அம்மா ஐஸ்வர்யாவை மிஞ்சும் திறமை ! வைரலாகும் ஆராத்யாவின் க்யூட் டான்ஸ்!

அம்மா ஐஸ்வர்யாவை மிஞ்சும் திறமை ! வைரலாகும் ஆராத்யாவின் க்யூட் டான்ஸ்!

ஒருவேளை இப்போது சிவனிடம் பிரிக்க முடியாதது எதுவோ என்று கேட்டிருந்தால் அவர் ஐஸ்வர்யாவும் ஆராத்யாவும்தான் என்று கூறியிருப்பார் ! அந்த அளவிற்கு ஆராத்யா ஐஸ்வர்யாவின் பந்தம் பிரிக்க முடியாததாக இருக்குமாறு ஐஸ்வர்யா பார்த்து கொள்கிறார்.


ஐஸ்வர்யாவை விடவும் அழகான ஒருவர் இருக்கிறார் என்றால் அது நிச்சயம் ஆராத்யா தான் ( aaradhya) ! அவரது பெரிய கண்கள்.. சுழற்றி சுழற்றி அனைவரையும் பார்க்கும் விதம் அம்மாவைப்போலவே புன்னகையில் பிரீஸ் ஆன உதடுகள் என அம்மாவை விட மழலை அழகில் ஆராத்யா நம்மை கொள்ளை கொள்கிறார்.


ஆரம்பத்தில் நான் நிறைய தயங்கினேன்.. நயன்தாரா பற்றி முதன்முதலாக மனம் திறக்கும் விக்னேஷ் சிவன் !அம்மாவிற்கும் மகளுக்கும் டான்ஸ் என்பது மிக பிடித்தமான ஒன்று. சமீபத்தில் நடன நிகழ்ச்சி ஒன்றில் நடன பயிற்சி பள்ளி மூலம் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் ஆராத்யா டான்ஸ் ஆடியிருக்கிறார்.


அதில் அவரது அதி வேகமான புயல் போன்ற நடனம் ..அதே சமயம் கொஞ்சமும் மாறாத நளினம்.. மிஸ் பண்ணாத ரிதம் .. என ஆட்டத்தில் அசத்தி இருக்கிறார் ஆராத்யா!


கல்லி பாய் திரைப்படத்தில் வரும் மேரே கல்லி மேன் பாடலுக்குத்தான் ஆராத்யா நடனம் ஆடியிருக்கிறார். அந்த விடியோதான் இப்போது இணையத்தில் வைரல் ஆகியிருக்கிறது.


இப்படி ஒரு மாமியார் கிடைக்க ஆர்யா கொடுத்து வைத்திருக்க வேண்டும் - நெகிழும் நெட்டிசன்ஸ்! 
 

 

 


View this post on Instagram


 

 

#aradhyabachchan cool entry today for @shiamakofficial #summerfunk25years @viralbhayani


A post shared by Viral Bhayani (@viralbhayani) on
அது ஒரு குரூப் டான்ஸ் என்றாலும் அதில் தனியாக தெரிகிறது ஆராத்யாவின் திறமை. அம்மாவை மிஞ்சும் மகள் என்று அனைவரும் வியக்கும் வண்ணம் இருக்கிறது அவரது திறமை. தாய் எட்டடி பாய்கையில் குட்டி
16 அடி பாயும் என்கிற மரபணு பழமொழியை நிரூபிக்கும் வகையில் ஆராத்யா ஆடியிருக்கிறார்.


இவரது இந்த நடனத்தை காண தாத்தா அபிஷேக் பச்சன் பாட்டி ஜெயா பச்சன் மற்றும் அத்தை ஸ்வேதா நந்தா ஆகியோரும் வந்திருந்தனர்.


ஆராத்யாவை விட்டு விடுங்கள் ஐஸ்வர்யா.. இணையத்தில் வைரலான விமர்சனம்புகைப்படங்கள் பிக்ஸா பே பாக்ஸெல்ஸ்                   


கணவன் சரியில்லையா கள்ள தொடர்பு வைத்து கொள்ளுங்கள் அறிவுறுத்திய சைக்காலஜி மருத்துவர் - ட்வீட் செய்த சின்மயி  


---                                                                    


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!                                    


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.