ஐஸ்வர்யா ராய் தான் பாலிவுட் மட்டுமல்லாமல் இந்திய அளவில் அதிகமாக இணையத்தில் தேடப்படும் பாராட்டப்படும் மற்றும் விமர்சிக்கப்படும் முக்கிய விஐபி நடிகை.
உலக அழகி ஐஸ்வர்யாவை தேடி பிடித்து காதல் செய்த அபிஷேக் ஐஸ்வர்யாவை திருமணம் செய்ததற்கு பின்னர் அபிஷேக் பச்சனும் இந்த பட்டியலில் சேர்ந்தார்.
மினுமினுப்பான முகம் முதல்.. தழும்புகள் அற்ற தேகம் வரை.. பயோ ஆயிலின் பலவிதமான பலன்கள்!
இவர்கள் எங்கு சென்றாலும் பேப்பரசிகள் பின் தொடர்ந்தனர். ஆராத்யா பிறந்த பிறகு ஐஸ்வர்யா பிரசவம் காரணமாக உருவத்தில் மாற்றம் அடைந்திருந்தார். அதனையும் கேலி கிண்டல் செய்ய ஒரு கும்பல் இருந்தது.
கேன்ஸ் திரை விழாவில் ஐஸ்வர்யா தனது மகள் ஆராத்யாவிற்கு கொடுத்த உதட்டு முத்தம் நெட்டிசன்களால் கண்டனத்துக்கு உள்ளாகியது.
அதன் பின்னர் எங்கு சென்றாலும் ஆராத்யாவின் கைகளை பற்றியிருக்கும் ஐஸ்வர்யாவின் அன்பையும் பதம் பார்த்தனர் நெட்டிசன்கள்.
இப்படி ஐஸ்வர்யா என்ன செய்தாலும் வைரல் ஆகிறது. இணையம் வருவதற்கு முன்னாள் ஐஸ்வர்யா எப்படி இருந்தார் என்பதையும் அவரது முன்னாள் புகைப்படங்கள் மற்றும் எக்ஸ் உடன்களான புகைப்படங்கள் போன்றவற்றை இங்கே காணலாம். (unseen pictures of Aishwarya rai)
மாசு மருவற்ற வெள்ளந்தி பெண்ணின் உருவம் இப்படித்தான் இருக்குமோ ?!
ஆராத்யாவை விட்டு விடுங்கள் ஐஸ்வர்யா.. இணையத்தில் வைரலான விமர்சனம்
இளமையான ஐஸ்வர்யாவின் உடல்வாகும் உடை நேர்த்தியும் காண்பவரை கொள்ளை கொல்லுதே !
இளம் வயது ஐஸ்வர்யாவின் இன்னசென்ட் கண்கள் இளைஞர்களை ஏதோ செய்வதில் தவறில்லை தானே !
அண்ணனோடான அற்புத மழலை பொழுதுகளும் கேமராவை பார்த்து அண்ணனோடு அண்டி கொள்ளும் ஐஸ்வர்யாதான் இன்று தனது வாழ்க்கையையே கேமராக்கள் புடை சூழ இருக்குமாறு மாற்றி கொண்டவர்! காலம்தான் எத்தனை வினோதமானது !
ஆளாக்கிய அம்மாவுடன் அழகிய ஐஸ்வர்யா
காதலின் பாதை அனைவருக்கும் பொதுவானது தான். சல்மான் கான் உடன் ஐஸ்வர்யா ராய் சில காலம் காதல் பாதையில் பயணித்த போது..
திருமணம் செய்வதற்கு பணம் இல்லை..வாடகை தாய் மூலம் தந்தை.. ஸ்மார்ட் மூவ் செய்யும் சல்மான் கான்!
செல்லுலாயிட் பெண்களின் ஸ்லிம் ரகசியங்கள்!
இப்போது இந்த ஜோடியை பார்க்கையில் மெல்லிய பெருமூச்சு எழாமல் இல்லை.
ஆல்பபெட்ஸ் கற்று கொடுக்கும் ஸிவா.. அட்டகாசமாக கற்று கொள்ளும் ரிஷப் பண்ட் .. தோனியின் வைரல் வீடியோ !
காலத்திற்கு எல்லாம் தெரியும் போலும். இந்நாளைய மாமனார் உடன் அந்நாளைய ஐஸ்வர்யா ராய் மற்றும் சல்மான்கான்
பிரம்மாண்ட படத்தில் இருந்து விலகிய சிம்பு.. பின்னணியில் நயன்தாரா..?
தற்போதைய ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது பிரியத்திற்குரிய குடும்பம்
தாய்மையை கொண்டாடும் திரையுலகமும் மற்றும் சில தகவல்களும்
புகைப்படங்கள் பிக்ஸா பே பாக்ஸெல்ஸ்
—
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!
மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.