Lifestyle
எந்தெந்த சமயங்களில் பெண்கள் உச்சம் அடைவார்கள்.. தாம்பத்யத்தில் பெண்களை திருப்தி அடைய செய்ய சில வழிகள்

தாம்பத்யத்தில் பெரும்பாலான பெண்களுக்கு திருப்தி ஏற்படுவதில்லை என்பது பற்றி உலகின் பல்வேறு வித இடங்களிலும் பல ஆய்வுகள் நடைபெற்று அதன் மூலம் கிடைத்த பதில்களை வைத்து உறுதி செய்யப்பட்டு உள்ளன.
ஆணுக்கு உச்ச நிலை என்பது நிச்சயக்கப்பட்ட ஒரு நிகழ்வாக இருக்கிறது. அதே சமயம் பெண்களுக்கு பல சமயங்களில் அது நடப்பதில்லை, ஒரு சில பெண்களுக்கு உச்சம் என்கிற ஒன்று நமக்கும் வருமா என்பது பற்றிய எந்த அறிவும் இருப்பதே இல்லை.
உச்சமடைதல் (Orgasm) என்பது ஆணுக்கு மட்டுமே என்றுதான் பல பெண்கள் நம்பி வருகின்றனர். ஆனால் அது இருவருக்கும் பொதுவான ஒன்றுதான். பெண் அந்தரங்க நேரங்களில் எந்த சமயங்களில் எல்லாம் உச்சம் அடைய முடியும் என்பதை நீங்கள் அறிந்து கொண்டால் எளிதில் ஒரு பெண்ணை திருப்தி செய்ய முடியும்.
நாங்கள் திருப்தி அடையவில்லை – தாம்பத்யம் குறித்து மனம் திறக்கும் பெண்கள்
ஆண்களோடு அதாவது இயற்கை வகுத்த முறையில் ஆணுடன் மட்டுமே கலவி கொள்ளும் பெண்கள் 65 சதவிகிதம் மட்டுமே க்ளைமாக்ஸ் எனப்படும் உச்ச இன்பத்தை அனுபவிக்கின்றனர். ஆனால் அதே சமயம் ஆண்களை பொறுத்தவரை இதே மாதிரி கலவியில் 95 சதவிகிதம் பேர் உச்சத்தை எட்டுவதாக கூறப்படுகிறது.
இயற்கைதான் எவ்வளவு பாரபட்சம் வாய்ந்தது.
அதே சமயம் சுய இன்பம் மூலம் தன்னை சந்தோஷப்படுத்தி கொள்ளும் பெண்களுக்கு இதை விட அதிகமான இன்பம் கிடைப்பதாக தகவல்கள் கூறுகின்றன. இப்படி ஆணுடைய உதவி இல்லாமல் பெறப்படும் சுய இன்பம் மூலம் பெண்களில் 94 சதவிகிதம் பேர் உச்சகட்டத்தை எட்டுவதாக கூறப்படுகிறது.
இதை விடவும் ஆண்களுக்கு அதிர்ச்சி தரும் தகவல் ஒன்று இருக்கின்றது என்றால் அது பெண்களோடு பெண்கள் கலவி கொள்ளும் லெஸ்பியன் உறவில் 86 சதவிகிதம் பெண்கள் உச்சம் அடைந்து கொள்வதாக ஆய்வு கூறுகிறது. ஆண்களோடு கூடும்போது ஏதோ ஒரு முறை மட்டுமே கிடைக்கும் க்ளைமாக்ஸ் சுகம் பெண்ணோடு கலவி கொள்கையில் ஒவ்வொரு முறையும் கிடைப்பதாக ஆய்வு முடிவுகள் சொல்கின்றன.
விரல் நுனியில் விளையாடும் காமம்.. உறுதியான உச்சம் அடைய அவசியமாகும் ஆப்கள்..
பாலியல் உறவில் பெண்களின் அறியாமையை நீக்க சில சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டன. 300 பெண்கள் கலந்து கொண்ட அந்த வகுப்பு நடப்பதற்கு முன்னரும் நடந்த பின்னரும் சில கேள்விகள் கேட்கப்பட்டன.
3 நாள் வகுப்புகள் முடிந்த நிலையில் பெண்கள் வகுப்புக்கு முன் கூறியிருந்த பதில்களை விட வகுப்பிற்கு பின்னர் கூறியிருந்த பதில்கள் தெளிவாக இருந்ததாக கூறுகின்றனர். பாலியல் இன்பத்தில் தனக்கான இன்பம் எட்ட வாய்ப்பு இருப்பதை உணர்ந்த பெண்கள் மிகவும் மகிழ்ந்தனர்.
இதுவரை உச்சகட்டத்தை அனுபவிக்காத பெண்கள் எல்லாம் இனிமேல் அனுபவிக்க முடியாது என்பது பொய்யானது. பாலுறவு குறித்த விஷயங்கள் பற்றி தோழிகளிடம் விவாதியுங்கள் இணையதள வகுப்புகளில் பங்கெடுங்கள். உங்கள் உச்சத்தை உணர உங்களால் முடியும் என்பதை அறியுங்கள்.
பெண்களுக்கு உச்ச இன்பத்தை கொடுக்கும் சில வழிமுறைகள்
ஆண்கள் மிக பொறுமையாகத்தான் பெண்களை அணுக வேண்டும். ஒரு அற்புதமான காஃபியை ஒவ்வொரு சிப் சிப்பாக பருகுவதை போல ஒரு விருந்தை மெல்ல மெல்ல ருசிப்பதை போலத்தான் காமத்தையும் நீங்கள் அணுக வேண்டும்.
எடுத்த உடன் நாவலின் கடைசி அத்தியாயத்தை படிப்பது என்பது அந்த நாவலுக்கு நீங்கள் செய்யும் தீங்கு. காமத்தையும் ஆரம்பிக்கும்போதே முடித்து கொள்வது நீங்கள் காமத்திற்கு செய்யும் துரோகம். பெண்களை மெதுவாக வருடி முன் விளையாட்டுகளில் முனைப்பு காட்டுங்கள். ஒவ்வொரு முறையும் உங்களை சந்தோஷப்படுத்தும் பெண்ணை நீங்களும் சந்தோஷப்படுத்த வேண்டும் என்பதை உணருங்கள்.
முன் விளையாட்டுக்கள் பெண்ணை தயார்நிலையில் வைத்திருக்கும். அதன் பின்னர் நீங்கள் முக்கிய இடம் நோக்கி நகர்வது அவரையும் இந்த விளையாட்டில் உச்சம் அடைய வைக்கும்.
தாம்பத்ய வாழ்க்கை எப்போது அதிகம் பாதிக்கப்படும்!
பெண்களை உச்ச நிலைக்கு கொண்டு வரும் சில முக்கிய பொசிஷன்கள்
பொதுவாக காமம் என்பது ஆளுமை சார்ந்தது என்கிற ஒரு மனோநிலை இருக்கிறது. யார் அதிக ஆளுமை பெறுகிறார்களோ அவர்கள் மேலே இருக்க வேண்டும் என்கிற விதிப்படிதான் காமமும் நடந்தது. ஆனால் பெண்களை மேலே கொண்டு வந்தால் ஆண்களுக்கும் சுகம்தான் பெண்களுக்கும் இன்பம்தான். நிச்சயம் உச்சக்கட்டம் கிடைக்கும்.
உங்களவரைக் கிளர்ச்சி கொள்ள வைக்கும் சில முத்த வகைகள்
தாமரை நிலை
ஆணின் மடி மேல் பெண் அமர்ந்திருக்கும் நிலை. இது பெரும்பான்மை பெண்களை மயக்கும் ஒரு நிலையாகும். அதிலும் பெண்தான் இயங்குவாள். ஆனாலும் தனது ப்ரியத்துக்குரியவன் உடன் உடல்கள் உரச மார்புகள் தீண்டிக் கொள்ள உதடுகளை கவ்வியபடி அவர்கள் புரியும் காமம்.. மன்மதனையும் வெட்கம் கொள்ள செய்யலாம். இதனால் சர்வ நிச்சயமாக உங்களுக்கும் உன் துணைக்கும் உச்சக்கட்டம் மிக அற்புதமாக வெடித்து சிதறும்.
“இளம் தம்பதிகள் தங்கள் மணவாழ்க்கையில் செய்யும் சில முக்கிய தவறுகள்”
கால்கள் மடித்தல்
இது வழக்கமான முறைதான். மிக ஆழமாக இருக்கும் பெண்ணின் உள் உறுப்பை இந்த முறையின் மூலம் வெகு சுலபமாக தொட முடியும். ஒரு தலையணை உங்களுக்கு கூடுதல் உதவி செய்யும். ஆணின் உறுப்பை முழுமையாக உள்வாங்கிய பின்னர் பெண்மை தனது கால்களால் ஆண்மையின் முதுகை கட்டிகொள்ள முடிந்தால் அந்த இன்பம் ஆயிரம் கூடலுக்கு சமமாக இருக்கும்.
அதை போலவே பெண் அமர்ந்தபடி தனது கால்களை ஆணின் தோள் மேல் வைத்தபடி முதுகிற்கு இதமான ஒன்றின் மேல் சாய்ந்து கொள்ள வேண்டும். இப்படி செல்வதால் ஆண்மை தனது முழு பலத்தையும் உங்கள் பெண்மையிடம் காட்டும். தோற்றாலும் நீங்கள் ஜெயிக்கும் இன்னொரு இடம் இதுதான்.
உடல் உறவெனும் புனிதம்.. அதுவே மருந்தாகும் அற்புதம் ..
புகைப்படங்கள் பிக்ஸா பே பாக்ஸெல்ஸ்
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!
மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.
Read More From Lifestyle
திருமண வாழ்வை அற்புதமான அதிசயங்கள் நிறைந்த பயணமாக மாற்ற உங்களுக்கான சில உதவிகள் ! ( Tips For Happy Married Life In Tamil)
Deepa Lakshmi
வெற்றிப்பாதையில் பயணிக்கப் போகும் அந்த அதிர்ஷ்ட ராசி யாருடையது ! சரிபாருங்கள் !
Deepa Lakshmi
தேவதைகள் மற்றும் பிரபஞ்ச சக்தியோடு ஒன்றிணைந்து கொண்டால் எல்லாம் வெற்றிதான் – ராசிபலன்
Deepa Lakshmi