logo
ADVERTISEMENT
home / வாழ்க்கை
பொங்கல் ஆன்லைன் ஷாப்பிங் ஸ்பெஷல் : பிராண்டட் பொருட்கள் , குறைவான விலையில்!!

பொங்கல் ஆன்லைன் ஷாப்பிங் ஸ்பெஷல் : பிராண்டட் பொருட்கள் , குறைவான விலையில்!!

திருவிழா மகிழ்ச்சியைத் தருகிறது! திருவிழா ஷாப்பிங்? தள்ளுபடி விலையில் பிராண்டட் தயாரிப்புகளை அளித்து மிக்க மகிழ்ச்சியைத் தருகிறது! எனவே இந்த பொங்கல் பண்டிகையை(pongal offer) முன்னிட்டு , இங்கே நாங்கள் உங்களுக்காக சிறந்த 10 பயனுள்ள மற்றும் பொருத்தமான, தள்ளுபடியில் இருக்கும் பிராண்டட் தயாரிப்புகளை ஆன்லைன் ஷாப்பிங்கில் வாங்க தேர்ந்தெடுத்துள்ளோம். இது உங்கள் ஸ்டைலை நிச்சயம் மாற்ற உள்ளது! சலுகைகள் முடிவதற்குள் வாங்கிவிடுங்கள்!

1. பிபா அனார்கலி செட் (BIBA)

பிபா பிராண்ட் தயாரிப்பு ஆடைகள் பொதுவாக மென்மையான நிறத்தில், தனித்துவமான பிரிண்ட்களில், ஒரு ரிச் லுக் தரக்கூடியது. பாரம்பரிய உடைக்கு பெயர்போன பிபா, இந்த பண்டிகை நாட்களுக்கு ஏற்ற வடிவமைப்பில் பல ஆடைகளை சலுகையில் விற்கிறார்கள்! இந்த அனார்கலி செட், விஸ்கோஸ் துணியால் செல்ஃப் டிசைன் செய்யப்பட்டு, இளம் பச்சை நிறத்தில் பிரகாசிக்கிறது. இந்த முழுமையான செட்டை 50 சதவிகிதம் தள்ளுபடி விலையில் வாங்கி அணிந்து அசத்துங்கள்!

2. பிலிப்ஸ் ஹேர் டிரையர் , ட்ரெசெம்மே கெரட்டின் ஸ்மூத் ஷாம்பூ & கண்டிஷனர் (Philips & TRESemme)

சலூன்களில் மட்டுமே பார்த்த ட்ரெசெம்மே (TRESemme) பிராண்ட் தற்போது அனைவரும் வாங்கி மகிழ, இப்போது பண்டிகைக்காகத் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. இது வறண்ட, உடைந்த கூந்தலுக்கு, மேலும் மூன்று நாட்கள் வரை கூந்தலை அழகாகவும், அடர்த்தியாகவும் வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்ட ஒரு ஷாம்பூ. அதுமட்டுமல்லாமல் ப்ரீ-வாஷ்(prewash) கண்டிஷனர் உங்கள் கூந்தலை ஷைனோடு துள்ள வைக்கும். பிலிப்ஸ் ஹேர் டிரையர்(philips hair drier) இதோடு காம்போவாக உங்களுக்கு ஆஃபர் விலையில் கிடைக்கிறது. தவற விடாதீர்கள்!

3. ரெட்மி நோட் 8 (Redmi))

உங்கள் பழைய ஃபோனை மாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது! மலிவான விலையில் பல அம்சங்களைக் கொண்டு நீண்ட நாள் உபயோகிக்கும் வகையில் அமைந்திருக்கும் பிராண்ட் ரெட்மி. 4GB RAM மற்றும் 64GB நினைவகம்(internal memory) 512GB வரை நீடித்துக்கொள்ளும் வசதியுடன், இரண்டு SIM கார்ட்டுகள் பயன்படுத்தும் திறன் கொண்ட புதிய ரெட்மி நோட் 8 மொபைல் ஃபோன், 3000ரூபாய் குறைவான விலையில் இந்தப் பண்டிகைக்கு விற்பனையாகிறது!

ADVERTISEMENT

இந்த ஸ்லீக்கான ரெட்மி நோட் 8 மொபைல் ஃபோன் 32 மணி நேரம் பேசும் நேரத்தைத் தரக்கூடிய 4000mAH லித்தியம்-பாலிமர் பேட்டரி கொண்டது! 48MP மெகா பிக்ஸெல் திறன் கொண்ட ஒரு பின்புற கேமராவும், 13MP மெகா பிக்ஸெல் திறன் கொண்ட ஒரு முன்புற கேமராவும், AI உருவப்படம்(portrait) முறையில் வைக்கும் தன்மை கொண்டது. ஒரு வருடம் சாதனத்திற்கு வாரண்ட்டி(device waranty) கொண்ட அண்ட்ராய்டு பை v9 ஆப்பரேட்டிங் சிஸ்டம் உள்ள இந்த மொபைல் ஃபோனை வாங்கி உங்களுக்கு பிரியமானவர்களுக்குப் இந்தப் பண்டிகைக்கு பரிசளியுங்கள்.

4. ரீபாக் ஸ்போர்ட்ஸ் ஷூ (Reebok)

நீண்ட நாட்களாக ஒரு பொருத்தமான ஸ்போர்ட்ஸ் / ஜிம் ஷூ அதுவும் ஒரு நல்ல பிராண்ட்டில் வேண்டும் என்று தேடினீர்களா? மென்மையான நீள நிறத்தில் ரீபாக் பிராண்ட் ஸ்போர்ட்ஸ் ஷூ 25 சதவிகிதம் குறைந்த விலையில் அட்டகாசமான வடிவமைப்பில் இந்த பண்டிகைக்காக விற்பனையாகிறது.

ரப்பர் சோல் கொண்ட இந்த சிக்னேசர் பிராண்ட் ஷூ, மேல்புறத்தில் மெஸ் மெட்டீரியல் கொண்டு வடிவமைக்கப் பட்டுள்ளது . மிக நேர்த்தியாகவும், சவுகரியமாக , அழகாகவும் தோன்றும் இந்த பிராண்டட் ஷூவை இன்றே வாங்கி மகிழுங்கள்!

5. ஷீன் லெப்பர்ட் ஓப்பன் ஃபிரண்ட் டெட்டி கோட்(SHEIN)

ட்ரெண்டியான லுக்கில் லெப்பர்ட் டிசைன் கொண்ட ஒரு ஓப்பன் கோட் அதுவும் பாதிக்கும் குறைவான விலையில் கிடைத்தால் அதை விடலாமா?! ஷீன் பிராண்ட்டின் இந்தக் கோட் நிச்சயம் உங்க ஸ்டைலை இன்னும் அசத்தலாக காட்ட உதவும். குளிருக்கு ஏற்ற இந்த அருமையான உடையை ஒரு கருப்பு நிற பேண்ட் உடன் மேட்ச் செய்து அணியலாம். இந்த விலையில் இது திரும்ப கிடைக்குமா என்பது சந்தேகமே!

6. ஒஜ்ஜஸ்வி புடவை கௌன் (Ojjasvi)

30 சதவிகித ஆஃபெரில் ஒரு அருமையான புடவை கௌன் மாடலில், கோல்டு சோல்டர் டிசைன் கொண்டு எம்பிராய்டரி செய்யப்பட்ட ப்ளவுஸ் கொண்டு சூப்பர் ஸ்டைலிஷ் தோற்றத்தில் இந்த பண்டிகைக்கு விற்பனைக்கு வந்திருகிறது.பண்டிகை நாளில் பாரம்பரிய உடையாகவும் பயன்படுத்தலாம், மேலும் வரப்போகும் காலேஜ் ஃபேர்வெள் பார்ட்டிகளுக்கு மாடர்ன் தோற்றத்திலும் ஜொலிக்களாம்.

ADVERTISEMENT

7. மேங்கோ பாம்பு தோல் வடிவில் பேக் (Mango)

இந்த மஸ்டர்டு மஞ்சள் மற்றும் பிரவுன் நிறத்தில் இருக்கும் மேங்கோ பிராண்ட்டின் ஸ்லிங் பேக் பாம்பு தோலின் வடிவமைப்பில் அழகாக உள்ளது. இது 55 சதவிகித தள்ளுபடி விலையில் இந்த பண்டிகைக்கு விற்பனைக்கு வந்துள்ளது.

சின்ன தங்க நிற மெட்டல் கைபிடியும், நீளமாக தொங்கவிட தங்கனிற செயின் கூட கொடுத்திருக்கிறார்கள். பயன்படுத்த மிகவும் வசதியாக வடிவமைப்புகள் செய்யப்பட்டிருக்கிறது. பாம்பு தோல் வடிவமைப்பில் ஆடைகள் மற்றும் அணிகலன்கள் இன்னும் ட்ரெண்டில் இருப்பதால் இந்த சலுகையை தவறவிடாதீர்கள்!

8. டெய்லி ஆப்ஜெக்ட்ஸ்- லேப்டாப்/மேக்புக் ஜிப்பர் ( Daily objects )

தினசரி வாழ்க்கையில் உபயோகிக்கும் உபகரணங்களைத் தயாரிப்பதில் பிரபலமான டெய்லி ஆப்ஜெக்ட்ஸ் பிராண்டின் இளம் சிவப்பு நிற லேப்டாப்/மேக்புக் ஜிப்பர் ஸ்லீவ், அழகான ஹார்ட் டிசைன் பிரிண்ட் செய்து நைலான் பொருளால் தயாரிக்கப்பட்டு இந்தப் பண்டிகை நாளிற்கு 50 சதவிகிதம் தள்ளுபடியில் விற்பனைக்கு வந்திருக்கிறது. இந்த அழகிய ப்ரிண்டிற்கு இரண்டு வருட வாரண்டி உண்டு.

பார்த்தவுடன் உங்களைக் கவரும் இந்த அழகிய ஸ்லீவ், உங்க லேப்டாப்/மேக்புக்கை கீறல்கள் இல்லாமல் நீங்கள் எடுத்துச் செல்ல மிகவும் வசதியாக இருக்கும். நீங்கள் இந்தப் பொருளை வாங்க விரும்பினால், செக்கவுட் செய்யும்போது பிளாட் 50 என்ற ஆஃபர் கூப்பனை பயன்படுத்தி சலுகையை பெறலாம்.

ADVERTISEMENT

9. பேசெஸ் கனடா விங்க் அண்ட் ப்ளஷ் காம்போ (Faces Canada )

பேசெஸ் கனடா போன்ற அழகு பிராண்ட் சலுகையில் இருக்கும்போது, எதற்காக காத்திருக்கிறீர்கள்?! இந்த அற்புதமான காம்போவில் உங்கள் கண்களை பிரகாசிக்க வைக்க ஒரு ஐ – லைனர் , ஐ – பென்சில் மற்றும் நாள் முழுவதும் பிரெஷாக தோன்ற ஒரு ப்ளஷ் போன்ற தினசரி அத்தியாவசியங்கள் 35 சதவிகித சலுகையில் உள்ளன! உடனடியாக வாங்குங்கள்!

10. POPxo அலோ வேரா ஃபேஸ் பேக்

ஒரு தெளிவான சருமத்திற்கு நிச்சயமாக கற்றாழை ஃபேஸ் மாஸ்க் பேக் தேவை. அத்தகைய தயாரிப்பு தள்ளுபடி விகிதத்தில் கிடைக்கும்போது நீங்கள் எதற்காக காத்திருக்கிறீர்கள்? இந்த பேக்கை இப்போது 35% க்கும் அதிகமான தள்ளுபடியில் உடனடியாக பெற்று ஒளிரும் சருமத்தை எளிதில் பெறுங்கள்!

இந்த பொங்கல் பண்டிகைக்கு சிறப்பான தள்ளுபடி விலையில் விற்பனை யாகும் பொருட்களை (online shopping) வாங்கி மகிழுங்கள். உங்களுக்கு பிடித்த நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் ஏற்ற பரிசை, இந்த டாப் பிராண்ட் பொருட்களில் தேர்வு செய்து  பரிசளித்து கொண்டாடுங்கள்!

மேலும் படிக்க – பண்டிகை நாட்களுக்கு ஏற்ற பாரம்பரிய உடைகளுக்கான 10 சிறந்த பிராண்டுகள்!

ADVERTISEMENT

பட ஆதாரம்  – Shutterstock 

10 Jan 2020

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT