உங்களுக்கான சிறந்த மணப்பெண் அலங்கார பார்லரை நீங்களே தேர்ந்தெடுங்கள் Bridal Makeup Parlour

உங்களுக்கான சிறந்த மணப்பெண் அலங்கார பார்லரை நீங்களே தேர்ந்தெடுங்கள் Bridal Makeup Parlour

திருமண அலங்காரங்கள் என்பது வாழ்வில் மிகவும் முக்கியமான தருணத்தை வரவேற்க நம்மை எப்படித் தயார் செய்து கொள்கிறோம் என்பதை நமக்கு நினைவுறுத்துகிறது. வாழ்வில் ஒருமுறை மட்டுமே வரும் அந்த தருணங்கள்தான் பின்னாளில் இனிப்பான  ஞாபகங்களை தனக்குள் சுமந்து கொண்டிருக்கும்.

வாழ்க்கையில் மிக மிக இன்றியமைத்தாக தருணமான திருமண நாள் அன்று மணமகள் தான் அனைவராலும் கவனிக்கப்படும் மைய ஈர்ப்பாளர் என்பதால் திருமணங்களில் மணமகள் அலங்காரம் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. 

திருமண தினத்தில் எடுக்கப்படும் விடீயோக்களும் புகைப்படங்களும் காலம் முழுக்க உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் என்பதால் திருமண மணப்பெண் அலங்காரத்திற்கு என்றே சென்னையில் உள்ள சில சிறந்த பார்லர்கள் பற்றி உங்களுக்கு சொல்லக் கடமைப்பட்டிருக்கிறோம்.

Table of Contents

  Instagram

  சென்னையின் மிகச்சிறந்த Top 5 பிரைடல் மேக்கப் ஆர்ட்டிஸ்ட் பட்டியல் (Bridal Makeup Artist In Chennai)

  உங்கள் திருமணத்தை ஒரு திரைப்படம் போல மாற்ற விரும்புகிறீர்களா.. சினிமா பிரபலங்கள் போல உங்கள் திருமணமும் பிரம்மாண்டமாக நடைபெற வேண்டும் என்கிற விருப்பம் உங்களுக்கு இருக்கலாம். அந்த நேரத்தில் அவர்களை போலவே அலங்கரித்துக் கொள்ள சரியான மேக்கப் ஆர்ட்டிஸ்ட் வேண்டும் அல்லவா. கீழே கொடுப்பட்ட இந்த ஐந்து மேக்கப் ஆர்டிஸ்ட்கள் அதற்குப் பொருத்தமானவர்கள். ஏனெனில் இவர்கள் செலிபிரிட்டி திருமணங்களுக்கு மணப்பெண் அலங்காரங்கள் செய்பவர்கள். 

  Also Read : சுருள் முடிக்கு சிகை அலங்காரங்கள்

  இப்ராஹிம் (Ibrahim)

  மணப்பெண் அலங்காரத்தில் முதல் இடத்தில் இருக்கும் நபர் இவர்தான். ஒரு ஆண் தனது காலை நுணுக்கங்களை உபயோகித்து மணப்பெண்ணை அலங்கரிக்கும் போது அதன் அழகு மேலும் உயர்வாகிறது. மணப்பெண்ணின் இயல்பான அழகை ஹைலைட் செய்வதில் இவர் அதிகம் கவனம் செலுத்துபவர். மெஜாரிட்டி திரைப்பிரபலங்களின் திருமணங்களில் இவர் கைவண்ணம் தான் பேசும். உதாரணமாக அட்லீ - ப்ரியா தம்பதிகளை சொல்லலாம். 

  Instagram ID

  makeupibrahim

  View this post on Instagram

  My duty is naturally enhance the beauty

  A post shared by Make Up Ibrahim (@makeupibrahim) on

  மீனாள் மோமயா (Meenal Momaya)

  சினிமாவில் பல ஆண்டுகளாக சிறந்த மேக்கப் ஆர்டிஸ்ட்டாக திகழ்பவர் மீனாள். பல ஆண்டுகால தொடர் மேக்கப் அனுபவங்கள் இவரை அந்த தொழிலில் மாஸ்டர் ஆக்கி இருக்கிறது. மணப்பெண்கள் செலிபிரிட்டிகளாக மாறிவிடும் மாயத்தை இவர் செய்வதால் இவர் மீது மணப்பெண்களுக்குத் தனிப்ரியம் தோன்றும்.                                      

  pinterest

  அக்ரிதி சச்தேவ் (Akrithi Sachdev)

  அக்ரிதியின் நுணுக்கமான கோர்வையாக பாரம்பர்ய டச் இவரது ஸ்பெஷாலிடி. வித்யாசமாக மணப்பெண்ணை அலங்கரிப்பதால் வல்லவர். இவர் கைவண்ணத்தில் ராதிகாவின் மகள் ரேயான் எப்படி மின்னுகிறார் பாருங்கள். இதிலேயே இவர் கலை நுணுக்கம் தெரிகிறதல்லவா.

  முகவரி
  17, நான்காவது லேன் , நுங்கம்பாக்கம் சென்னை.

  பிரான்சர் - விஜி (Fraser - VG)

  மணப்பெண்கள் நேசிக்கும் ஆர்ட்டிஸ்ட் என்றால் அது விஜிதான். இவரது கலகலப்பான சுபாவம் உங்கள் திருமண டென்சன்களை தூரப் போக்கி விடும். இவர் அருகில் இருந்தால் பாசிட்டிவ் எனெர்ஜி அந்த இடமெங்கும் நீக்கமற நிறைந்திருக்கும். தவறே இல்லாத நேர்த்தியான மணப்பெண் அலங்காரத்தில் விஜியை அடித்துக் கொள்ள ஆளே இல்லை.

  136, அக்ஷயா பிளாட்ஸ், துளசிங்கம் வீதி பெரம்பூர் சென்னை

  பக்ருதி ஆனந்த் (Pakruthi Anandh)

  ஒரு பிரீலான்சராக தனது மணப்பெண் அலங்காரத்தை ஆரம்பித்தவர் பக்ருதி ஆனந்த். ஆனால் தற்போது அதில் கை தேர்ந்த கலைஞராக அவர் இருக்கிறார். இப்போது ட்ரெண்டிங் மேக்கப் என்றாலே அது பக்ருதி ஆனந்த் என்கிற பெயரை சம்பாதிருக்கிறார். நீங்கள் உங்கள் திருமணத்தில் ஒரு செலிபிரிட்டி போலத் தோற்றமளிக்க விரும்புகிறீர்களா.. உங்களுடைய சாய்ஸ் பக்ருதி ஆனந்த் தான்.

  Instagram ID

  prakatwork

   

   

  சிறந்த பிரைடல் மேக்கப் பார்லர்கள் - கட்டணம் மற்றும் விபரங்கள் (Best Bridal Makeup Parlour)

  சென்னைவாசிகளுக்கு உகந்த வகையில் மணப்பெண் அலங்கார வல்லுனர்களின் கட்டண விபரங்களுடன் கூடிய முக்கிய தகவல்கள் உங்களுக்காக.

  Blush & Cheeks Bridal And Beauty Studio

  இவர்கள் கைவண்ணத்தில் மிக சாதாரணமான பெண்களும் பேரழகாக மாறி இருப்பதை காண முடிகிறது. அதற்கு இவர்கள் வைத்திருக்கும் before after புகைப்படங்களே சாட்சி. வெட்கப்படும் பெண்மைக்கான மிக சிறந்த தேர்வாக Blush & Cheeks Bridal and Beauty Studio இருக்கிறது. 

  இவர்கள் முகவரி 

  NO 67, சாரங்கபாணி வீதி , தி நகர் சென்னை  - 600017 (Near Income Tax Society Hall)

  மொபைல் எண்  7708386666

  மணப்பெண் அலங்காரத்திற்கான ஆரம்ப கட்டணம் 12000 முதல் தொடங்குகிறது.                

  Blush and cheeks

  Rosh - Makeup And Hair

  பிரைடல் மேக்கப்பிற்கு சிறந்த தேர்வாக Rosh பார்லர் இயங்கி வருகிறது. பின்டெரெஸ்ட் ல் இவர்கள் பகிர்ந்திருக்கும் பல புகைப்படங்கள் இவர்களின் தொழில் நேர்த்தியை காட்டுகிறது. மணப்பெண் அலங்காரத்திற்கான ஆரம்ப கட்டணம் 25000 முதல் தொடங்குகிறது. 

  முகவரி 

  11 கீழ்ப்பாக்கம் கார்டன் ரோடு, போலீஸ் காலனி 

  கீழ்ப்பாக்கம் சென்னை 10

  மொபைல் எண் :  098845 71024                                 

  Rachel Smith

  சென்னையின் மத்தியில் அமைந்திருக்கும் Rachel Smith பார்லர் மணப்பெண் அலங்காரத்தில் மிகவும் புகழ் பெற்ற பார்லர் ஆகும். புதிய தொழில்நுட்பங்களை புகுத்தி லேட்டஸ்ட் ட்ரெண்ட் என்னவோ அதற்கேற்றவாறு மணப்பெண்ணை அலங்கரிப்பதில் வல்லது Rachel Smith. ஆரம்ப கட்டணம் ரூ. 18000 .

  இவர்களின் இன்ஸ்டாகிராம் முகவரி 

  rachelstylsmith                                  Rekha Makeup Artist

  மணப்பெண் அலங்காரமா உடனடியாக நீங்கள் செல்ல வேண்டிய இடம் பெரம்பூரில் உள்ள Rekha Makeup Artist

  தான். பெண்களின் பேரழகை வெளியே கொண்டு வந்து காட்டி அந்தப் பெண்களே தங்களின் அழகில் மயங்கி போகும் ஒரு இடம் Rekha Makeup Artist. பல சின்னத்திரை பிரபலங்களுக்கு இவர்கள்தான் மேக்கப் செய்கின்றனர். 

  மணப்பெண் அலங்காரத்திற்கான ஆரம்ப கட்டணம் 18000 முதல் தொடங்குகிறது.

  முகவரி 

  576 சின்னசாமி வீதி பிருந்தா தியேட்டர் அருகில் பெரம்பூர் சென்னை 39

  மொபைல் எண்   095660 31245                                            

   

  View this post on Instagram

  😍😍

  A post shared by Rekha .v (@rekha_.makeupartist) on

  Highlights By Sumaiya Sumi

  பட்ஜெட் விலையில் மிக அழகான மணப்பெண் அலங்காரம் வேண்டும் என்று விரும்புபவர்களின் ஒரே தேர்வு Highlights by Sumaiya Sumi. இவரது மணப்பெண் அலங்கார முறைகள் எளிமையாகவும் பெண்மையின் அழகை எடுத்துக் காட்டும் விதமாகவும் இருக்கிறது. 

  மணப்பெண் அலங்காரம் ரூ.10000 முதல் தொடங்குகிறது.

  இவர்களின் மொபைல் எண்  919500024021                                          

  Lush N Posh Beauty World

  மிகக் குறைந்த கட்டணம் அதே சமயம் நிறைந்த தரம் வேண்டும் என்று விரும்புபவர்கள் Lush N Posh Beauty World அணுகலாம். சென்னை நகரின் மத்தியில் ஜாபர்கான்பேட்டையில் இவர்களது பார்லர் செயல்படுகிறது. மணப்பெண் அலங்காரத்திற்கு ஆரம்ப கட்டணம் 10000 முதல் இங்கு இருக்கிறது. 

  T 31, ஞான ஒளிவு வீதி மங்கை நகர் திரு நகர் மேற்கு ஜாபர்கான் பேட்டை சென்னை 78.

  மொபைல் எண் : 096000 50089.                                  

  pinterest

  Makeup Anastasia Bridal Makeup By Rajalakshmi

  மணப்பெண் அலங்காரத்தை இதை விட குறைந்த விலையில் இருந்து ஆரம்பிக்க முடியாது என்கிற வகையில் ராஜலக்ஷ்மியின் கட்டணங்கள் நம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்துகின்றன. கட்டணம் இவ்வளவு குறைவாக இருக்கிறதே தரம் எப்படி என்கிற கவலை உங்களுக்கு வேண்டாம். அவர்களின் புகைப்படங்கள் அந்தக் கவலையை அடியோடு களைந்து விடும்.

  மணப்பெண் அலங்கார கட்டணம் வெறும் 6,500யில் இருந்தே ஆரம்பிக்கிறது.

  முகவரி 

  வடக்கு உஸ்மான் வீதி தி நகர் சென்னை 17.                                 

  மொபைல் எண் - 9094008354

   

  pinterest

  Flaunt By Ratikha

  இவர் சென்னையின் மிக ஸ்டைலிஷான மேக்கப் ஆர்டிஸ்ட்களில் ஒருவர். பல சின்னத்திரை நிகழ்வுகள் மற்றும் நடிகர் நடிகையருக்கு இவர்தான் மேக்கப் ஆர்ட்டிஸ்ட். எளிமையாக அதே சமயம் பேரழகியாக உங்களை மாற்றிக் காட்டுவதில் கைதேர்ந்தவர் FlauntbyRatikha

  மணப்பெண் அலங்கார கட்டணம் ரூ 25000லிருந்து தொடங்குகிறது. 

  76 சாய் துளசி அபார்ட்மெண்ட்

   First Floor, Door No:2, காந்திநகர் 

  2 மெயின் ரோடு அடையாறு 

  சென்னை  600020

  Olivia Anugraha

  மணப்பெண் அலங்காரத்தில் மிக ஸ்டைலிஷ் தோற்றங்களை உருவாக்குவதில் வல்லவர் Olivia Anugraha. இதில் இவர் ஸ்பெஷலிஸ்ட். கூந்தல் அலங்காரம் முதல் மணப்பெண் தோற்றம் முழுமைக்கும் இவர் பொறுப்பேற்றுக் கொண்டால் அன்றைய மணப்பெண் மிகவும் அதிர்ஷ்டசாலி. 

  மணப்பெண் அலங்காரத்திற்கு 25000 முதல் கட்டணங்கள் வசூலிக்கப்படுகிறது.

  இவரது இன்ஸ்டாகிராம் முகவரி artistrybyolivia 

  View this post on Instagram

  Few more close-ups from Sanju’s engagement ❤️

  A post shared by Olivia Anugraha (@artistrybyolivia) on

  Anusha Swamy

  தற்போதைய தலைமுறைக்கேற்ற மணப்பெண் அலங்காரங்களை களங்கங்கள் இல்லாமல் செய்வதில் வல்லவர் Anusha Swamy. இவரது இள வயதும் துடிப்பான எண்ணங்களும் இவரது மேக்கப் கலையை மேலும் அழகாக மாற்றுகின்றன. எளிமையான அழகும் அதே சமயம் பாரம்பர்ய அலங்காரமும் இவரது ஸ்பெஷாலிட்டி

  மணப்பெண் அலங்காரம் 15000 முதல் ஆரம்பிக்கிறது.

  இவரது இன்ஸ்டாகிராம் முகவரி anushaswamy 

  Hair And Makeup Sparkelle - Makeup Artist

  தேர்ந்தெடுக்கப்பட்ட தோற்றங்களை நீங்கள் அடைய விரும்பினால் நீங்கள் தேர்வு செய்ய வேண்டிய இடம் Hair and Makeup Sparkelle - Makeup Artist. ,குறைந்த கட்டணத்தில் செலிபிரிட்டி லுக் உங்களுக்கு கிடைக்க வேண்டும் என்றால் நீங்கள் இவர்களை அணுகலாம்.

  மணப்பெண் அலங்கார கட்டணம் 20000 முதல்.

  முகவரி 

  68/139, பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ரோடு ஆஸ்டின் நகர் ராஜா அண்ணாமலைபுர ம் சென்னை 28

  மொபைல் எண் 089390 90051

   

   

  Lavanya Eugine Bridal Makeup Artist

  சென்னை நகரின் மத்தியில் அமைந்துள்ள லாவண்யா Lavanya Eugine Bridal Makeup Artist மணப்பெண் அலங்காரத்தை குறைவற செய்து முடிப்பதில் சிறந்தவர்கள். ஆரம்ப கட்டணம் 20000 முதல் தொடங்குகிறது. 

  இருக்கும் அழகை அதன் இயல்பு மாறாமல் மேலும் அழகாக்கி காட்டுவதில் சிறந்த இடம் Lavanya Eugine Bridal Makeup Artist .

  முகவரி

  ஃபோர்த் அவென்யூ சாமியார் மடம் கோடம்பாக்கம் சென்னை 24

  மொபைல் எண் 099627 47474

   

  POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

  அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.