மைனா நந்தினியின் இரண்டாவது திருமணம்.. வைரல் புகைப்படம் உள்ளே!

மைனா நந்தினியின் இரண்டாவது திருமணம்.. வைரல் புகைப்படம் உள்ளே!

சரவணன் மீனாட்சி தொடர் மூலம் பிரபலம் ஆன நடிகை மைனா நந்தினி. காமெடி கதாபாத்திரங்கள் இவருக்கு பொருத்தமாக இருந்தது


இவர் காதல் திருமணம் செய்து கொண்ட கணவர் தற்கொலை செய்து கொண்டார். அதனால் மைனா பற்றிய பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில் அவர் அதற்காக பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை 


கணவர் இறக்கும் முன் பழைய காதலி உடல் அருகே புதைக்க வேண்டும் என்று கேட்டு கொண்டிருக்கிறார். இதனால் அவர் பழைய காதலி ஒப்பீடுகளால் மனம் உடைந்து தற்கொலை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. 


NGK - நந்த கோபால குமரன் - எனது பார்வைஅவர் இறந்த உடன் அதற்கான மரியாதையை செலுத்தாமல் அவர் மீண்டும் நடிக்க வந்தார். அரண்மனை கிளி சின்ன தம்பி போன்ற தொடர்களில் நடித்தார்.


ஜீ தமிழ் தொலைகாட்சியில் நடன நிகழ்ச்சிக்கு நடுவராகவும் ஆனார். இந்நிலையில்தான் தான் இரண்டாவது திருமணம் செய்ய இருப்பதாக ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்தார்.


திரைப்பிரபலங்கள் தங்கள் காதலை எப்படி ப்ரொபோஸ் செய்தனர் ! சுவாரஸ்ய காதல் கதைகள் !யாரை  திருமணம் செய்து கொள்ள போகிறார் என கூறவில்லை . கணவன் இறந்து இரண்டு வருடங்கள் ஆன நிலையில் இரண்டாவது திருமணம் (marriage) என்கிற விஷயம் தவறே இல்லை. அது அவர் சொந்த முடிவு. 


இந்நிலையில் சன்டிவி நாயகி சீரியலில் நடிக்கும் யோகேஸ்வரன் புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவிட்டு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.


மிக நீண்ட சர்ச்சைகள் கண்டனங்களுக்கு முற்றுப்புள்ளி.. இளையராஜாவின் அனுமதி இல்லாமல் அவரது பாடல்களை பயன்படுத்த கூடாது ! ஹை கோர்ட் தீர்ப்பு !

அதில் தனது காதலை வெளிப்படுத்தும் வகையில்.. I love you Papa என்று குறிப்பிட்டிருக்கிறார். 


உடனே நெட்டிசன்கள் இவர்தான் அந்த காதலர் என முடிவு செய்து அவருடைய புகைப்படங்களை வைரலாக்கி வாழ்த்து கூறி வருகின்றனர்.


இந்த கோயிலுக்கு சென்று வந்தால் இந்த வருடமே திருமணம் நிச்சயம்!புகைப்படங்கள் பிக்ஸா பே பாக்ஸெல்ஸ்


---                                                                                             


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!


அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.