இரண்டு பெண்களுக்கு இடையில் ஏற்படும் ஈர்ப்பு எதனால் நடக்கிறது..

இரண்டு பெண்களுக்கு இடையில் ஏற்படும் ஈர்ப்பு எதனால் நடக்கிறது..

இப்போதெல்லாம் முன்பை போல சகஜமாக இரண்டு பெண்களை ஒன்றாக இணைந்து அடிக்கடி வெளியில் செல்வது நட்பை பாராட்டுவது போன்ற விஷயங்கள் செய்ய முடிவதில்லை. காரணம் லெஸ்பியன் எனும் பெண்ணும் பெண்ணும் கலவி கொள்ளும் உறவு (lesbian) பற்றி அதிகமான செய்திகள் வெளியாகின்றன.


இதனால் சாதாரண நண்பர்களாக இருக்கும் பெண்களையும் மற்றவர்கள் சந்தேக கண்கள் கொண்டுதான் பார்ப்பது வழக்கமாக இருக்கிறது. ஆனால் புருவத்தை உயர்த்தி முகம் சுளிக்கும் அளவிற்கு இந்த லெஸ்பியன் உறவுகள் புறக்கணிக்கப் பட வேண்டியவை அல்ல.ஹார்மோன்களில் ஏற்படும் மாற்றங்களால் தான் இப்படி தனது பாலினத்தில் காதல் கொள்கின்றனர் பெண்கள் என்கிறது உளவியல். இது சங்க காலத்தில் இருந்தே நடப்பில் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அப்போது ரகசியமாக இருந்தவைகள்தான் இப்போது பொது இடத்தில் முத்தமிட்டு கொள்ளும்படி வெளிப்படையாக மாறி இருக்கிறது.


வெளிநாடுகளில் 60 சதவிகித பெண்கள் இந்த உறவில் இருப்பதாக கூறி இருக்கின்றனர். இந்த 60 சதவிகிதத்தினரில் 45 சதவிகிதம் பேர் பெண்களை முத்தமிட்டு மட்டுமே உள்ளனர். 50 சதவிகிதத்தினர் பெண்களோடு உடல் உறவும் கொண்டுள்ளனர்.


எந்தெந்த சமயங்களில் பெண்கள் உச்சம் அடைவார்கள்.. தாம்பத்யத்தில் பெண்களை திருப்தி அடைய செய்ய சில வழிகள்ஆணும் பெண்ணும் கொள்ளும் உறவில்தான் முழுமையான இன்பம் சாத்தியம் . எப்படி பெண்ணும் பெண்ணும் கலவி கொள்கையில் சந்தோஷமாக இருக்க முடியும் என்று -பலர் கேட்பது சகஜம். ஆனால் அமெரிக்காவின் BOISE யூனிவர்சிட்டி உளவியல் மருத்துவரோ ஆய்வில் இதற்கு எதிரான தகவல்களே பதிவாகி இருப்பதாக கூறுகிறார்.


பெண்ணும் பெண்ணும் காமம் கொள்ளும் போது ஆணுடன் இருப்பதை விட அதிகமான மகிழ்ச்சியில் இருப்பதாக கூறப்படுகிறது. ஆணைகள் முன் விளையாட்டுகளை சில நாட்களில் தவிர்த்து விடுவார்கள். ஆனால் பெண்ணும் பெண்ணும் கொள்ளும் உறவில் அதுதான் மிக முக்கியமானதாகும்.


முதல் தடவை அது' நடந்த போது.. பெண்களின் வித்தியாச அனுபவங்கள்ஒருவருக்கொருவர் தயக்கம் இல்லாமல் தனக்கு தேவையானதை கேட்டு பெற்று கொள்வார்கள் என்று கூறப்படுகிறது. பேரின்பம் என்பதை இருவருமே அடையவேண்டும் என்று ஒருவருக்கொருவர் இயல்பாகவே நினைப்பதால் இத்தகைய உறவுகள் சிறப்பாக செல்கின்றன என்கிறது ஆய்வு.


ஆணுடன் ஆன உடல் உறவில் ஆண் தன்னை மகிழ்விக்க வழி செய்யும் வரையில்தான் பெண்ணை சந்தோஷப்படுத்துகிறான். அதற்காக பெண்ணை தயார்படுத்தும் ஆண் அதன் பின்னர் தனது உச்சகட்டத்தை நோக்கி மட்டுமே பயணிக்கிறான். பெண்ணுக்கு என்னென்ன பிடிக்கும் என்பதில் அவனுக்கு ஆர்வம் இருப்பதில்லை.


விரல் நுனியில் விளையாடும் காமம்.. உறுதியான உச்சம் அடைய அவசியமாகும் ஆப்கள்..இதை போலவே ஒரு பெண்ணை கையாளும்போது முரட்டுத்தனமாகவே சிலர் நடக்கலாம். ஆதிக்க மனப்பான்மை காரணமாக இது இருக்கலாம். ஆனால் பெண்ணுடன் இணையும்போது மென்மை மட்டுமே செயல்படும். இருவருமே பெண்கள் என்பதால் மென்மையாகவே எல்லாம் நடைபெறும்.


லெஸ்பியன் உறவுகள் மூலம் குழந்தை பிறக்க வாய்ப்பு இல்லை ஆகவே தைரியமாக இந்த உறவில் எந்த எல்லைக்கும் சென்று வரலாம். இப்படியான பாசிட்டிவ் காரணங்கள் காரணமாகவும் லெஸ்பியன் உறவு நிகழ்கிறது. இந்த உறவை உலக அளவிலும் வித்யாசமாக பார்ப்பது இன்னும் தொடர்கிறது. அதனால் இதனை பெரும்பாலான பெண்கள் ரகசியமாகவே வைத்திருக்கின்றனர்.


நாங்கள் திருப்தி அடையவில்லை - தாம்பத்யம் குறித்து மனம் திறக்கும் பெண்கள்திருமணம் முடிந்தும் காமத்தில் திருப்தி இல்லாமை ஏற்படும்போது திருமணமான பெண்களும் இந்த உறவில் ஈடுபட வாய்ப்பிருக்கிறது. தனக்கு வேண்டியதை தோழியிடம் கேட்டு சுகம் பெரும் பெண்கள் வைப்ரேட்டர்களின் உதவியுடன் உச்ச கட்டத்தையும் அடைகின்றனர். அதனால் இந்த காமம் அற்புதமானதாக அவர்களுக்கு தோன்றுகிறது.


ஆணுடன் உறவு கொள்ளும்போது கர்ப்பம் பற்றிய கவலைகள் இருக்கின்றன. ஆனால் இந்த உறவில் அப்படி இல்லை. அதை போலவே சிறு வயதில் பாலியல் வன்புணர்விற்கு ஆளான பெண்கள் ஆண்கள் மீதான பயம் காரணமாக இப்படியான உறவில் தங்களை ஈடுபடுத்தி கொள்கின்றனர்.


உடல் உறவெனும் புனிதம்.. அதுவே மருந்தாகும் அற்புதம் ..விடுதியில் தங்கி படிப்பவர்களுக்கு இப்படியான உறவுகள் நடக்க சாத்தியங்கள் இருக்கின்றன. ஆண் பெண் இருவருக்குமே இந்த விடுதி படிப்பில் தவறானவை நிகழும். அதனால் அவரவர் கவனம் அவசியமாகிறது. ஏதோ தவிர்க்க முடியாத சூழலில் இப்படி உறவில் இருப்பது பெண்களின் வழக்கம்.


இதன் மூலம் ஒரு புறம் காமம் தீர்த்து கொள்ளும் பெண்கள் மறுபுறம் இது வெளியில் தெரிந்தால் என்னாகுமோ என்கிற கவலை கொள்கின்றனர். கணவனுக்கு தெரிந்தால் அவ்வளவுதான் குழந்தைகள் வாழ்க்கை என்னாவது போன்ற பல விஷயங்களால் இவர்கள் நிம்மதி பறிபோகலாம்.


ஷில்பா ஷெட்டியின் தாம்பத்ய ரகசியங்கள் !மற்ற சாதாரண ஆண் பெண் உறவில் உறவை விட்டு வெளியேறி விடுவது சுலபம். ஆனால் இந்த உறவை பொறுத்தவரை விலக விட மாட்டார்கள். பார்ட்னர்கள் நிச்சயம் நிர்பந்தம் செய்வார்கள். இந்த விஷயங்களில் பெண்கள் கவனமாகவே செயல்பட வேண்டும். நோய் தொற்றுக்கள் ஏற்படாதவண்ணம் உங்களை காத்துக் கொள்ள வேண்டும்.


சுதந்திரம் வேண்டி பலகாலமாக ஏங்கும் ஒருவகை பெண்களின் ஏக்கம் லெஸ்பியன் உறவில் சென்று முடிகிறது. ஆணுடன் ஏற்படும் உறவுகளில் பெண் செய்ய வேண்டிய தியாகங்கள் நிறைய எண்ணிக்கை கொண்டவை. தன்னை முழுமையாக ஆணிடம் ஒப்படைக்கும் பெண் அதனுடன் சேர்த்து தனது திறமை வளர்ச்சி ஆகியவற்றையும் சேர்த்தே ஒப்படைக்கிறாள். இதில் இருந்து விடுதலை காண நினைக்கும் பெண்களின் முதல் வழி இந்த பெண்ணின ஈர்ப்புதான்.


உங்களை ஆள்பவரை மயங்க வைக்க சில தித்திக்கும் முத்த வகைகள் !இந்த உறவை நீங்கள் வெளியே காண நேரும்போது முகம் சுழிக்கவோ புருவம் உயர்த்தவோ தேவை இல்லை. இதுவும் ஒருவகையான அன்பை அடிப்படையாக கொண்டதுதான். தீவிரமாக ஒருவரை ஒருவர் நேசிப்பதில் ஆண் என்ன பெண் என்ன எல்லோரும் சமம்தான். வெகு சீக்கிரம் இவர்களுக்கான அங்கீகாரங்கள் கிடைக்கும். அதன் பின்னர் எல்லாம் மாறிவிடும்.


கூடலுக்கு பின்னர் ஆண்கள் செய்யக் கூடாதது என்னென்ன ? தெரிந்து கொள்ளுங்கள் !புகைப்படங்கள் பிக்ஸா பே பாக்ஸெல்ஸ்


---


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!


அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.