அந்த' நேரத்தில் ஆண்களை கிளர்ச்சியூட்டும் பெண்களின் பாகங்கள் எவை தெரியுமா !

அந்த' நேரத்தில் ஆண்களை கிளர்ச்சியூட்டும் பெண்களின் பாகங்கள் எவை தெரியுமா !

இறைவனின் படைப்புகளில் மிக அதிசயமானதும் மிக நுட்பமானதும் மனிதர்களால் எளிதில் புரிந்து கொள்ள முடியாததுமாக இருக்கக் கூடிய படைப்புகள் பல்வேறு உண்டு.


அதில் முக்கியமானதாக மனிதர்களால் நிர்ணயிக்கப்பட்டது ஆண் மற்றும் பெண் மற்றும் அவர்கள் இருவர் இடையேயான உறவு ஆகியவைதான். இவர்கள் உறவை பற்றியும் அதனைப் புரிந்து கொள்வது எப்படி என்பதை பற்றியும் இதுவரை ஆயிரக்கணக்கான புத்தகங்கள் எழுதப்பட்டு விற்று தீர்ந்ததும் விட்டன. இருப்பினும் இன்னமும் இது பற்றிய புரிதல்கள் பலருக்கு இருப்பதில்லை.


பெண்களுக்கு இது பற்றிய சங்கோஜங்கள் அதிகம். கேள்வி கேட்டு பதில் தெரிந்து கொள்ளவும் தயக்கங்கள் அதிகம்.


அதற்காகவே பெண்களின் பாகங்களின் ஆண்களுக்கு (males) பிடித்தவை எவை என்பது பற்றி பெண்களுக்கு சில குறிப்புகள் தர விரும்புகிறோம். ஆகவே நாளை உங்கள் அவர் உங்களை நெருங்கும் போது கூச்சமில்லாமல் அவரை அனுமதித்து அவரை திருப்திப்படுத்த இந்தக் கட்டுரை உங்களுக்கு உதவியாக இருக்கலாம்.


பெண் எனும் அற்புதத்தின் உடலில் பல்வேறு பாகங்கள் பல்வேறு காரணங்களுக்காக படைக்கப்பட்டவை ஆனாலும் அதில் ஆண்களைத் தூண்டும் பாகங்களாக 5 பாகங்களைக் குறிப்பிடுகின்றனர்.


1. பாதங்கள்


பெண்களின் பாதங்கள் பல்வேறு ஆண்களை ஈர்க்க கூடிய முக்கியமான பாகமாகும்.பெண்களின் கெண்டைக்கால் பாதங்களின் அழகை பல நூற்றாண்டுகளாக கவிஞர்கள் பாடிவருகின்றனர். அதன் வழவழப்பு தன்மையும் மினுமினுப்பும் அவரை உங்கள் வசம் ஈர்க்க தூண்டும் பாகமாகும்.2. கழுத்து (பின்கழுத்து)


ஆண்களின் காமத்தை அதிகரிப்பதில் பெண்களின் கழுத்து பகுதி அதிகம் விரும்பப்படுகிறது. அவர்களால் வருடப்படும்போது அதனால் சிலிர்க்கும் சிறு முடிகளை அவர்கள் எண்ணிக் கொண்டு இருக்க விரும்பலாம். அல்லது அவர்கள் மூச்சு காற்று படும்போதே மெல்ல சிணுங்கும் கழுத்தின் நகர்வுகள் அவர்களுக்கு பிடித்திருக்கலாம். ஆக அவர்களின் ஆசையை அதிகரிக்கும் இடமாக இந்த பாகம் பார்க்கப்படுகிறது.3.அக்குள்


ஆணோ பெண்ணோ இருவருக்கும் இந்த பாகம் பொதுவானதுதான். ஒரு சிலர் இது வியர்வை ஆரம்பிக்கும் இடம் என அருவெறுப்பு படலாம். ஆனால் ஆண்களை பொறுத்தவரை அவர்களின் காமத்தை இந்த இடம்தான் அதிகம் தூண்டுகிறது. இவ்விடத்தை ஒரு ஆண் தொடும்போது ஏற்படும் பெண்ணின் மாற்றங்களை உணர்ச்சிகளை அவர்கள் மிக விரும்புகிறார்கள்.4. முதுகு பகுதி


கடந்து போகும் பெண்களின் முதுகு பகுதியை ஏக்கமாக நோட்டம்விடும் பல்வேறு ஆண்களை நாம் சகஜமாக பார்த்திருப்போம். பல்வேறு வடிவங்களில் உடையணியும் பாணிக்கு ஏற்றாற்போல முதுகின் அழகு மாறுகிறது. அதிலும் பெண்களின் முதுகெலும்பு கோடுகளை அது ஆரம்பிக்கும் இடத்தில இருந்து முடியும் இடம்வரை 33 கணுக்களில் ஆண்கள் முத்தமிட்டு அனுபவிக்க விரும்புவார்கள்.5. இடை


எல்லா நூற்றாண்டு பாடல்களிலும் இந்த பாகம் பற்றி குறிப்பிடாத ஆணே இல்லை. தவிர இறை ஸ்லோகங்களில் கூட அம்பாளை வர்ணிக்கிற போதெல்லாம் அவள் இடைதான் முதல் வரியாக இருக்கிறது. இடை என்பது பற்றி பல்வேறு பரிணாமங்களில் எழுதப்பட்டு விட்டது. என்றாலும் ஆண்களுக்கு இன்று வரை இதன் மீதான ஈர்ப்பு குறையவில்லை. மரபணு சமாச்சாரம் போல. மெல்லிய இடையோ வல்லிய இடையோ ஆண்களுக்கு இந்தப் பாகம் எப்போதும் இன்பத்தை தருகிற இடமாகும்.என்ன பெண்களே! உங்களவரின் விருப்பமான இடங்களை குறித்து வைத்து விட்டீர்கள் தானே ?                                                                                                                                                                                                                                         


இனி அடுத்தமுறை அவர் உங்களை நெருங்குகையில் அவரை எங்கெல்லாம் அனுமதிக்கலாம் என்று உங்களை நீங்களே தயார்படுத்திக் கொள்ளுங்கள்!


காமசாஸ்திரா பெண்களை பற்றி என்ன சொல்கிறது


உங்களை ஆள்பவரை மயங்க வைக்க சில தித்திக்கும் முத்த வகைகள் !


-- 


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.