ஷாலினியின் முகம்.. அஜித்தின் நிறம்.. அழகாக வளர்கிறாள் அனோஷ்கா !

ஷாலினியின் முகம்.. அஜித்தின் நிறம்.. அழகாக  வளர்கிறாள் அனோஷ்கா !

அஜித்குமார் என்றாலே அழகு என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். ஆனால் அவரை விடவும் அழகாக வளர்ந்து வருகிறார் அவரது மகள் அனோஷ்கா (Anoushka) 


சில காலமாகவே அஜித் ஷாலினியின் மகன் ஆத்விக் தான் மீடியாவை வசப்படுத்தி இருந்தார். இதனால் அனோஷ்கா பற்றிய செய்திகளையே புகைப்படங்களையோ நம்மால் அவ்வளவாக பார்க்க முடியவில்லை.இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஒரு டான்ஸ் நிகழ்ச்சியில் அவரை பார்த்திருப்போம். மிகவும் அழகாக லட்சணமாக குழந்தை முகம் அனைவராலும் நேசிக்கப்பட்டது.அதன் பின்னர் இரண்டு வருடங்களில் அனோஷ்கா இவ்வளவு வளர்ந்திருக்காரா என்றால் நம்பத்தான் முடியவில்லை. இவரை பார்த்தால் நமக்கு தான் வயதாகி விட்டது போல நினைக்க தோன்றும் இளமை தோற்றத்தை கொண்டிருக்கிறியார் நம் அனோஷ்கா குட்டி!பிறந்ததில் இருந்தே அனோஷ்கா அஜித் ஷாலினி தம்பதிகளுக்கு மட்டும் அல்ல அஜித் ரசிகர்களுக்கு மட்டும் அல்ல ஒட்டு மொத்த தமிழகத்திற்கும் செல்ல பெண் ஆகவே திகழ்ந்தார். அனோஷ்காவின் அந்த லட்சணமான முகம் அனைவரையும் எந்த பேதமும் இன்றி ஈர்த்தது.ஷாலினி ஒரு அற்புதமான அம்மாவாக இருக்கிறார் என்றால் மிகையில்லை. எங்கு சென்றாலும் அனோஷ்கா உடன் சென்றார். நடிப்பில் பிசியாக இருக்கும் அஜித்குமார் மகளுடனும் அவ்வவ்போது நேரம் செலுத்துவது பற்றிய புகைப்படங்கள் அரிதாக வரும்.இப்போது சிறியவன் ஆத்விக் கிற்கு கவனம் தேவைப்படுவதால் ஷாலினியை ஆத்விக் உடன் மட்டுமே அடிக்கடி பார்க்க முடிந்தது.


மாமியாருடன் புத்தாண்டு கொண்டாடிய நயன்தாரா - வைரலாகும் புகைப்படம்யாரும் எதிர்பார்க்காத ஆச்சர்யமாக வளர்ந்து கொண்டிருக்கும் அனோஷ்காவின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.


கொஞ்சம் அன்பு.. கொஞ்சம் கண்டிப்பு.. இது மட்டும் போதுமா குழந்தை வளர்க்க.. ?பார்ப்பவர் கண் படும் அழகு எனும் வகையில் அப்படியே அப்பா அம்மாவை உரித்து வைத்திருக்கிறார் அனோஷ்கா. அம்மாவின் முகம் அப்பாவின் நிறம் என அழகின் கலவைகள் ஒன்றிணைந்து பார்க்கையில் வியப்பில் விரிகிறது விழிகள்.


உன்னை எனக்கு புரிகிறது ப்ரியங்கா ..நிக் பற்றி மனம் திறந்த ப்ரியங்கா !11 வயதாகும் அனோஷ்கா இப்போதே அம்மாவின் தோள் உயரத்திற்கும் அப்பாவின் மார்பு உயரத்திற்கும் இருக்கிறார். ஆனால் அதே கனிவான முகம் நிதானமான பார்வை என அடக்கத்திலும் அசத்துகிறார்.


ராஜா ராணி ஜோடி ஆல்யா மானஸா - சஞ்சீவ் நிச்சயதார்த்தம் - படங்கள் உள்ளே !க்யூட் பேபி அனோஷ்கா இனிமேல் பேபி இல்லை.. அவள் இன்னும் அதிக க்யூட்டாக அழகாக வளர்கிறாள்!


இந்த குணங்கள் உங்களிடம் இருந்தால் உலகின் அரிய மனிதர்களில் நீங்களும் ஒருவர்தான்!படங்கள் ஆதாரம் பிக்ஸ்சா பே , பாக்ஸெல்ஸ் , மற்றும் ட்விட்டர்


சௌந்தர்யா ரஜினிகாந்த் - பெண்களில் அதிகம் ஆசிர்வதிக்கப்பட்டவர்


---                                                                                   


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.