பட்ஜெட் விலையில் உங்கள் அழகை மேம்படுத்தும் ஆலோவீராவின் அற்புதங்கள்! | POPxo

அழகை அதிகரிக்கும் ஆலோவீராவின் அற்புதங்கள்! பட்ஜெட் விலையில் உங்கள் அழகை மேம்படுத்தலாம்!

அழகை அதிகரிக்கும் ஆலோவீராவின் அற்புதங்கள்! பட்ஜெட் விலையில் உங்கள் அழகை மேம்படுத்தலாம்!
Products Mentioned
Glow baby Glow
Bakson
Scrub me Good
Himalayas
Aloe You
Iba Halal

ஆலோவீரா (aloevera) எனப்படும் கற்றாழை பல்வேறு மருத்துவப்பண்புகளை தன்னுள்ளே கொண்டிருக்கிறது. சருமத்தின் மருத்துவர் என அழைக்கப்படும் ஆலோவீரா உங்கள் சருமத்திற்கும் உங்கள் அழகிற்கும் பல்வேறு நன்மைகள் செய்கின்றன.

தொடர்ந்து ஆலோவீரா எனப்படும் கற்றாழையை நீங்கள் பயன்படுத்தி வரும்போது நாட்பட்ட தழும்புகள், கரும்புள்ளிகள் கருவளையங்கள் போன்றவை மறைந்து சீரான முக அழகை பெற முடியும். முகம் இயற்கைப் பொலிவோடு காண்பவர் மயங்கும் விதமாக மாறிவிடும்.

பேரழகு மின்னும் பளிங்கு முகம் வேண்டுமா? மங்கு ,கரும்புள்ளிகளை நீக்கும் குங்குமாதி தைலம் !

Youtube
Youtube

உங்கள் சருமத்தில் உள்ள கிருமிகளை நீக்கி உராய்வுகளால் ஏற்படும் சரும காயங்களுக்கு தன்னுடைய குளிர்ச்சியால் இதமளித்து காயங்களை ஆற்றுவதில் ஆலோவீரா முக்கிய பங்கு வகிக்கிறது. கடைகளில் தரமற்ற பொருள்களும் கிடைக்கிறது. ஏதோ ஒரு ஆலோவீரா பொருளை பயன்படுத்துவதால் உங்கள் முகத்தில் எந்த மாறுதலும் ஏற்படாது.

POPxo shop மூலம் கீழ்கண்ட பொருள்களை பயன்படுத்திப் பாருங்கள்.                                                                                                                                                                          

ஆலோவீரா ஃபேஸ் பேக்

Glow baby Glow
Aloevera face pack
INR 599 AT POPxo
Buy

உங்கள் சருமம் ஈர்ப்பதத்தோடும் மிருதுவாகவும் இருக்க வேண்டும் என்றால் ஆலோவீரா ஃபேஸ் பேக் மட்டுமே உங்கள் தீர்வாக இருக்க முடியும். உங்கள் சருமத்தில் உள்ள நுண்ணிய கிருமிகளை அகற்றி வெயில் மற்றும் தூசுக்களால் சேதமடைந்துள்ள திசுக்களை குணப்படுத்துகிறது இந்த ஆலோவீரா ஃபேஸ் பேக் . வாரம் மூன்று முறை கூட நீங்கள் இதனை உபயோகிக்கலாம். ஆஃபரில் வாங்கி மகிழுங்கள்!

இளமையான முகத்திற்கு காபி தூளை எப்படி பயன்படுத்த வேண்டும் : எளிமையான அழகு குறிப்புகள்!

ஆலோவீரா கெலெண்டுலா க்ரீம்

Bakson
alovera calendula cream
INR 418 AT 1mg.com
Buy

உங்கள் முகம் வயதான தோற்றத்தை அடையாமல் இருக்க நீங்கள் விரும்பினால் நீங்கள் பயன்படுத்த வேண்டிய க்ரீம் ஆலோவீரா கெலெண்டுலா க்ரீம் . இது ஒரு ஆல் பர்பஸ் க்ரீம் என்பதால் வெயிலால் வெந்த சருமம் குணமடைய பயன்படுத்தலாம்.. காயங்களுக்கு மருந்தாக இடலாம்.. முக்கியமாக வயதான தோற்றத்தில் இருந்து விடுதலை பெற இந்த க்ரீம் நீங்கள் பயன்படுத்தலாம்.

ஆலோவீரா ஃபேஸ் ஸ்க்ரப்

Scrub me Good
Aloevera face scrub
INR 599 AT POPxo
Buy

பல்வேறு தூசிகளாலும் அழுக்குகளாலும் சூழப்பட்ட முகத்தை பொலிவாக மாற்றுகிற வல்லமை கொண்டது ஆலோவீரா ஃபேஸ் ஸ்க்ரப். சமசீரான நிறம் கொண்ட முகம் உங்களுக்கு வேண்டும் என்றால் நீங்கள் அவசியம் ஆலோவீரா ஃபேஸ் ஸ்க்ரப் பயன்படுத்திப் பாருங்கள். கரும்புள்ளிகள் கருந்திட்டுக்கள் மறைந்து சருமம் ஒரே நிறத்தில் மாறும் மாயம் காண்பீர்கள்.

ஆலோவீரா ஃபேஸ்வாஷ்

Himalayas
Himalayas Face wash
INR 110 AT Flipkart
Buy

உங்கள் முகத்தில் அடிக்கடி ஆலோவீரா படுமாறு நீங்கள் பயன்படுத்திக் கொண்டிருப்பது உங்கள் இளமையான அழகை எப்போதும் தக்க வைக்கும் ஒரு ரகசிய முறையாகும். அதற்கு உதவி செய்கிறது இந்த ஆலோவீரா ஃபேஸ்வாஷ்.

ஆலோவீரா முகம் மற்றும் பாடி ஜெல்

Aloe You
Aloevera face and body gel
INR 599 AT POPxo
Buy

வறண்ட சருமம் கொண்டவர்களுக்கு எல்லா காலங்களிலும் மிகுந்த கவலையாகவே இருக்கும். அதிலும் பனிக்காலங்களில் செதில் செதிலாக உதிரும் இறந்த சருமம் நமக்கு பயத்தை உருவாக்கும். அதிலிருந்து நீங்கள் விடுபட விரும்பினால் நீங்கள் கட்டாயம் உபயோகிக்க வேண்டியது ஆலோவீரா முகம் மற்றும் பாடி ஜெல். இதனை உங்கள் உடல் முழுதும் தடவுவதன் மூலம் ஆலோவீராவின் நற்குணங்கள் உங்கள் உடலில் சேர்கின்றன. ஈரப்பதத்தோடு உங்களை மிருதுவாக பார்த்துக் கொள்கின்றன.

ஆலோவீரா க்ரீம்

Iba Halal
Iba Halal Care Aloe Aqua No Blemish Cream
INR 150 AT Nykaa
Buy

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது!ஆங்கிலம்இந்திதமிழ், தெலுங்குமராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!

SHIPPING
We offer free shipping on all orders above Rs. 350. Customers usually receive their orders within 4-6 business days.
RETURNS
We offer replacement guarantee on all products. If you want to replace your product, please send an email to  care@popxo.com and we will replace it at no extra cost.
HELP & ADVICE
If you have any questions regarding any product or related to your order(s), please mail us at  care@popxo.com  and we will get back to you.