பிக் பாஸ் 3 வெளியாகும் தேதி இதுதான்! வித்யாசமான அடுத்த ப்ரமோ !

பிக் பாஸ் 3 வெளியாகும் தேதி இதுதான்! வித்யாசமான அடுத்த ப்ரமோ !

விஜய் டிவியில் பிரபலமான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் அடுத்த மாதம் தொடங்க இருக்கிறது. போன முறை நடந்த இரண்டாவது சீசன் சுவாரஸ்யமற்று போனதால் இந்த முறை அனைத்திலும் கவனமாக இருக்கிறார்கள் தொலைக்காட்சி நிறுவனத்தினர்.


அதனால் எந்த ஒரு தகவலையும் வெளி விடாமல் பாதுகாப்பாக வைத்திருக்கிறார்கள். இருப்பினும் தகவல்கள் எப்படியோ கசிவது பிக்பாஸ் ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தை கொடுக்கிறது.


அதற்குள் அப்பா ஆகிறாரா ஆர்யா? சாயிஷாவின் சந்தோஷ போஸ்ட் !அந்த வகையில் பிக் பாஸ் 3 வெளியாகவிருக்கும் நாள் பற்றிய தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.


பிக் பாஸ் 3 தனது இரண்டாவது ப்ரமோவை இரண்டு நாள் முன் வெளியிட்டிருக்கிறது. நமது முகத்தில் போடப்பட்டிருக்கும் முகத்திரையை அகற்றி நம்மை நாமே பார்த்து கொள்ளும் ஒரு கண்ணாடிதான் பிக் பாஸ். இதைத்தான் அந்த ப்ரோமோவும் சொல்கிறது.


கணவன் சரியில்லையா கள்ள தொடர்பு வைத்து கொள்ளுங்கள் அறிவுறுத்திய சைக்காலஜி மருத்துவர் - ட்வீட் செய்த சின்மயி 


கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஜூன் மாதத்தில் தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. போன முறை போட்டியாளர்களால் தொய்வடைந்த பிக் பாஸ் நிகழ்வை கமல்ஹாசன் மட்டுமே தூக்கி நிறுத்தினார்.


ஆகவே அவரது நடுநிலை மற்றும் தத்துவார்த்த தொகுத்து வழங்கும் திறனால் மக்கள் மனதில் ஸ்திரமான இடமொன்றை பிடித்திருக்கிறார் கமல்ஹாசன்.


கடந்த வாரத்தில் இருந்து பிக் பாஸ் ப்ரோமோ வெளியான நிலையில் பிக் பாஸ் 3 வெளியாகும் தேதி பற்றி தகவல் வெளியாகி இருக்கிறது.


தேர்தல் முடிவுகள் தெரிந்த பின்னர்தான் படப்பிடிப்பு என்று கமல்ஹாசன் கூறியிருந்ததால் பிக் பாஸ் 3 தாமதாக தொடங்கலாம் என எதிர்பார்க்க பட்டதுஜூன் மாதம் இரண்டாவது வாரத்தில் ஆரம்பிக்கபடலாம் என்று எதிர்பார்கப்பட்ட நிலையில் வருகிற ஜூன் மாதம் 23ம் தேதி அன்று வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


ஆகவே அன்றில் இருந்து இரவு ஒன்பது மணியை உங்களுடையதாக்கி கொள்ளுங்கள்.


புகைப்படங்கள் பிக்ஸா பே பாக்ஸெல்ஸ்         


அம்மா ஐஸ்வர்யாவை மிஞ்சும் திறமை ! வைரலாகும் ஆராத்யாவின் க்யூட் டான்ஸ்!                                                                      


---                                                                                                                                              


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.