உங்களை ஆள்பவரை மயங்க வைக்க சில தித்திக்கும் முத்த வகைகள் !

உங்களை ஆள்பவரை மயங்க வைக்க சில தித்திக்கும் முத்த வகைகள் !

காதல் இல்லாமல் உலகம் இல்லை என்று சொல்வதுண்டு. அதே சமயம் முத்தங்கள் இல்லாமல் காதலே இல்லை என்பது உங்களுக்குத் தெரியுமா?!


கண்டவுடன் காதல், பார்க்கலாமலே காதல், பேசியபடியே காதல், பேசாமலே காதல் எனக் காதல்கள் பலவகைப்பட்டாலும் எந்த வகையான காதலிருந்தாலும் அதில் முத்தம் இருந்தே தீர வேண்டும் என்பதுதான் இயற்கையின் விதி.


காமம் இல்லாமல் காதல் இல்லை.காமத்திற்கு முதல் சுழி என்பது முத்தங்கள்தான். அதனால்தான் காதலியிடம் பெறப் போகும் ஒற்றை முத்தத்திற்காக பெரும்பாலான காதலர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யக் காத்திருப்பார்கள்.அந்த முத்தம் அவர்களுக்கு உங்கள் மீதான நம்பிக்கையை அதிகரிக்க செய்யும். அவர்கள் மீதான தன்னம்பிக்கையை அவர்களுக்குத் தரும். மிகுந்த சந்தோஷங்களையும் உங்கள் மீதான அதிகமான பிரியத்தையும் அவர்கள் தரத் தயார் ஆவதும் இந்த முத்தங்களால் தான்.


முத்தம் என்பது தள்ளி இருந்த இரண்டு உடலை இணைக்கும் பாலம். அதன் மூலம் மூளை நரம்புகள் தூண்டப்படுகின்றன. இவள் நமக்கு உரிமையானவள் என்கிற எண்ணங்கள் மேலோங்குகிறது. மேலும் இவளை நாம் பாதுகாக்க வேண்டும் என்கிற எண்ணமும் மேலோங்கும்.


உடல்கள் இணைவதன் முன்பு உதடுகள் இணைய வேண்டும். இதனால் மனதளவில் தயாராகும் உடல் சேர்க்கைக்குத் தயார் ஆகும். அதுவரை இருந்த இறுக்கம் தளர்ந்து தன்னை ஒருவர் ஆள அனுமதிக்கும். அப்படிப்பட்ட முத்தங்கள் மூலமாக உங்கள் காதலுக்குரியவரை எப்படி சந்தோஷப்படுத்த (seduce) முடியும் என்பதை இப்போது பார்க்கலாம்.காமத்தின் ரசனைகள் ஆளாளுக்கு வேறுபாடும் என்றாலும் முத்த விஷயம் என்று வரும்போது அது பெரும்பாலும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும்.உங்கள் உதடுகள் மூலம் உங்கள் ப்ரியமானவனை உடலுறவில் எப்படி சந்தோஷப்படுத்தலாம் என்று தெரிந்து கொள்ளுங்கள்


உங்கள் துணையை ஒரு அற்புதமான ஆழமான முத்தம் தருவதன் மூலமே திருப்தியடைய வைக்கலாம்.


அதிலும் அவரது உதடுகளை மென்மையாக கடிப்பது மற்றும் உங்கள் நாக்கால் வருடுவது போன்ற செயல்கள் அவரைக் கிளர்ச்சிக்குள்ளாக்கும். முத்தமிடும்போது அவரது பின்னந்தலையை கோதுவது இன்னும் சிறப்பான பலனைத் தரும்.ஆண்களின் காம உணர்வை அதிகரிக்கும் இடமாக அவர்களின் தாடைகள் இருக்கின்றன என்று ஆய்வுகள் கூறுகின்றன. உங்கள் முத்தத்தை நீங்கள் அவரது தாடையில் பதிப்பதன் மூலம் மெல்லக் கடித்துப் பற்றியிழுப்பதன் மூலம் அவர் கிளர்ச்சியடைவார்.


பெண்களின் இடுப்பு மட்டும் அல்ல ஆண்களின் இடுப்பும் காமத்தைத் தூண்டும் பகுதிதான். உங்கள் அவரின் இடுப்பு பாகத்தில் அங்கங்கு முத்தம் இடுவது அவருக்கு சுகம் தரும். அவர்களது பின்பக்கங்களில் மெலிதான முறையில் முத்தம் இடுவது அவரது சந்தோஷத்தை பலமடங்காக்கும்.நம் நரம்புகள் முடியும் நுனி விரல்கள் மற்றும் பாத விரல்களை முழுவதுமாகச் சுவைப்பதும் ஈரப்படுத்துவதும் அவர்களது காமத்தைக் கிளறும். ஆசையைக் கட்டுப்படுத்த முடியாமல் போகும். நீங்கள் எதிர்பார்த்த வேகத்தோடு அவர்கள் உங்களை நெருங்குவார்கள்.


காதுமடல்கள் என்பது இரு பாலினருக்கும் பொதுவான காமக் கிளர்ச்சியூட்டும் இடமாகப் பார்க்கப்படுகிறது.                                                        
உங்கள் நுனி நாக்கில் அங்கு படம் வரைவது அவருக்கு சந்தோஷத்தைக் கொடுக்கும். மேலும் சத்தம் இல்லாமல் அங்கு முத்தம் பதிப்பது அவரை போதைக்குள்ளாக்கும்.


உங்களை பல்வேறு விதங்களில் சந்தோஷப்படுத்தும் அவரை நீங்களும் சந்தோஷப்படுத்த வேண்டும் என்பதுதான் சரியான முறை. ஆகவே இனி முத்தம் தரத் தயங்காதீர்கள். அது ஒன்றுதான் ஆண்களை சந்தோஷப்படுத்தும் முதல் வழி.


  


தாம்பத்ய வாழ்க்கை எப்போது அதிகம் பாதிக்கப்படும்!உடலுறவிற்கு பிறகு தம்பதிகள் செய்யும் அதிர்ச்சியான காரியங்கள்!


---


 


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.