Lifestyle

ரக்‌ஷா பந்தன் வாழ்த்துக்கள் மற்றும் கவிதைகள் (Raksha Bandhan Quotes In Tamil)

Swathi Subramanian  |  Jul 4, 2019
ரக்‌ஷா பந்தன் வாழ்த்துக்கள் மற்றும் கவிதைகள் (Raksha Bandhan Quotes In Tamil)

ரக்‌ஷா பந்தன் (raksha bandhan) வட இந்தியாவில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. பெண்கள் தங்களின் சகோதரர்கள் மற்றும் சகோதரராக கருதும் ஆண்களின் கையில் வண்ணமயமான ராக்கி கயிறுகள் கட்டுவது இந்நிகழ்ச்சியின் சிறப்பு. ராக்கிகள் கட்டப்பட்ட ஆண் அந்தப் பெண்களுக்கு பரிசுப் பொருள்கள் வழங்குவது வழக்கம். இந்துக்களால் கொண்டாடப்படும் இந்தப் பண்டிகை மதங்களையும் தாண்டி நேசத்தைக் கொண்டிருப்பதால் பொதுவாக தற்போது அனைவராலும் கொண்டாடப்படுகிறது. 

pixabay

ரக்‌ஷா பந்தன் (raksha bandhan) என்றால் ‘பாதுகாப்பு பிணைப்பு’ என்று பொருள். இந்த நாளில், ஓர் ஆ‌ண் ரக்‌ஷா கயிறைக் கட்டிக் கொள்வது என்பது, அவருக்குக் கயிறு கட்டிய அந்தப் பெண்ணை சகோதரியாகக் கொண்டு அவளின் வாழ்க்கை முழுவதுமான பாதுகா‌ப்‌பி‌ற்கு‌ம், நலத்துக்கும் என்றென்றும் காவலாக இருப்பேன் என்று உறுதி கூறுவதைப் போன்றதாகும். இந்தாண்டு வரும் ஆகஸ்ட் 26ம் தேதி இந்தப் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

Also Read மகளின் நாள் மேற்கோள்கள்

ரக்‌ஷா பந்தன் கவிதைகள் (Raksha Bandhan Quotes In Tamil)

மேலும் படிக்க – இவ்வளவு நாள் நாம் வணங்கி வந்த தெய்வங்கள் ஏலியன்ஸ்சா.. ? புராணங்களை ஆய்வு செய்யும் நாசா..

சகோதரர்களுக்கான பிறந்தநாள் வாழ்த்துக்களையும் படியுங்கள்

pixabay

Also Read : நேர்மறை மேற்கோள்கள்

சகோதர்களுக்கான கவிதைகள் (Raksha Bandhan Quotes For Brothers)

காதலனுக்கான காலை வணக்க செய்திகளையும் படியுங்கள்

சகோதரிகளுக்கான கவிதைகள் (Raksha Bandhan Quotes For sisters)

மேலும் படிக்க – அழகிய தோற்றத்திற்கு: ஆடைகளை உங்கள் தோல் தொனிக்கு ஏற்ப எவ்வாறு தேர்வு செய்வது ?

pixabay

ரக்சா பந்தன் வாழ்த்துக்கள் (Rakhi Wishes)

Also Read : செல்ஃபி தலைப்பு

pixabay

குறும்புத்தனமான செய்திகள் (Funny Raksha Bandhan Messages)

திரைப்பட வசனங்கள் (Movies Dialogues)

pixabay

பிரபலங்களின் வார்த்தைகள் (Celebrities Words)

pixabay

உணர்ச்சிபூர்வமான செய்திகள் (Emotional Rakhi Messages)

pixabay

சகோதரிகளுக்கு வாழ்த்து கூறும் சகோதரரர்கள் (Rakhi Wishes For Sister Who Is Your Brother)

வாட்ஸ் ஆப் வாழ்த்துக்கள் (Whatsapp Status To Wish Raksha Bandhan)

தூரத்தில் இருக்கும் உடன் பிறப்புகளுக்கான வாழ்த்துக்கள் (Raksha Bandhan Message For Long Distance Sibling)

pixabay

ரக்‌ஷா பந்தன் கவிதைகள் (Raksha Bandhan Kavithai)

1. சத்தம் சூழ்ந்த இவ்வுலகில்
பூத்த உறவல்ல இது!
இரத்தம் சூழ்ந்த கருவுலகில்
பூத்த உறவிது!
நானிருந்த கருவறையில்
எனக்குப்பின் வந்த உடன் பிறப்பே!
நான் தமக்கை என்ற பதவியை
எனக்குத் தந்தவள் நீ!
காற்றில் இரு பூக்கள் 
உரசிக்கொள்ளும் கவிதைதான்
உனக்கும் எனக்குமான
மோதல்கள்!!
இப்பொழுதெல்லாம்
மோதல்களில் நீயே
வெற்றிக்கொள்கிறாய்.. 
நம் ஆயுதங்கள்,
அதிகபட்சம் தலையணைகள்!
காலங்கள் 
வினாடிகளை விடவும் 
வேகமாய் ஓடுகின்றன!
பால்ய காலங்களை கடந்து -இன்று
பருவ காலத்திலே நாம்!
ஒரே அறையில்
ஒன்றாக பயில்கிறோம் -பின்
நன்றாக துயில்கிறோம்!
எப்போதும் மகிழ்கிறோம்!!
இருவரும் பிரியும் தருணங்கள்
எதிர்காலங்களில் வரலாம்!
சில கண்ணீர்காலங்களை
அவை நமக்கு தரலாம்!
அந்த கணங்களில் எல்லாம்
என் கண்களின் வழியே வழியும்
உனக்கும் எனக்குமான
செல்ல மோதல்களின் நினைவுகள்!!!

pixabay

2. பார்த்தவுடனே பாசமாய்
பண்பாக அக்கா என்றழைத்தாய்
பயத்துடனும் அன்போடும்
புன்னகையோடு எனை அண்மித்தாய்
அணமித்த உன்னை இன்புடன்
அரவணைத்தேன் தம்பியென
பாசத்தோடும் கண்டிப்போடும்
பாதுகாத்தேன் தம்பியுனை
இருவரும் உறவுகள் ஆனோம்
பிறந்த நாளின் போது
பாயாசம் ஊட்டி விட்டதை
மறக்க முடியாது நான்
மயானம் செல்லும் வரை
எவ்வளவோ கலகலப்பாக
என் கூடப்பிறந்த தம்பி நீ
என்றும் என் கூடவே இருப்பாயென
நமகிடையில் இன்னோர் உறவை
நினைத்துப் பார்க்கவேயில்லை
வாசம் வீசும் நம் உறவுக்குள்
வேசமின்றி நாசவேலை செய்ய
பாசம் வைத்து சிலர் பழகி
மோசம் செய்ததை நினைக்க
கண்களில் கண்ணீர் அருவியென பாய
வெண்ணிலவின் ஒளியும் மங்கி போக
கோபம் தணித்து உனை எதிர்பார்த்து
சோகத்தோடு காத்திருக்கின்றேன்
ஒருமுறை உன் திருவாயை திற
செருக்கை துளியின்றி மற
வா வந்து அக்கா என அழை
தா அன்பு முத்தங்கள் பல

3. வெண்ணிலா
கண்களில் என்ன
கண்ணீரா?
விழி நீர் துடை
செருக்கறுத்து வாவென
தம்பியை அழைப்பது
இருக்கட்டும்
நீயே தம்பியிடம் செல்
உள்ள(த்)தை சொல்
வரமறுத்தால்
அமைதியாய் வா
அணைக்க ஆயிரம்
உறவுகள் உண்டு!

பட்டுப்போன்ற மென்மையான உதடுகளுக்கு : வீட்டிலேயே லிப் ஆயிலை தயார் செய்வது எப்படி?

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன

Read More From Lifestyle