கணவன் சரியில்லையா கள்ள தொடர்பு வைத்து கொள்ளுங்கள் அறிவுறுத்திய சைக்காலஜி மருத்துவர் - ட்வீட் செய்த சின்மயி

கணவன் சரியில்லையா கள்ள தொடர்பு வைத்து கொள்ளுங்கள் அறிவுறுத்திய சைக்காலஜி மருத்துவர் - ட்வீட் செய்த சின்மயி

சின்மயி  (chinmayi) மிக நல்ல பாடகி மற்றும் டப்பிங் கலைஞராக மட்டுமே தெரிந்து வந்தவர். தான் உண்டு தனது வேலை உண்டு என்று இருந்தவர் கவிஞர் வைரமுத்துவை மிடூ வெளிச்சத்திற்கு கொண்டு வந்தார். அதன் பின்னர் அவர் குறித்த பல சர்ச்சைகள் எழுந்த வண்ணம் இருக்கின்றனர்.


அவரும் ஆண்களால் பாதிக்கப்படும் பெண்களுக்கு பல்வேறு வகையில் உதவி செய்கிறார். தவறுகளை தட்டி கேட்கிறார். உச்ச நீதி மன்ற நீதிபதி பெண்ணை பாலியல் துஷ்ப்ரயோகம் செய்த வழக்க்கிற்காக அங்கேயே சென்று போராட்டம் நடத்தினார்.


அம்மா ஐஸ்வர்யாவை மிஞ்சும் திறமை ! வைரலாகும் ஆராத்யாவின் க்யூட் டான்ஸ்!இப்படி சும்மா இருந்த சின்மயி திடீரெனெ பெண்களுக்காக குரல்கொடுக்க வைத்ததில் அவரது எதிர்ப்பாளர்களுக்கு நிறைய பங்கு இருக்கிறது.


பாலியல் துன்புறுத்தல்களை அனுபவித்த பல பெண்கள் சின்மயிக்கு இது குறித்து பல தகவல்களை தந்து உதவிகள் கேட்கின்றனர். முடிந்த வரை சின்மயி அனைத்து பெண்களின் ஒற்றை குரலாக ஒலித்த வண்ணமே இருக்கிறார்.


ஆரம்பத்தில் நான் நிறைய தயங்கினேன்.. நயன்தாரா பற்றி முதன்முதலாக மனம் திறக்கும் விக்னேஷ் சிவன் !பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் பற்றி தனது ட்வீட் மூலம் தீர்வுகள் தேடி வருகிறார் சின்மயி. சமீபத்தில் சின்மயிக்கு வந்த டிவிட்டர் தகவல் மிகவும் ஷாக்கிங் ஆக இருந்திருக்கிறது.


சமீப காலத்தில் ஒரு சைக்காலஜி மருத்துவரை அந்தப் பெண் சந்தித்திருக்கிறார். அவரது தனிப்பட்ட அந்தரங்க விஷயங்களை அந்த மருத்துவர் அவரிடம் கேட்டிருக்கிறார். அந்த தகவல்கள் ரகசியம் காக்கப்படும் என்று சொல்லப்பட்டதை நம்பி தனது அந்தரங்க ரகசியங்கள் பற்றி அந்தப் பெண் கூறியிருக்கிறார்.


இப்படி ஒரு மாமியார் கிடைக்க ஆர்யா கொடுத்து வைத்திருக்க வேண்டும் - நெகிழும் நெட்டிசன்ஸ்! https://twitter.com/Chinmayi/status/1130339758612262912


அதுவும் சிகிச்சையின் ஒரு பாகம் என்று சொல்லப்பட்ட நிலையில்.. இறுதியாக அவருக்கு அதிர வைக்கும் ஆலோசனை ஒன்றை வழங்கி இருக்கிறார். உங்கள் கணவரை தவிர்த்து வேறு யாருடனாவது கள்ள தொடர்பு வைத்துக் கொண்டால் உங்களுக்கு அதன் மூலம் மட்டுமே நிம்மதி கிடைக்கும் என்று கூறியிருக்கிறார் அந்த உளவியல் மருத்துவர்.


அதைக் கேட்டு அந்தப் பெண் அதிர்ச்சி ஆனதாகவும் இப்படிபட்ட மருத்துவர்கள் இருப்பது அந்த துறைக்கே களங்கம் விளைவிக்கும் என்றும் அந்தப் பெண் சின்மயிக்கு தந்த தகவலில் குறிப்பிட்டிருக்கிறார்.


நீ சுய இன்பம் அனுபவித்ததைத்தான் உலகமே பார்த்து விட்டதே! - நடிகையின் பாட்டி தந்த அதிர்ச்சி !அதிர்ந்து போன சின்மயி இதனை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து டிவிட்டர் தட்டியிருக்கிறார். இந்த மாதிரி டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியுமா என்றும் கேட்டிருக்கிறார்.


இதைப்போலவே சன் தொலைக்காட்சியில் கூடப்பிறந்த தங்கையே அக்காவை கூட்டு பலாத்காரம் செய்ய தூண்டுவது போன்ற காட்சி ஒரு சீரியலில் இருந்தது பற்றி ஒரு பெண் கேட்டிருந்தார். அதற்கு பதில் அளித்த சின்மயி இப்படிப்பட்ட காட்சிகள் இருந்தால் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகத்துக்கு நமது புகார்களை நேரடியாக அனுப்பலாம் என்று பதில் கூறியிருந்தார்.


உச்ச நீதிமன்ற நீதிபதி ரஞ்சன் தேசாய் பாலியல் குற்றசாட்டு வழக்கில் நீதி கிடைக்கும் வரை விடப் போவதில்லை என்று கூறியிருக்கிறார் சின்மயி. இதற்காக சென்னை மாநகர காவல் துறையிடம் அனுமதி கேட்டிருக்கிறாராம்.


எல்லாம் தெரிந்துதான் சினிமாவில் இருக்கிறேன்.. மற்றவர்களுக்கு எது பிரச்னையோ எனக்கு அது கிக்.. கீர்த்தி சுரேஷின் வெற்றி பார்முலா ! 


புகைப்படங்கள் பிக்ஸா பே பாக்ஸெல்ஸ்


---


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.