ப்ரியங்கா சோப்ராவின் பெட்ரூம் ரூல்ஸ்!

ப்ரியங்கா சோப்ராவின் பெட்ரூம் ரூல்ஸ்!

ப்ரியங்கா சோப்ரா மற்றும் நிக் ஜோனஸ் (nickyanka) இருவரும் புதுமணத்தம்பதிகளாக அமெரிக்காவை வலம் வந்து கொண்டிருக்கின்றனர்.


இதில் இவர்களுக்கு விவாகரத்து கருத்து வேறுபாடு என்றெல்லாம் ஒரு பக்கம் கொளுத்தி போடா இன்னொரு பக்கம் வாலன்டியராகவே வந்து வம்புகளில் விழுகிறார்கள் ஜோடிகள்.


விக்னேஷ் ஷிவன் கண்கள் வழியாக நயன்தாரா.. வைரலாகும் புகைப்படம் !


மைனா நந்தினியின் இரண்டாவது திருமணம்.. வைரல் புகைப்படம் உள்ளே!          மெட் காலாவில் ப்ரியங்காவின் சிகை அலங்காரம் மற்றும் நிக்கின் கையில் அணிந்த ஷால் ஆகியவை இணையத்தாரின் கேலிக்கு ஆளாகி முடிந்தது.


அதை அடுத்து சில நாட்களிலேயே சேலை அணிந்த ப்ரியங்கா ஜாக்கெட் அணிய மறந்து விட .. அது இப்போதுதான் வைரலானது.


மேலாடை இன்றி ப்ரியங்காவின் ஆபாச நடனம்.. கண்டிக்கும் நெட்டிசன்கள் !இப்போது நிக் ஜோனஸ் தனது மனைவி ப்ரியங்காவிற்கு போட்டிருக்கும் பெட்ரூம் ரூல்ஸ் தான் பேச்சாக கிடக்கிறது. ப்ரியங்காவிடம் பெட்ரூமில் இந்த விஷயத்தில் கறாராகவே நடந்து கொள்கிறாராம் நிக் ஜோனஸ்.


சில கட்டுப்பாடுகளை ஒருவருக்கொருவர் விதித்து கொள்வது இருவர் குடும்ப வாழ்க்கையை சலனமின்றி கொண்டு வர உதவி செய்யும் என்பதை உணர்ந்த ஜோடிகள் இருவரும் இந்த பெட்ரூம் ரூல்ஸ் படி வாழ தொடங்கியுள்ளாராம்.


மழையின்றி வறளும் பூமி .. மனிதர்களால் மாசடையும் காற்று.. உலக சுற்று சூழல் தினம்! இதில் நமது பொறுப்புகள் என்னென்ன..ப்ரியங்கா ஒரு சமூக வலைதள ப்ரியை என்றால் மிகையில்லை. முகநூல், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் என எந்த வலைத்தளமான இருந்தாலும் அதில் முழு நேரமும் செலவழிக்க விரும்புவார் என்று கூறப்படுகிறது. கிடைத்த நேரங்களில் எல்லாம் போனும் கையுமாக உட்கார்ந்து விடுவாராம்.


இது பெட்ரூம் வரையிலும் தொடர்ந்திருக்கிறது. இதனை கவனித்த நிக் உடனடியாக இந்த விதிகளை ப்ரியங்கா விற்கு விதித்து விட்டாராம். பெட்ரூமில் இனி மொபைல் போன் நுழைய கூடாது என்பதுதான் அது.


NGK - நந்த கோபால குமரன் - எனது பார்வைப்ரியங்கா மட்டுமல்லாமல் நிக் கும் தனது மொபைலை இரவுகளில் தியாகம் செய்து விட்டுதான் பெட்ரூமிற்குள் நுழைவாராம்.


அனேகமாக எல்லா தம்பதிகளுக்கும் இந்த விதி அற்புதமாகவே பொருந்தும். ஒருவரோடு ஒருவர் உறங்கும்போதாவது ஒன்றாக இருக்கலாம் அல்லவா!புகைப்படங்கள் பிக்ஸா பே பாக்ஸெல்ஸ்                                


---                                                                                     


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!


அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.