எல்லாம் தெரிந்துதான் சினிமாவில் இருக்கிறேன்.. மற்றவர்களுக்கு எது பிரச்னையோ எனக்கு அது கிக்.. கீர்த்தி சுரேஷின் வெற்றி பார்முலா !

எல்லாம் தெரிந்துதான் சினிமாவில் இருக்கிறேன்.. மற்றவர்களுக்கு எது பிரச்னையோ எனக்கு அது கிக்.. கீர்த்தி சுரேஷின் வெற்றி பார்முலா !

வந்த சில வருடங்களில் கை நிறைய படங்கள், தெலுங்கு சினிமா மட்டும் இல்லாமல் இப்போது இந்திக்கு போனி கபூர் மூலம் செல்ல இருக்கிறார் கீர்த்தி சுரேஷ். (keerthi suresh)


உச்ச நடிகர்கள் உடன் டூயட் பாடி வரும் கீர்த்தி சுரேஷின் குறுகிய கால வளர்ச்சிக்கு அவரது இந்த பார்முலா தான் காரணம் என்கிறது கோலிவுட்.


நான் கர்ப்பிணி என்று தெரிந்தும் என்னை படுக்கைக்கு அழைத்த திரை உலகம்.. சமீரா ரெட்டியின் அதிர்ச்சி பேட்டிதனது சினிமா வாழ்க்கை பற்றி பேட்டி ஒன்றில் பேசிய கீர்த்தி சுரேஷ்தான் மேற்கண்ட வார்த்தைகளை கூறியிருக்கிறார்.


நடிகைகள் மற்றும் சினிமா பிரபலங்கள் என்றாலே சொகுசு வாழ்க்கை வாழ்பவர்கள் என்று மற்றவர்களுக்கு ஒரு எண்ணம் இருக்கிறது. அப்படி எல்லாம் இல்லை எல்லோரை போலவும் அவர்களுக்கும் கஷ்டங்களும் சிக்கல்களும் இருக்கின்றன.


திருமணம் செய்வதற்கு பணம் இல்லை..வாடகை தாய் மூலம் தந்தை.. ஸ்மார்ட் மூவ் செய்யும் சல்மான் கான்!அதற்காக அவர்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களை எல்லாம் வெளியே சொல்லி கொண்டிருக்க மாட்டார்கள். தங்களுடைய சின்ன சின்ன ஆசைகளையும் தியாகம் செய்ய வேண்டும். என்ன செய்தாலும் பெரிய அளவில் விமர்சிக்க படுவார்கள்.


இவை எல்லாவற்றையும் தெரிந்து கொண்டுதான் நான் சினிமாவிற்குள் வந்தேன். ஒன்று வேண்டும் என்றால் இன்னொன்றை விட்டு கொடுக்க வேண்டும். பின்விளைவுகளை சந்திக்க தயார் ஆக இருக்க வேண்டும். நான் நடிகை என்பதால் எனது எந்த ஆசையையும் நான் விட்டு கொடுக்கவில்லை.


செல்லுலாயிட் பெண்களின் ஸ்லிம் ரகசியங்கள்!இன்னமும் ஷாப்பிங் செல்கிறேன். வெளியே சென்றால் ரசிகர்கள் மொய்த்து கொள்வார்கள் என்றுதான் பெரும்பாலான நடிகைகள் செல்வதற்கு பயப்படுகின்றனர். எனக்கு அது போன்ற பயம் எதுவும் கிடையாது. என்னை சுற்றிலும் மக்கள் மொய்த்து கொள்வது எனக்கு பிடிக்கிறது அதில் ஒரு கிக் இருக்கிறது


என்று தனது புதிய வெற்றி பார்முலாவை வெளியே கசிய விட்டிருக்கிறார் கீர்த்தி சுரேஷ். உண்மைதான். கீர்த்தி சுரேஷ் பிழைத்த கொள்வார்.


ஆல்பபெட்ஸ் கற்று கொடுக்கும் ஸிவா.. அட்டகாசமாக கற்று கொள்ளும் ரிஷப் பண்ட் .. தோனியின் வைரல் வீடியோ !புகைப்படங்கள் பிக்ஸா பே பாக்ஸெல்ஸ்                                        


---                                                    


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!                              


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.