பட்ஜெட் விலையில் பளபளப்பாக வேண்டும ! பொன்னென உங்கள் தேகத்தை மின்ன செய்யும் Body products!

பட்ஜெட் விலையில் பளபளப்பாக வேண்டும ! பொன்னென உங்கள் தேகத்தை மின்ன செய்யும் Body products!
Products Mentioned
Avon
Victoria
Oriflame

எல்லோருக்கும் கண்ணாடி போன்ற மேனி வேண்டும் என்கிற ஏக்கம் எழத்தான் செய்கிறது. ஆனால் தட்பவெப்பம், சுற்று சூழல், செய்யும் வேலைகள் மற்றும் பாரம்பர்ய பழக்க வழக்கங்கள் இதன் காரணமாகவே எல்லோராலும் அந்தக் கண்ணாடி மேனி அழகை பெற முடியாமல் போகிறது.

இதற்காகவே அமைக்கப்பட்ட அழகு சாதன பொருள்கள்தான் பாடி ஜெல் பாத் (body gel bath) பொருள்கள். குளியலின் சமயத்தில் மட்டுமே நம்முடைய சருமத்தை நாம் முழுமையாக ஸ்பரிசிக்கிறோம். ஆகவே அப்போதில் இருந்து உங்கள் சருமத்தை நீங்கள் கவனிக்க வேண்டும் என்பதற்காகவே உருவானதுதான் பாத் மற்றும் பாடி ப்ராடக்ட்ஸ்.

POPxo மூலம் கீழ்கண்ட பொருள்களை நீங்கள் பயன்படுத்தி பலன் பெறுங்கள்

Orchid Oil & Papaya Body Lotion

பப்பாளி பழம் சருமத்தின் கரும்புள்ளிகளை நீக்கி முகத்தை பொலிவாக்க உதவும் என்பது நீங்கள் அறிந்த ஒன்றுதான். அதனுடன் ஆர்ச்சிட் ஆயிலும் சேரும்போது பலன்கள் இரட்டிப்பாகிறது. தினமும் பப்பாளியை தேடி அலைய வேண்டிய தேவை இல்லாமல் இப்போது அது பாடி லோஷன் ஆகவே வருகிறது. பயன்படுத்தி உங்கள் மேனி பளபளப்பை கூட்டுங்கள்.

அழகை அதிகரிக்கும் ஆலோவீராவின் அற்புதங்கள் ! பட்ஜெட் விலையில் உங்கள் அழகை மேம்படுத்தலாம் !

Avon Imari Seduction Perfumed Skin Softener

உங்கள் உடல் பளபளப்பாக காண்போர் வியக்கும் வண்ணம் இருப்பது மட்டுமே போதுமானதா ! உங்கள் அருகாமையில் எப்போதும் இருக்க வேண்டும் என்கிற உணர்வை உங்கள் ப்ரியத்துக்குரியவர்களுக்கு நீங்கள் தர விரும்பினால் நீங்கள் வாங்க வேண்டிய ப்ரோடக்ட் இதுதான்.

எகிப்து பெண்களின் அழகு ரகசியம் மற்றும் அவர்கள் பயன்படுத்தும் முக்கிய பொருட்கள்!

Avon
Avon
INR 198 AT Amazon
Buy

Honey & Vanilla Gel Body Wash

தேன் என்பது முகத்தை மிருதுவாக வைத்துக் கொள்ளவும் அழுக்குகளை களையவும் பயன்படுகிறது. அதனுடன் வெனிலா இணையும் போது மேலும் முகம் மென்மையாகிறது. மென்மையான முறையில் இறந்த செல்களை நீக்குவதோடு கிளென்சிங்கும் செய்கிறது.வறண்ட சருமம் கொண்டவர்களுக்கு பொலிவை மீட்டுக் கொடுக்கிறது.

Victoria Secret Tube - Body Lotion Pure Seduction

இதுவும் உங்கள் விருப்பத்துக்குரியவரை உங்களை விட்டு நீங்காமல் பார்த்துக் கொள்ளும் வாசனை நிறைந்த பாடி லோஷன்களில் ஒன்று. இதன் நறுமணம் உங்கள் அருகில் இருப்போரை விலகாது இருக்க செய்யும். தொலைவில் இருப்போரை நெருங்கி வர செய்யும்.

Victoria
Victoria secret
INR 1,299 AT Flipkart
Buy

Blueberry Face & Body Gel

ப்ளூபெரிக்கள் உங்கள் உடல் இளமையாக இருப்பதை தக்க வைக்கிறது. உங்கள் சருமத்திற்கு மேலும் வயதாகாமல் தடுக்கிறது. காயப்பட்ட அல்லது கிருமிகள் கொண்ட சருமத்தினை அதிலிருந்து குணப்படுத்துகிறது. அதிக எண்ணெய்பசையை நீக்குகிறது.

Oriflame Sweden MILK AND HONEY GOLD MOISTURISING SHOWER CREAM

எகிப்திய அழகிகள் கழுதைப்பாலில் குளிப்பார்கள் என கேள்வியுற்றிருக்கலாம். அதனைப் போலவே நம் நாட்டு அரசுகளும் பாலும் தேனும் கலந்து தங்களை அதில் ஊற வைத்து குளித்து தங்கள் அழகை மேம்படுத்தினார் என்பதை அறிந்திருக்கிறோம். அதைபோன்றதே இந்த பால் மற்றும் தேன் கலந்த ஷவர் ஜெல். அனுபவித்து குளியுங்கள். அழகை பலப்படுத்துங்கள்.

Oriflame
Oriflame
INR 183 AT Flipkart
Buy

Coffee Body Scrub Gel

இறந்த செல்களை நீக்கி உடலுக்கு உடனடி பொலிவையும் மினுமினுப்பையும் தருவது Coffee granuals . அதனை மூலபொருளாக கொண்டு செய்யப்பட்டிருக்கும் இந்த ஜெல் உங்கள் உடல் அழகை பளபளப்பாகவும் மினுமினுப்போடும் தக்க வைக்க உதவி செய்கிறது. அதுமட்டும் இல்லாமல் வயதாவதால் தளர்வடையும் உங்கள் சருமத்தை இறுக்கி டைட்டன் செய்கிறது.

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!