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர் த்ரிஷா.(Trisha)

ஆபாசமற்ற கவர்ச்சியை ஆரம்பத்தில் வாய்ப்புகளுக்காக காட்டி வந்த த்ரிஷா ஒரு கட்டத்துக்கு மேல் அதனை விட்டு விட்டார். தனது முழுமையான திறமைக்கு மக்கள் மதிப்பு கொடுத்தால் போதும் என்று நடிக்க ஆரம்பித்தார்.

அதனை தொடர்ந்து பல்வேறு வித வித்யாசமான கதைகள் அவருக்கு கிடைத்தன. தூங்காவனம் போன்ற படங்களில் அவரது நடிப்பு பேசப்பட்டது. அரண்மனை படத்தில் பேயாகவும் நடித்த த்ரிஷாவிற்கு 96 திரைப்படம் மிகப்பெரிய பிரேக் கொடுத்தது.

முடிவானது சிம்புவின் திருமணம்.. முன்னாள் காதலியுடன் மீண்டும் இணைகிறார்!

ADVERTISEMENT

அதன் பின்னர் அடுத்ததாக அவர் ஒப்பந்தமாகி திரைக்கு வர தயாராக இருக்கும் திரைப்படம் ராங்கி. ஏ ஆர் முருகதாஸின் கதையை இயக்க இருப்பவர் எங்கேயும் எப்போதும் இயக்குனர் சரவணன்.

லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகி இருக்கிறது. இது பற்றி இன்ஸ்டாகிராமில் தனது சந்தோஷத்தை பகிர்ந்து கொண்டார் த்ரிஷா.

நயனும் ஷிவனும் நமக்கு கற்றுத் தரும் காதல் பாடங்கள் !

ADVERTISEMENT

அதனை தொடர்ந்து ரசிகர்கள் பலர் த்ரிஷாவை கேள்விகள் கேட்க அதற்கு அவர் பொறுமையாக பதில் அளித்திருக்கிறார்.

அதில்தான் உங்கள் ரிலேஷன்ஷிப் ஸ்டேட்டஸ் என்ன என்று ரசிகர் ஒருவர் கேட்டிருக்கிறார். அதற்கு த்ரிஷா வித்யாசமான ஒரு பதிலை கொடுத்திருக்கிறார்.

அதற்குள் அப்பா ஆகிறாரா ஆர்யா? சாயிஷாவின் சந்தோஷ போஸ்ட் !

ADVERTISEMENT

சிங்கிள் பட் டேக்கன் (single but taken ) என்று த்ரிஷா வித்யாசமாக பதில் அளித்திருப்பதால் அவர் காதலில் இருப்பது உறுதியாகி இருக்கிறது. ஆனால் அவர் காதலன் யார் என்பது பற்றி கணிக்க முடியாத அளவிற்கு ரகசியமானவர் த்ரிஷா என்பதுதான் உண்மை.

மேலும் திருமணம் குறித்த கேள்விக்கு பதில் அளிக்கையில் “Do it when it’s a want and not a need” என்று மாற்று கருத்தொன்றை முன்வைத்திருக்கிறார்.

ஸ்கைப் காதல்கள் சாத்தியம்தானா? தொலைதூர காதல் பற்றி நீங்கள் அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் !

ADVERTISEMENT

சில சமயங்களில் த்ரிஷாவின் வாழ்வை கூர்ந்து கவனிக்கையில் நாமும் அப்படி இருந்தால் என்ன என்றுதான் பல பெண்களுக்கும் தோன்றும். அப்படி ஒரு அழகிய சுதந்திர பறவையாக திரைவானில் பறக்கிறார் த்ரிஷா.

புகைப்படங்கள் பிக்ஸா பே பாக்ஸெல்ஸ்       

பிக் பாஸ் 3 வெளியாகும் தேதி இதுதான்! வித்யாசமான அடுத்த ப்ரமோ !   

trisha %282%29                                      

ADVERTISEMENT

—                  

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!             

மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.

 

ADVERTISEMENT
27 May 2019

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT