விரல் நுனியில் விளையாடும் காமம்.. உறுதியான உச்சம் அடைய அவசியமாகும் ஆப்கள்..

விரல் நுனியில் விளையாடும் காமம்.. உறுதியான உச்சம் அடைய  அவசியமாகும் ஆப்கள்..

மேகலாவிற்கு யாரையும் நேசிக்கவோ அவர்களோடு சேர்ந்து நேரம் செலவழிக்கவோ எதனாலோ பிடிக்காமல் போயிருக்கிறது. ஐடி நிறுவனத்தில் முக்கிய பணியில் இருக்கும் மேகலா நவீன தொழில்நுட்பங்களில் தனது காதலை வெளிப்படுத்துபவள்.


காமம் (sex) என்பதை கடந்து செல்ல யாராலும் முடியாது என்பதன்படி தனது காமதேவைகளை பூர்த்தி செய்ய இணையத்தில் சில முக்கிய ஆப்கள் இருப்பதை கண்டு கொண்ட மேகலா சில டேட்டிங் ஆப்களை (apps) பயன்படுத்தி ஒருவரை நேசிக்காமல் நேரம் செலவழிக்காமல் அன்பை பகிராமல் காமத்தில் ஈடுபட்டு தனது தேவைகளை பூர்த்தி செய்து கொண்டாள்.


கீதாவிற்கு வேறு வகை. திருமணம் ஆன கீதாவுக்கு காமத்தில் தனது விருப்பங்களை பூர்த்தி செய்து கொள்ள துணை இருந்தாலும் காமம் மூலம் மேலும் மேலும் சந்தோஷம் அனுபவிக்க நினைக்க அவளும் அவனது கணவனும் இருவருமே தங்கள் மொபைல்களில் சில செக்ஸ் ஆப்களை இன்ஸ்டால் செய்து கொண்டனர்.


ரன்வீரின் பெட்ரூம் ரகசியங்களை வெளிப்படுத்திய தீபிகா !முன்தூண்டல் முதல் முடிவான உச்சம் வரை பலவிதமான அறிவுரைகளை குறிப்புகளை அந்த ஆப்கள் அவர்களுக்கு வழங்கின. இருவரும் வெவ்வேறு அலுவலகங்களில் வேலை செய்தாலும் சுவாரஸ்யமான சிறு சிறு காமதூண்டல்களை அந்த ஆப்கள் மூலம் பெற்று கொண்டனர்.


இதனால் ஒவ்வொரு நாள் இரவும் அவர்களுக்கு அற்புதமான இரவாகவே இருக்கிறது.


மேகலா கீதா இருவரையும் போல காமம் பற்றிய கவனங்களை அதிகரிக்க நிறைய பெண்கள் ரகசியமாக விரும்புகின்றனர். காமம் தான் தங்கள் துணைக்கும் தனக்குமான அந்நோயோன்யமான உறவை நிர்ணயிக்கிறது என்பதை உணர்ந்த பெண்கள் இந்த ஆப்களின் உதவியை நாடலாம்.


அதற்காக உங்களில் சிலருக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட செக்ஸ் ஆப்கள் உங்கள் காதல் வாழ்வை மேலும் நீட்டிக்க உதவும் என்று நம்புகிறோம்.


Ebae dating apps


இந்த ஆப் உங்களது தனிமையை சரி செய்கிறது. நீங்கள் விரும்பிய ஒருவரை தற்காலிக துணையாக தேர்ந்தெடுக்க அவர்களோடு உங்கள் தனிமையை போக்கி கொள்ள இந்த ஆப் உதவியாக இருக்கிறது. இதில் மிக சிறப்பம்சம் என்ன என்றால் லொகேஷன் உடன் இருப்பதால் உங்களுக்கு அருகில் இருக்கும் நபரை நீங்கள் சுலபமாக தேர்ந்தெடுக்க முடியும்.


"இளம் தம்பதிகள் தங்கள் மணவாழ்க்கையில் செய்யும் சில முக்கிய தவறுகள்"wingman dating


இந்த ஆப் நிச்சயம் வித்தியாசமானது. சரியான நபரை தேர்ந்தெடுக்க நீங்கள் தடுமாறும் BFF உங்களுக்கு உதவி செய்யும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. உங்களது சிறந்த தோழி ஒருவர் துணையுடன் நீங்கள் பாதுகாப்பாக டேட்டிங் செய்ய முடியும். தவறான முடிவுகளை தவிர்க்க முடியும்.


உங்களவரைக் கிளர்ச்சி கொள்ள வைக்கும் சில முத்த வகைகள்Pillow app


இது தனது துணையோடு நீண்ட இடைவெளிக்கு பின்னர் இணைய விரும்பும் ஜோடிகளுக்கான ஆப் இதுதான். பிரசவதிற்கு பின்னர் நீண்ட இடைவெளிக்கு இணையும்போது கூச்சங்கள் இருக்கலாம். அதனை நீக்க இந்த ஆப் உதவுகிறது. அல்லது ஒருவருக்கொருவர் பணியில் பிஸியாக இருக்கும்போது இந்த வகை ஆப் உங்களின் இடைவெளிகளை சரி செய்கிறது.


தாம்பத்ய வாழ்க்கை எப்போது அதிகம் பாதிக்கப்படும்!

Subscribe to POPxoTV

Dirty Game - Hot Truth or Dare


இந்த ஆப் விதம் விதமான காம விளையாட்டுகளில் உங்களை ஈடுபட வைப்பதால் உங்கள் உணர்வுகள்  அற்புதமான கூடல் வேண்டி நிற்கலாம். ஒவ்வொருவரின் தனிப்பட்ட குணங்களின் அடிப்படையில் தேவைகளை மனதில் கொண்டு தனித்தனியான படிநிலைகளில் இந்த ஆப் செயல்படுகிறது. கிளாசிக், ரொமான்டிக், பிளிர்ட், ஐஸ்ப்ரேக்கர், போர்ப்பிளே, மற்றும் செக்ஸ் இதுதான் அந்த படிநிலைகள்.


ஒரு நாட்டியான செக்ஸ் காமெடி பற்றி உங்கள் துணையுடன் மனம் விட்டு பேச இந்த ஆப் உதவி செய்கிறது இது Truth. உங்கள் துணையின் பின்புறத்தை தட்டுங்கள் என்பது dare. இது எளிதாக உங்கள் துணையுடன் உங்களை பேரின்பத்திற்கு இட்டு செல்ல வழிவகுக்கும்.


உடல் உறவெனும் புனிதம்.. அதுவே மருந்தாகும் அற்புதம் .. ikamasutra app


இந்த பெயரே சொல்கிறது இது என்ன செய்ய போகிறது என்று. காமம் என்றாலே வாஸ்த்யாயனர் என்பதுதான் எல்லோருக்கும் நினைவுக்கு வரும். அவர் அந்த காலத்தில் எழுதிய காமசூத்திரங்களை அடிப்படையாக வைத்துதான் இன்று வரைக்கும் காமம் நிகழ்கிறது என்றால் மிகையில்லை.


பழங்கால இந்தியர்களின் காம முறைகளின் படி காமத்தை நமக்கு சொல்லி கொடுப்பதில் இந்த ஆப் வல்லது. இதனை பயன்படுத்துபவர்கள் 110 விதமான முறைகளை கையாண்டு தங்களின் காம வேட்கையை தீர்த்து கொள்ளலாம்.


இந்த ஆப் பின் சுவாரஸ்யமே இதில் உங்களுக்கு பிடித்த நிலைகளில் நீங்கள் மாஸ்டராக முடியும் அதனை இந்த ஆப் கண்காணித்து சொல்லும் என்பதுதான். அதுமட்டுமல்லாமல் வெள்ளித்திரையை சூடாக்கிய சில காட்சிகளை உங்களுக்கு காட்டுவதன் மூலம் உங்கள் காம தாகம் மேலும் அதிகரித்து அதன்மூலம் அற்புதமான பலன்களை நீங்கள் பெற முடியும். கணவன் மனைவி இருவரும் உபயோகிக்கும் முறையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.


ஷில்பா ஷெட்டியின் தாம்பத்ய ரகசியங்கள் !omgYes.com app


இந்த ஆப் பெண்களுக்கான உல்லாச இடங்களையும் எங்கே தொட்டால் அவர்கள் மலர்வார்கள் என்பதையும் சொல்கிறது. இது கணவர்களுக்கு தேவையான ஆப் என்றும் கூறலாம்.


இந்த ஆப் அறிவியல் ரீதியான முறையில் உங்களுக்கு காம சுகங்கள் பற்றிய விழிப்பை தருகிறது. இந்த ஆப் செயல்பட 15000 பெண்களை சர்வே செய்து அதில் 3000 பெண்களிடம் மிக ஆழமான கேள்விகளை கேட்டு மிக சரியான முறையில் நேர்த்தியாக இருக்க மெனக்கெட்டு செய்யப்பட்டிருக்கிறது. ஆக  இது கூறுவதில் தவறாக எதுவும் இருக்க வாய்ப்பில்லை என்கின்றனர்.


18 முதல் 95 வயது வரை உள்ள பெண்களிடம் அவர்களின் சுகங்கள் பற்றியும் அனுபவங்கள் பற்றியும் ஆர்கஸ நேரங்கள் பற்றியும் விவாதிக்கப்பட்டு அதன் விபரங்களை உங்களுக்கு தருகிறது. இந்த ஆப் வைத்திருப்பவர்களின் மனைவி மற்றும் கேர்ள்பிரெண்ட்கள் நிச்சயம் கொடுத்து வைத்தவர்கள்தான்.


நாங்கள் திருப்தி அடையவில்லை - தாம்பத்யம் குறித்து மனம் திறக்கும் பெண்கள்Pleasure Machine


இந்த ஆப் செக்ஸி நேரங்களுக்காகவே தயாரிக்கப்பட்டது. உங்கள் சக்கரம் எங்கே சுற்றி நிற்கிறதோ அதனை வைத்து உங்கள் விளையாட்டை நீங்கள் முடிவு செய்யலாம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஸ்பின் பட்டனை பிரஸ் செய்ய வேண்டியது மட்டுமே.


இந்த ஆப் பின் முதல் சக்கரம் உடல் பாகங்களை அதன் சுகங்களை உங்களுக்கு சொல்லி தருகிறது. கழுத்து முதல் உள்ளங்கால் வரை இதன் விளக்கங்கள் தொடர்கின்றன. இரண்டாவது சக்கரம் சில செயல்பாடுகளை செய்ய சொல்கிறது. மசாஜ் செய்யுங்கள் போன்ற உத்தரவுகளை அளிக்கிறது.


இதன் மூன்றாவது சக்கரம் டைமர் உடன் வருகிறது. நீங்களே உங்களுக்குள் சந்தோஷமாக முயன்றாலும் வெளியில் இருந்து வரும் உதவி உங்களுக்கு கூடுதல் திருப்தியை தரும் என்பதுதான் இதன் சாராம்சம். இதிலும் க்ளாஸிக், ரொமான்டிக், வைல்ட், பிளெக்ஸிபிள் என பல பகுதிகள் இருக்கிறது. உங்களுக்கு விருப்பமானதை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்.


 


 புகைப்படங்கள் பிக்ஸா பே பாக்ஸெல்ஸ்


 ---


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.