கணவரால் கைவிடப்பட்ட நடிகை கனகா.. அனாதை இல்லம் மூலம் சிகிச்சை பெறும் கொடுமை..

கணவரால் கைவிடப்பட்ட நடிகை கனகா.. அனாதை இல்லம் மூலம் சிகிச்சை பெறும் கொடுமை..

நடிகை கனகாவை 90ஸ் கிட்ஸ் அவ்வளவு சீக்கிரம் மறக்க மாட்டார்கள். அம்மா தேவிகா நேர்த்தியான கதாபாத்திரங்களில் நடித்து நற்பெயர் வாங்கினார். கனகாவோ அதற்கு நேரெதிர் மாறாக சினிமா தொழிற்சாலை கேட்டதெல்லாம் வழங்கி நடித்து கொண்டிருந்தார்.

அறிமுகமான ராமராஜனுடன் மட்டுமே பல திரைப்படங்களில் ஒன்றாக நடித்தவர் நடிகை கனகா. அறிமுகப்படமே 400 நாட்களுக்கு மேல் ஓடியதால் வெற்றிப் பட நடிகை ராசியான நடிகை என்கிற பெயர் எடுத்தார் கனகா (kanaka).

காதலி நதியாவுடன் கோயிலில் சாமி தரிசனம் - முகேனின் ஸ்பெஷல் புகைப்படம் !

Youtube

நடிகை கனகா சினிமாவுக்கு வந்த குறுகிய காலத்திலேயே அதிக திரைப்படங்களில் நடித்தவர் என்பதையும் முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்கள் செய்தவர் என்பதையும் மக்கள் மறந்து விட முடியாது. ஆனாலும் சொல்லிக்கொள்ளும்படியான கதாபாத்திரங்கள் எதனையும் நடித்திராத கனகா நாயகனின் கைப்பாவையாக மட்டுமே நடித்து வந்தவர்.

நிறைய திரைப்பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கும்போதே திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு ஒதுங்கினார். அதைப்போலவே சீக்கிரம் அந்த திருமண பந்தத்தில் இருந்து வெளியேறவும் செய்தார் நடிகை கனகா. அவசரம் அவசரமாக நடந்த எல்லாம் சீக்கிரமே முடிந்து விடும் எனும் விதி நடிகை கனகாவையும் விட்டு வைக்கவில்லை.

இனி எங்களுக்குள் எதுவுமில்லை.. அவரவர் வாழ்க்கை அவரவருக்கானது..ப்ரியங்காவின் பிரேக்கப் நோட்                                     

Youtube

வீட்டில் தனியாக இருக்கும் சமயத்தில் நடிகை கனகாவிற்கு பயம் வந்திருக்கிறது. தனக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டு விடும் தன்னுடைய சொத்துக்களுக்கு பங்கம் விளைவிப்பார்கள் என்றெல்லாம் பயந்திருக்கிறார். தற்போது புற்று நோயால் சிரமப்பட்டு வரும் கனகா கேரளாவை சேர்ந்த ஹோம் ஒன்றில் தங்கி புற்று நோய்க்கான சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்திருக்கிறார்.

அனைவரும் கொண்டாடிய ஒரு நடிகை இப்போது யாருமில்லாமல் அனாதையாக புற்று நோய் சிகிச்சை பெறுவது வாழ்க்கை யாரை வேண்டுமானாலும் எந்த நிமிடம் வேண்டுமானாலும் தலைகீழாக மாற்றும் தன்மை உடையது என்பது புரிகிறது. வாழும்போதே சரியாக இருப்பதே நம்மால் செய்ய முடிந்த நன்மை.

காதலன் விக்னேஷ் சிவனுடன் நியூயார்க்கில் நடிகை நயன்தாரா ... வைரலாகும் புகைப்படங்கள்!                                                                                            

 

Youtube

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!                                                    

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!