தமிழுக்கு வரும் ஷாருக் கான் ! மெர்சலாகும் விஜய்!

தமிழுக்கு வரும் ஷாருக் கான் ! மெர்சலாகும் விஜய்!

இயக்குனர் அட்லீயும் ஷாருக்கானும் இணைய போவதாக பல்வேறு தரப்புகளில் இருந்தும் செய்திகள் வந்த வண்ணம் இருந்தது. இதற்கிடையில் இருவரும் சென்னை ஐபிஎல்லில் இருவரும் அருகருகே அமர்ந்து விளையாட்டை வேடிக்கை பார்த்தனர்.


அதன் பின்னர் அட்லீ அலுவலகத்திற்கு ஷாருக்கான் ( Shahruk khan) சென்றார். அங்கு மெர்சல் திரைப்படத்தை இந்தியில் எடுப்பது பற்றி பேசப்பட்டதாக கூறப்படுகிறது.


முதல் சந்திப்பும்.. அதன்பின்பான பதட்டமும்.. மாதுரி பற்றி மனம் திறந்த சஞ்சய் தத் !


srk %282%29


இயக்குனர் அட்லீ இந்திக்கு போகிறார் என்று எல்லாரும் எதிர்பார்த்து கொண்டிருந்த நிலையில் ஷாருக்கான் தமிழுக்கு வருகிறார் எனும் தகவல் தற்போது வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.


இது தமிழ் சினிமா ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது. தளபதி 63 திரைப்படம் தற்போது படப்பிடிப்பில் இருக்கிறது. கிட்டத்தட்ட க்ளைமாக்ஸ் காட்சிகள் படமாக்கப்படுவதாக சொல்லப்படுகிறது.


ஷாலினியின் முகம்.. அஜித்தின் நிறம்.. அழகாக வளர்கிறாள் அனோஷ்கா !தளபதி 63ல் விஜய் பெண்களுக்கு பயிற்சியாளராக நடிக்கிறார். சக் தே இந்தியாவில் ஷாருக்கும் ஹாக்கியில் பெண்கள் பயிற்சியாளராக இருப்பார்.


இந்த ஒற்றை நூலை பிடித்த அட்லீ எப்படியோ இது பற்றி பேசி ஷாருக் இடம் தேதிகள் வாங்கி விட்டதாக தெரிய வருகிறது. தளபதி 63 படத்தில் ஷாருக் எதிர்மறை பாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


சின்னத்திரைக்கு ஷிஃப்ட் ஆகும் நயன்தாரா! ஆதாரங்கள் உள்ளே !


இன்னமும் இதுபற்றி ஆதாரபூர்வமான செய்திகள் வெளியாகவில்லை. புதிய பரிசோதனைகளை ஷாருக்கான் எப்போதும் விரும்புவார் என்பதால் இந்த முயற்சியை அவர் தேர்ந்தெடுத்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.


எல்லா திரைப்படங்களிலும் இறுதி 15 நிமிடங்கள் விறுவிறுப்பாக இருக்கும். அப்போதுதான் படம் வெற்றியடையும். தளபதி 63 திரைப்படத்தில் இறுதி 15 நிமிடங்கள் எஸ்ஆர்கே என்று செல்லமாக அழைக்கப்படும் ஷாரூக்கானுடையது என்று தெரிய வருகிறது.


படப்பிடிப்பில் விபத்து : விக்கி கௌஷலிற்கு கன்னத்தில் 13 தையல்கள்இந்த திரைப்படத்தில் விஜய் ஷாருக் கான் தவிர 15 நடிகைகள் நடிக்க இருப்பது கூடுதல் தகவல்.


கேட்கும்போதே சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் ரசிகர்கள் அதிகார பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை கொஞ்சம் காத்திருங்கள்.படங்கள் ஆதாரம் பிக்ஸ்சா பே , பாக்ஸெல்ஸ் , மற்றும் ட்விட்டர்                 


என் குழந்தையே.. நீ சுமக்கும் இந்த குழந்தைக்கு நன்றி ! திருமணமின்றி தாய்மை அடைந்த காதலி பற்றி நடிகர் அர்ஜுனின் நெகிழ்வான பதிவு !


---                                       


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!                 


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.