மேக்கப் இல்லாத கரீனா.. ஆன்ட்டி ஆனதாக இணைய மக்கள் கிண்டல் !

மேக்கப் இல்லாத கரீனா.. ஆன்ட்டி ஆனதாக இணைய மக்கள் கிண்டல் !

பாலிவுட்டின் கனவு தாரகை கரீனா (Kareena kapoor) பாலிவுட்டின் நம்பர் ஒன் இடத்தில் நீண்டகாலமாக நிலைத்து இருந்தவர். இளம்பெண்கள் வாரிசு நடிகைகளின் வரவால் அவரது சில படங்கள் சரியாக போகவில்லை.


அதன் பின்னர் சயீப் அலிகானை திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையை நடத்த ஆரம்பித்தார். இவர்கள் வீட்டில் இருந்தே இளம் கதாநாயகி சாரா அலிகான் இப்போது சிறந்த முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கிறார்.


ப்ரியங்கா சோப்ராவின் பெட்ரூம் ரூல்ஸ்!தைமூர் எனும் அழகான குழந்தைக்கு தாயான கரீனா அதன் பின்னர் குழந்தை வளர்ப்பில் கவனம் செலுத்தி வந்தார். இப்போது ட்ரெண்டிங்கில் முதலில் இருப்பவர் தைமூர் தான். அத்தனை அழகோடும் ஸ்டைலோடும் மழலையிலேயே மக்களின் மனம் கவர்ந்தவர் ஆகி விட்டார்.


மேலாடை இன்றி ப்ரியங்காவின் ஆபாச நடனம்.. கண்டிக்கும் நெட்டிசன்கள் !இந்த நிலையில்தான் கரீனா சமீபத்தில் வெளியான ஒரு புகைப்படத்தில் ஒரு துளி கூட மேக்கப் இல்லாமல் காட்சியளித்தார். அதனை பார்த்த இணையவாசிகள் 38 வயதான கரீனாவை வயதாகி விட்டது என்று கேலி செய்து வருகின்றனர்.          


மைனா நந்தினியின் இரண்டாவது திருமணம்.. வைரல் புகைப்படம் உள்ளே!ஆன்ட்டி கரீனா என்றும் ஒரு சிலர் அந்த புகைப்படத்தை பகிர்ந்து வருகின்றனர். மேக்கப் இல்லாமல் இருந்தால் எந்த நடிகையும் சுமாராகவே தெரிவார். அந்த வகையில் கரீனாவை கொஞ்சம் அதிகமாகவே நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.                  


நீருக்குள் நீந்திடும் தாமரை.. பிகினியில் பூஜா ஹெக்டே ..
 

 

 


View this post on Instagram


 

 

Sunkissed in Tuscany 😍😍😍 missing you Bebo 💕💕


A post shared by Poonam Damania (@poonamdamania) on
ஆனால் மேக்கப் இல்லாமல் புகைப்படம் வெளியிட பெண்களுக்கு முக்கியமாக நடிகைகளுக்கு பெரிய தைரியம் வேண்டும். அந்த தைரியம் கரீனாவிற்கு இருப்பதை நாம் பாராட்டியே ஆக வேண்டும். அழகென்பது ஒரு நாள் மாறலாம். தைரியம் எப்போதும் அவசியமானது.


புகைப்படங்கள் பிக்ஸா பே பாக்ஸெல்ஸ்               


திரைப்பிரபலங்கள் தங்கள் காதலை எப்படி ப்ரொபோஸ் செய்தனர் ! சுவாரஸ்ய காதல் கதைகள் ! 


இரண்டு பெண்களுக்கு இடையில் ஏற்படும் ஈர்ப்பு எதனால் நடக்கிறது..         


---                                                                                      


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!


அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.