நீ சுய இன்பம் அனுபவித்ததைத்தான் உலகமே பார்த்து விட்டதே! - நடிகையின் பாட்டி தந்த அதிர்ச்சி !

நீ சுய இன்பம் அனுபவித்ததைத்தான் உலகமே பார்த்து விட்டதே! - நடிகையின் பாட்டி தந்த அதிர்ச்சி !

ஒரு நடிகை தனது அந்தரங்க புகைப்படங்கள் வெளியானாலே தவித்து போகும் உலகில் தனது சுய இன்ப காட்சிகளை உலகுக்கே பார்வையாக்கிய ஒரு நடிகை பற்றிய தகவல்தான் இது.


நெட்ப்ளிக்ஸ் ரசிகர்களுக்கு லஸ்ட் ஸ்டோரிஸ் (Lust stories) கதை பற்றி தெரியாமல் இருக்காது. அதில் நடித்த கியாரா அத்வானியின் பாட்டிதான் மேற்கண்ட தகவலை கூறி அதிர வைத்திருக்கிறார்.


தொலைக்காட்சி நிகழ்வொன்றில் கலந்து கொண்ட கியாரா அத்வானி தனது லஸ்ட் ஸ்டோரீஸ் அனுபவத்தை கூறியிருக்கிறார்.


அழகால் அனைவரையும் கட்டி இழுத்த தீபிகா படுகோன் - ஸ்பெஷல் வீடியோதான் நடித்த லஸ்ட் ஸ்டோரீஸ் சீரிஸை தனது குடும்பத்தோடு உக்கார்ந்து பார்த்தேன். எனது பெற்றோருக்கு எனது நடிப்பு பிடித்திருந்தது.


நான் லஸ்ட் ஸ்டோரிஸில் நடிக்க ஒப்புக்கொண்ட சமயத்திலேயே அம்மா அப்பாவிடம் இப்படி ஒரு காட்சி இதில் இருக்க போகிறது என்று தெரிவித்திருந்தேன்.


அவர்கள் சம்மதம் தெரிவித்த பின்னரே நடித்தேன். ஆகவே அவர்களுக்கு இது பெரிய விஷயமாக படவில்லை. என் பாட்டியும் எங்களுடன் அமர்ந்து எனது நடிப்பை பார்த்து கொண்டிருந்தார்.


ஆல்யா மான்ஸா பிக் பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான வெளியான புது விபரங்கள்அவர் எந்த ரியாக்ஷனும் காட்டவில்லை. அவர் ஆங்கிலோ இந்தியர் என்பதால் சப்டைட்டில் உடன் படம் பார்த்து கொண்டிருந்தார். ரியாக்ஷன் இல்லாத நிலையில் அவருக்கு என் நடிப்பு பிடித்திருந்ததா இல்லையா என்பதே எனக்கு தெரியவில்லை.


ஆகவே நான் பாட்டியிடம் நான் நடித்த சுய இன்ப காட்சிகள் உங்களுக்கு பிடித்திருந்ததா என்று கேட்டேன். ஒரு குடும்பத்தின் முன்னிலையில் நான் சுய இன்பம் அனுபவித்த காட்சி புரிந்ததா என்று பாட்டியிடம் கேட்டேன்.


வரலட்சுமி உள்பட அனைவரையும் பயன்படுத்தி கொண்டு கழட்டி விடுவதில் விஷால் வல்லவர் - நடிகரின் வேதனைஅப்போது பாட்டி சொன்னது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. நீ ஒட்டு மொத்த உலகம் முன்பாகவும் இந்த காட்சியை நீ சுய இன்பம் அனுபவிப்பதை காட்டி இருக்கிறாய் என்றார். இதனால் நான் அதிர்ந்து போனேன் என்று கியாரா தனது பாட்டியின் கருத்துக்கள் பற்றி கூறியிருக்கிறார்.


தற்போது கியாரா அத்வானி தெலுங்கில் மிகப்பெரிய வெற்றி பெட்ரா அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தில் நாயகியாக நடித்திருக்கிறார். ஷாகித் கபூர் நாயகனாக நடித்திருக்கிறார். அர்ஜுன் ரெட்டி இயக்குனர் சந்தீப் ரெட்டி தான் இதற்கும் இயக்குனர்.


முதல் தடவை அது' நடந்த போது.. பெண்களின் வித்தியாச அனுபவங்கள்இந்த திரைப்படத்திற்கு கபீர் சிங் என்று பெயர் இடப்பட்டுள்ளது. அடுத்த மாதம் வெளிவருகிற இந்தப்படம் நிச்சயம் ஹிட் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


புகைப்படங்கள் பிக்ஸா பே பாக்ஸெல்ஸ்           


ஆரம்பத்தில் நான் நிறைய தயங்கினேன்.. நயன்தாரா பற்றி முதன்முதலாக மனம் திறக்கும் விக்னேஷ் சிவன் !                              


---                                               


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!                                      


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.