காதல் மனைவியைப் பிரிந்து சீரியல் மனைவியுடன் வாழ விரும்பும் தொலைக்காட்சி பிரபலம் !

காதல் மனைவியைப் பிரிந்து சீரியல் மனைவியுடன் வாழ விரும்பும் தொலைக்காட்சி பிரபலம் !

விஜய் டிவியில் வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கும் சீரியல் "பொன்மகள் வந்தாள்" . இதில் நாயகனாக ராணி வாணி புகழ் விக்கி (vicky) மற்றும் நாயகியாக தெய்வம் தந்த வீடு புகழ் மேக்னா ஆகிய இருவரும் இணைந்து ஜோடியாக நடித்து வருகின்றனர்.              

இப்போது இவர்கள் இருவரும் சீரியலில் நடிப்பதையே நிஜத்திலும் தொடர விரும்புவதாகத் தெரிய வந்துள்ளது. தொடரில் நடக்கின்ற கதைதான் இவர்கள் நிஜ வாழ்விலும் நடப்பதாக கிசுகிசுக்கள் எழுந்துள்ளன                         

அமலா பாலின் புதிய காதலர் இவர்தானா ? இணையத்தில் வைரலாகும் புகைப்படம் !                                           

Youtube

மேக்னாவிற்கு ஏற்கனவே காதல் திருமணம் நடந்து அவரது கணவர் கேரளாவில் ஜூவல்லரி வியாபாரம் செய்வதாக கூறப்படுகிறது. விக்கி ஏற்கனவே தான் நடித்த ராணி வாணி தொடர் மூலம் அறிமுகமான ஹரிப்ரியாவை காதலித்துக் கரம் பிடித்திருக்கிறார். இவர்களுக்கு ஒரு குழந்தை இருக்கிறது.

விஷயம் இப்படி இருக்க சீரியல் கதைப்படி விருப்பமில்லாத திருமணத்தில் இருந்து வெளியேற நினைக்கும் இரண்டு நபர்கள் ஒன்று சேர்வதைப் போலவே இந்த இரண்டு பேருக்கும் அவரவர் திருமண வாழ்வில் திருப்தி ஏற்படவில்லை என்று தெரிய வருகிறது.     

யார் கவினின் காதலி.. லாஸ்லியாவா சாக்ஷியா..? லாஸ்லியாவின் கேள்வியால் தடுமாறும் கவின்..!              

Youtube

அதனால் கதையின் போக்கிலேயே இந்த ஜோடியின் நிஜக் கதையும் செல்வதாக கிசுகிசுக்கப்படுகிறது. உண்மை என்ன என்பது அந்த இருவருக்கு மட்டுமே வெளிச்சம். விருப்பம் இல்லாத திருமணத்தை உடைத்து சுதந்திரமாக இருக்க இந்த ஜோடி விரும்புவது போல கதை செல்கிறது.                                      

நிஜ வாழ்விலும் இந்த ஜோடி தத்தம் திருமண பந்தத்தில் இருந்து சட்டபூர்வமாக வெளியேறி அதன் பின்னர் இணைந்து வாழ விருப்பப்படுவதாகவும் சின்னத்திரை வட்டாரம் தெரிவிக்கிறது.

நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம் இந்த வருடம் நடைபெறும் : எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

Youtube

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!                                   

அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.