சின்னத்திரைக்கு ஷிஃப்ட் ஆகும் நயன்தாரா! ஆதாரங்கள் உள்ளே !

சின்னத்திரைக்கு ஷிஃப்ட் ஆகும் நயன்தாரா! ஆதாரங்கள் உள்ளே !

மக்களை வெகு நெருக்கமாக அணுக சின்னத்திரை முக்கியம் என்பதை உணர்ந்த நயன்தாரா தற்போது சின்னத்திரையிலும் காலடி பதிக்கப்போவதாக தகவல்கள் கூறுகின்றன.


கமல்ஹாசன், விஷால், வரலக்ஷ்மி போன்றோர் ஏற்கனவே இதனை உணர்ந்து சின்ன திரையில் பயணிக்க தொடங்கி விட்டனர். அவர்களை தொடர்ந்து தற்போது நயன்தாராவும் சின்னத்திரைக்கு வர போகிறாராம்.நிறைய முன்னணி நடிகர்கள் நடிகைகள் சின்னத்திரைக்கு வர நிறைய ஆர்வம் காட்டி வருகின்ற நிலையில் நயன்தாரா சின்னத்திரைக்கு வருவது அனைவருக்கும் வியப்பாக உள்ளது.


சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நயன்தாரா ஏன் சின்னத்திரைக்கு வருகிறார் என்று பலர் புருவம் உயர்த்துகின்றனர், ஆனாலும் நயன்தாரா எப்போதும் தனித்துவம் ஆனவர். தனிப்பட்ட வாழ்க்கையோ சினிமாவோ அவரது முடிவுகள் எல்லாம் சரியாகவே இருக்கத்தான் செய்கிறது.


சூப்பர் ஸ்டாருக்கு வில்லனாகும் லேடி சூப்பர் ஸ்டார் ? விரிவான விபரங்கள் உள்ளே !ஆகவே இந்த முடிவும் அவரது திரைப்படங்களை போலவே சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.


இதற்கான ப்ரோமோக்களை அந்த தனியார் சேனல் வெளியிட்டிருக்கின்றனர். என்றாலும் கூட நயன்தாரா எந்த நிகழ்ச்சியில் வர போகிறார் என்பதை ரகசியமாக வைத்திருக்கிறது.


சாரா அலிகானின் எடைக்குறைப்பு ரகசியம் மற்றும் தனது PCOS ஐ அவர் வென்ற விதம் - ஆய்வும் தீர்வும்ஆனாலும் அவர் அந்த சேனலில் நடன நிகழ்ச்சிக்கு நடுவராக இருப்பார் என்று நம்பக்கூடிய சேனல் ஆட்கள் கூறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நிகழ்ச்சியின் கரு என்னவென்றால் இரண்டு நிரந்தர நடுவர்கள் ஒருவர் புதிய பிரபலம் என மாறி கொண்டே இருப்பார்கள் என்பதுதான்.


இந்த நிகழ்ச்சியில்தான் நயன்தாரா நடுவராக பங்கேற்கிறார் என கூறப்படுகிறது. சினிமா விழாக்களில் கூட அதிகம் தலை காட்டாத நயன்தாரா இப்போது சின்ன திரை நிகழ்ச்சிக்கு ( television) வருவது அவரது விசிறிகளை ஆச்சர்யப்பட வைத்திருக்கிறது.


மாமியாருடன் புத்தாண்டு கொண்டாடிய நயன்தாரா - வைரலாகும் புகைப்படம்அந்த தனியார் சேனல் சமீபத்தில்தான் தமிழில் தங்கள் தடத்தை பதித்திருக்கின்றனர். பிரம்மச்சாரி நடிகருக்கு பெண் பார்த்த சம்பவமும் அந்த சேனலில் தான் நடந்தது.


காத்திருங்கள்! பெரிய திரை நயன்தாரா என்பவர் தனக்கு கொடுக்கப்பட்ட பாத்திரத்தின் படி வாழ்பவர்.. சின்ன திரையில் நிஜமான நயன்தாரா எப்படி இருப்பார் என்பதை காண நாங்களும் ஆர்வமாகவே இருக்கிறோம்.


ஷாலினியின் முகம்.. அஜித்தின் நிறம்.. அழகாக வளர்கிறாள் அனோஷ்கா !படங்கள் ஆதாரம் பிக்ஸ்சா பே , பாக்ஸெல்ஸ் , மற்றும் ட்விட்டர்


சௌந்தர்யா ரஜினிகாந்த் - பெண்களில் அதிகம் ஆசிர்வதிக்கப்பட்டவர்


---                                           


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo