பொதுவாக ஆண்கள் தங்கள் மனைவியை குஷிப்படுத்தி அவர்களை பரவசமடைய செய்ய அவர்களை செல்லப் பெயர்கள் வைத்து அழைப்பார்கள். பெண்களுக்கும் அதை மிகவும் விரும்புவார்கள். பெண்கள் இப்படி தங்கள் பாய் ஃபிரண்டை செல்லப் பெயர் (nick names) வைத்து அழைப்பதை ஆண்கள் விரும்பினாலும் அதை வெளிப்படையாக ஒத்துக் கொள்ள மாட்டார்கள். சிலருக்கு அது க்யூட்டாக தோன்றும். சிலருக்கு அது காதலை உண்டாக்கும். இப்படிபட்ட செல்ல பெயர்கள் உங்கள் உறவுகளை ஆழமாக்கி ஒரு வித நெருக்கத்தை உண்டாக்கும். தற்போது பல செல்லப் பெயர்களையும் சேர்த்து தங்கள் பாய் ஃபிரண்டை அழைக்கிறார்கள்.
செல்லப் பெயர்களை தேர்வு செய்வதற்கான டிப்ஸ்கள்(Tips To Select Nick Names):
செல்லப் பெயரிட்டு அழைப்பது பெரும்பாலும், உங்களுக்கான நெருக்கத்தை காட்டுகிறது. உங்கள் பாய் ஃபிரண்டிற்கு செல்லப் பெயர் வைக்க சில ட்ரிக்ஸ் உள்ளது. அவற்றை பயன்படுத்தி நீங்கள் செல்லப் பெயரால் கூப்பிட்டு மகிழலாம்.
- ஆளுமை : உங்கள் பாய் ஃபிரண்ட் ஆளுமை மிக்கவராக இருந்தால் மிஸ்டர். போல்ட் என்று அழைக்கலாம். உங்கள் பாய் ஃபிரண்டின் படைப்பாற்றலை உணர்ந்து சரியான பெயரை தேர்வு செய்து கூப்பிட்டால் அவர் மேலும் உங்களை அதிகமாக நேசிப்பார். அவருக்கு அனைத்தும் தெரிந்து, நீங்கள் என்ன கேட்டாலும் பதில் அளிக்க தெரிந்தவாராக இருந்தால் கூகுள் என்று செல்லமாக அழைக்கலாம்.
- அவரது பெயரிலிருந்து : உங்கள் பாய் ஃபிரண்டின் பெயரில் இருந்து செல்லப் பெயர் (nick names) வைப்பது எளிதான விஷயம். கிருஷ்ணா என்றால் க்ரிஷ் என்றும், விக்னேஷ் என்றால் விக்கி என்றும் செல்லமாக அழைக்கலாம்.
- நடத்தை அடிப்படையில் : உங்கள் பாய் ஃபிரண்டின் நடத்தையின் அடிப்படையிலும் அவருக்கு செல்ல பெயர் (nick names) வைத்து கூப்பிடலாம். எப்போதும் சிரித்து கொண்டே இருப்பவராக இருந்தால் ஸ்மைலி என்று அழைக்கலாம்.
- உணவு பண்டங்கள் பெயரில் : உங்கள் பாய் ஃபிரண்ட் உணவில் அதிக நாட்டம் மிக்கவராக இருந்தால் அவருக்கு பிடித்த உணவு பண்டங்களின் பெயரில் நீங்கள் அவரை அழைக்கலாம். கப்கேக், சாக்கி போன்ற பெயரிட்டு கூப்பிட்டு மகிழலாம்.
- பொழுது போக்குகள் அடிப்படையில் : பாட்டு பாடுவதில் ஆர்வம் கொண்டவராக இருந்தால் சிங்கர், ஆர்ஜே என்றும், நடனத்தில் விரும்பம் உள்ளவராக இருந்தால் டான்சர் என்று கூட செல்லப் பெயர் வைக்கலாம்.
- விலங்குகள் பெயர் : விலங்குகள் அழகாக இருக்கின்றன அல்லவா? உங்கள் துணையிடம் அன்பை வெளிப்படுத்தும் விதமாக உங்களுக்கு பிடித்த அல்லது அவருக்கு பிடித்த விலங்குகள் பெயரை வைக்கலாம். பாண்டா, டாக்கி போன்ற பெயரில் அழைக்கலாம்.
- உடலமைப்பு : அவரது உடலமைப்பை வைத்து நீங்கள் பெயர் தேர்வு செய்யலாம். நல்ல திடமான உடலமைப்பை கொண்டவராக இருந்தால், பாடி பில்டர் என்றும் அமுல் பேபி என்றும் அழைக்கலாம்.
- தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் : அவருக்கு பிடித்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் கதாபாத்திரங்களின் பெயர்களுடன் நீங்கள் அவரிடம் உரையாற்றலாம். உதாரணமாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும் முகென் என்ற பெயர் பிடித்திருந்தால் அந்த பெயரை (nick names) நீங்கள் செல்ல பெயராக வைத்து கொள்ளலாம்.
- நகைச்சுவையான பெயர் : உங்கள் பாய் ஃபிரண்டுடன் நீங்கள் நகைச்சுவையாக பேசி மகிழ்வீர்கள். அப்போது நாடாகும் விஷயங்களில் இருந்து நீங்கள் அவருக்கு ஒரு ரகசிய புனைப்பெயரை வைக்கலாம். அந்த பெயர்உங்கள் இருவரால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும் என்ற வகையில் இருக்க வேண்டும்.
- தொழில் : அவர் செய்யும் தொழிலை அடிப்படையாக வைத்து செல்ல பெயர் வைக்கலாம். ஒரு மருத்துவர் என்றால் நீங்கள் அவரை டாக் என்று அழைக்கலாம். டெக்னீசியன் என்றால் டெக் என்று கூட அழைக்கலாம்.
மேலும் படிக்க – உங்கள் வாழ்க்கையில் ஊக்கத்தோடு இருப்பது எவ்வளவு முக்கியம்? இங்கே உங்களுக்காக சில வரிகள்!
பாய் ஃபிரண்டுக்கான அழகான செல்லப் பெயர்கள் (Cute Nicknames For Boyfriend)
- செல்லம்
- அத்தான்
- மை வோர்ல்டு
- கண்ணே
- மச்சான்
- என்னவன்
- கனியே
- ஹப்பி
- பட்டு
- கியூட்டி
- மை லவ்
- லவ்லி பை
- பெட்டர் ஹாப்
- கள்ளா
- மின்டு
- செர்ரி
- பில்லு
- முன்னா
- டிப்பு
- மை ஹெவென்
- பிரின்ஸ் ஜார்மிங்
- கார்ஜியஸ்
ரொமான்டிக் செல்லப் பெயர்கள் (Romantic Nicknames)
- ஹாட்டி
- செக்ஸி
- மை மேன்
- மாமா
- கள்ளா
- புருஷா
- டார்லிங்
- புஜ்ஜி
- ஹாட் லிப்ஸ்
- டார்லு மா
- பியர்
- கிங்
- ஹாட் சாக்கி
- மை சோல்
- ரோமியோ
- டியர்
- சிண்டு
- மோட்டூ
- சிப் மங்
- கம்ப் ட்ராப்
- ஐ கில்லர்
- மிஸ்டர் பெர்பெக்ட்
ஹாட் செல்லப் பெயர்கள் (Hot Nick Names)
- டர்ட்டி பாய்
- ஹாட் ஸ்டப்
- செக்சி
- மசில் மேன்
- ஸ்டூட்
- ஹாட் பாட்
- ஸ்டூட் மஃபின்
- செக்ஸி லிப்ஸ்
- பப்லு
- செக்சி டார்க்
- செக்சி பை
- கிட்டன்
- டியர் ட்ராப்
- நாட்டி ரோமியோ
- ஜன்கி பட்
- பிளை கய்
- ஹக்கி பை
- ஹாட் வல்கனோ
- பிளட் பாய்லர்
- பிக் மேக்
- ஹாட்டி
- ஹேண்ட்சம்
- ஸ்மைல் மேக்கர்
குறும்பு தனமான செல்லப் பெயர்கள் (Funny Nick Names)
- ஹனி
- ஸ்வீட்டி
- பேபி
- சுகர்
- ஹீரோ
- தங்கம்
- மயிலி
- அமுழு
- ஸ்வீட்டி பை
- குட்டி பையா
- லவ்வி டவ்வி
- சோட்டு
- ஹனி பன்
- கப் கேக்
- டெட்டி
- கேண்டி பார்
- ப்ரூட்டி
- அமுல் பேபி
- கட்லி
- வாலு
- ஐ கேண்டி
- ஸ்வீட்டி பை
- கிரேசி
பிரபலங்களின் செல்லப் பெயர்கள் (Celebrities Nick Names)
- அல்லு அர்ஜுன் – ஸ்டைலிஷ்
- பிரபாஸ் யங் – ரிபெல்
- சல்மான் கான் – பாய் ஜான்
- ஷாருக்கான் – கிங் கான்
- பிரபு தேவா – இந்தியன் மைக்கல் ஜாக்சன்
- க்ரித்திக் ரோஷன் – டக்கு
- அஜய் தேவ்கன் – ராஜு
- ரன்பீர் கபூர் – ரேமண்ட்
- நாகார்ஜூனா – யுவா சாம்ராட்
- மகேஷ் பாபு – பிரின்ஸ்
- அக்சய் குமார் – அக்கிட்
- ஷாகித் கபூர் – சாஷா
- வருண் தவான் – பப்பு
- சந்தீப் – கிச்சா
- தனுஷ் – இந்தியன் ப்ரூஸ் லீ
- கரண் ஜோகர் – கட்டு பட்டு
- கோவிந்த் – சி சி
FAQs
1. பாய் ஃபிரண்டை எதற்காக செல்லப் பெயரிட்டு அழைக்க வேண்டும்?
அன்பான உறவில் இருப்பவர்கள் தங்கள் துணையை செல்லப் பெயரிட்டு அழைப்பதையே விரும்புகிறார்கள். பெரும்பாலும் பெண்கள் தங்கள் செல்ல பெயரில் கூப்பிட்டால் நட்பையும் தாண்டி நமக்குள் ஒரு புதிய உறவு இருக்கிறது என்பதை வெளிகாட்டவேயாகும். உங்கள் பாய் ஃபிரண்டை நீங்கள் செல்லப் பெயரில் அழைத்தால் இருவருக்கும் உள்ள நெருக்கம் அதிகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
2. எதன் அடிப்படையில் நாம் செல்லப் பெயர்களை தேர்வு செய்யலாம்?
உங்கள் பாய் ஃபிரண்டிற்கான செல்லப் பெயரை (nick names) தேர்வு செய்யும் போது அவரின் பெயரில் இருந்து கூட தேர்வு செய்யலாம். உதாரணமாக உங்கள் பெயர் ரவி என்றால் செல்லமாக ஆர்வி என்று அழைக்கலாம். மிகவும் வேடிக்கையான நபராக இருந்தால் ஜிக்கில் என்று கூப்பிடலாம். சாப்பாடு பிரியராக இருந்தால் கப் கேக், சாக்கி என்று அழைக்கலாம். விலங்குகளை நேசிப்பவராக இருந்தால் பப்பி, பாண்டா இது போன்று அழைக்கலாம். இவை அனைத்தும் ஒரு உதாரணத்திற்கே, உங்கள் விருப்பப்படி நீங்கள் அழைக்கலாம்.
மேலும் படிக்க – உடலில் கணவர் பெயர் : முதன்முறையாக மறைத்து வைத்திருந்த டாட்டூவை வெளிகாட்டிய சமந்தா!
3. செல்லப் பெயரிட்டு அழைக்கும் போது தவிர்க்க வேண்டிய விஷயங்கள்?
பாய் ஃபிரண்டிற்கு செல்லப் பெயர் (nick names) வைக்கும் போது நீளமான பெயராக இல்லாமல் இருக்க வேண்டும். ஷொர்ட் அண்ட் ஸ்வீட்டாக இருப்பது நலம். அதேபோல் முன்னாள் பாய் ஃபிரண்டிற்கு வைத்த பெயரை நீங்கள் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். கடந்த காலத்தை ஞாபகப்படுத்துவதாக செல்லப் பெயர்கள் இருக்க வேண்டாம். குறிப்பாக எளிதாகவும், நன்கு ஞாபகம் இருக்கும் பெயராக இருக்க வேண்டும்.
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!
மகிழ்ச்சியான செய்தி! அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.