இதற்குத்தானா பெண் எனும் மஹா சக்தி பயன்படுகிறது ? ராகுல் ப்ரீத் சிங் மீது பாயும் கேள்விக்கணைகள்..

இதற்குத்தானா பெண் எனும் மஹா சக்தி பயன்படுகிறது ? ராகுல் ப்ரீத் சிங் மீது பாயும் கேள்விக்கணைகள்..

சமீபத்தில் செல்வராகவனின் NGK திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருப்பவர் நடிகை ராகுல் ப்ரீத் சிங். கார்த்தியுடன் தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படத்தின் மூலம் பிரபலம் ஆன இவரின் அடுத்த படம் தேவ் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை.


இது தவிர ஹிந்தியில் அஜய் தேவ்கனுடன் டூயட் பாடிய படியே தெலுங்கு திரைப்படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார் நடிகை ராகுல் ப்ரீத் சிங் (rahul preeth singh)


த்ரிஷா இனிமேல் சிங்கிள் இல்லை.. தனது உறவுநிலை குறித்து அவரே அளித்த நேரடி பதில்..தனது உடல் வடிவம் மீது கர்வம் கொள்பவர்கள் நடிகைகள். அந்த வகையில் தனது வடிவத்தை வெளிப்படுத்தும் வகையில் ராகுல் ப்ரீத் அடிக்கடி புகைப்படங்களை இன்ஸ்ட்டாக்ராமில் பதிவேற்றுவார்.


அப்படி வெளியிடப்பட்ட இவர் போட்டோ இணையத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி பலரை முகம் சுழிக்க வைத்திருக்கிறது. இதற்கு உடையை போடாமலே இருந்திருக்கலாமோ என்கிற சொற்கள் எழுகின்றது.


ஆல்யாவின் பிறந்த நாளை அற்புதமான நாளாக்கிய சஞ்சய் ! வீடியோ உள்ளே !உள்ளாடையை விட அதிக அடர்த்தி கொண்ட ஒரு டாப்ஸ் அணிந்த ராகுல் ப்ரீத் சிங் அதனோடு அதே நிற ஜீன்ஸ் ஒன்றை அணிந்திருக்கிறார். அதில் என்ன ஆபாசம் என்பவர்களுக்கு அந்த ஜீன்ஸின் ஜிப்பை திறந்து விட்டிருக்கிறார்.


அது பார்க்க மிக ஆபாசமாக இருப்பதால் இணைய மக்கள் ராகுல் ப்ரீத் சிங்கை வறுத்தெடுக்கிறார்கள். இதை போன்ற கேவலமான போஸ்களை எல்லாம் என் பெருமையாக வெளியே பந்தி வைக்கிறீர்கள் என்று நெட்டிசன்கள் பொங்குகிறார்கள்.


முடிவானது சிம்புவின் திருமணம்.. முன்னாள் காதலியுடன் மீண்டும் இணைகிறார்!

இதனை ஒரு ஐஸ்வர்யா ராயோ அல்லது மாதுரி தீக்ஷிதோ செய்ய மாட்டார்கள். உங்கள் திறமை மீது நம்பிக்கை இல்லாததுதான் இந்த மாதிரியான புகைப்படங்களுக்கெல்லாம் காரணம் என்று பொரிந்து தள்ளியிருக்கின்றனர் நெட்டிசன்கள்.


நடிகைகள் குறைவான ஆடை புகைப்படம் வெளியிடுவது தவறல்லவே என்று யோசிக்கிற சிலருக்கு அவர் புகைப்படத்தை மட்டும் வெளியிட்டிருக்கலாம். அது அவரது தனிப்பட்ட சுதந்திரம். ஆனால் அத்தனை கவர்ச்சியாக போஸ் கொடுத்தது மட்டுமல்லாமல் அதன் அருகே #Girlpower எனும் ஹாஷ்டேக் உபயோகப்படுத்தி இருக்கிறார் ராகுல் ப்ரீத் சிங்.


நயனும் ஷிவனும் நமக்கு கற்றுத் தரும் காதல் பாடங்கள் !பெண்மை என்னும் வல்லமை தனது சக்திகளை இப்படி கவர்ச்சி காட்டித்தான் அடைய வேண்டும் என்பது இல்லை பெண் முன்னேற்றம் இப்படி கவர்ச்சியால் வருவது அல்ல என ராகுல் ப்ரீத் சிங்கை கண்டிக்கிறது இணைய குரல்கள்.


கண்டிப்பாக நெட்டிசன்கள் கோபம் சரியானதுதான். அந்த வார்த்தையை அவர் இந்த புகைப்படத்திற்கு பயன்படுத்தியிருக்க வேண்டாம்.


புகைப்படங்கள் பிக்ஸா பே பாக்ஸெல்ஸ் instagram


---            


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.