பிகினி... பியர்... பைக்... கோடையைக் குளிர வைத்த ப்ரியங்கா சோப்ரா !

பிகினி...  பியர்... பைக்... கோடையைக் குளிர வைத்த ப்ரியங்கா சோப்ரா !

அதிரடிகளுக்கு பிரபலமான ப்ரியங்கா சோப்ரா தனது காதலர் நிக் ஜோனஸ்சை பிரம்மாண்டமான முறையில் திருமணம் செய்தது உங்களுக்கு நினைவிருக்கலாம்.


இரண்டு நாடுகள் இணைந்த இந்த திருமணம் பல்வேறு விதமாக நடைபெற்றது. மணமகள் வகையில் இந்தியாவிலும் மணமகன் வகையில் அமெரிக்காவிலும் நடந்த இந்த திருமணம் மற்றும் அதன் பிரம்மாண்டம் குறித்து பரபரப்பாக பேசப்பட்டது.


இன்னும் கல்யாண சந்தோஷங்கள் தீராத நிலையில் தம்பதிகள் இருவரும் தங்கள் ஹனிமூன்களை பல்வேறு இடங்களில் விதம் விதமாகக் கொண்டாடி வருகின்றனர்.


priyanka %2813%29


அதில் சமீபத்தில் இவர்கள் இருவரும் மியாமி பீச்சில் சந்தோஷமாக சுற்றிக் கொண்டிருந்தனர். இவர்கள் இருவருடன் இவரது சகோதரர் ஜோ ஜோனஸ் மற்றும் அவரது பியான்சி சோபியா டர்னர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.


குடும்பமாக வெயிலை கொண்டாடிய பிரியங்கா நிக் தம்பதியினரின் புகைப்படங்கள் உங்களுக்காக.


கவர்ச்சியான பிகினி..                          


priyanka


 வாட்டர் பைக் பயணம்..


priyanka %282%29


ப்ரியங்காவின் இந்த நீர்ப்பயண சாகசம் நம்மையும் செய்யத் தூண்டுகிறது!


priyanka %284%29


தோழி ஸோபி டர்னருடன் நீரில் சாகசம் ..!


priyanka %285%29


நிக் மற்றும் பியருடன் கோடையை குளிர வைக்கும் ப்ரியங்கா சோப்ரா (priyanka chopra )


priyanka %286%29


குடும்பத்தோடு ...


சகோதரன் ஜோவோடு தண்ணீரில் பியர் அடிக்கும் நிக்.. கொடுத்து வச்ச குடும்பம் னா அது இதான் போல !


priyanka %287%29


தட் கெத்து லுக்!


தோழி மற்றும் நாத்தனார் ஆன கேம் ஆப் த்ரோன்ஸ் டர்னருடன் ஒரு கெத்தான லுக்கில் ப்ரியங்கா.


priyanka %288%29அழகான காஸ்ட்யூமில்.. ப்ரியங்கா மற்றும் நிக். இந்த பிங்க் நிற காஸ்ட்யூம் ப்ரியங்காவின் நிறத்துக்கு மிகவும் பொருந்துகிறது. அதற்கேற்ற ஆக்சஸரீஸ் உடன் ப்ரியங்கா பார்க்க எக்ஸ்ட்ரார்டினரியாகத் தெரிகிறார்.


priyanka %289%29


 priyanka %2810%29


படங்கள் ஆதாரம் பிக்ஸ்சா பே , பாக்ஸெல்ஸ் , மற்றும் ட்விட்டர்


---


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.