வெள்ளை நிற உடையில் தேவதையாக மாறிய நடிகைகள்!

வெள்ளை நிற உடையில் தேவதையாக மாறிய நடிகைகள்!

வெள்ளை நிறம்(White) என்பது எல்லாராலும் ஏற்றுக் கொள்ளப்படும் மற்றும் விரும்புகின்ற நிறம் தான். வெள்ளை(White) நிறத்தில் உள்ள உடையை யார் தான் விரும்பி அணிய மாட்டார்கள். அனைவருமே மிகவும் விரும்பி வாங்க நினைக்கும் நிறம் வெள்ளை(White) நிறம். பெரும்பாலும் நம் தென் தமிழகத்தை சேர்ந்தவர்கள் வெள்ளை(White) நிறத்தை அதிகம் விரும்பி அணிவர்.


காரணம் இது சமாதானத்தின் அடையாளமாக கருதப்படுகின்றது. அரசியல் தலைவர்கள் எப்போதும் வெள்ளை(White) நிறத்தினாலான உடையை தான் அணிவார்கள். அதற்கு காரணம் இது தூய்மையையும் ஒழுக்கத்தையும் பிரதிபலிக்கின்றது. மேலும் சமாதானத்தின் சின்னமாக வெள்ளை(White) இருப்பதால் இதனை அணியும் போது நமது மணதிற்கு ஒரு இலகுவான உணர்வு நம்மில் ஏற்படுகின்றது.


01. சமந்தா க்யூட் லுக்கில்


whitedress0001


2. காத்ரீனா வெள்ளை கெவுனில்


whitedress010


3. நிக்கி கல்ராணி அசத்தலான வெள்ளை டிரெசில்


whitedress009


4. சினேகா உல்லல் தேவதை டிரெசில்


 whitedress007


5. நமீதா பயங்க கவர்ச்சியில்


whitedress006


6. அமலாபால் பென்டாஸ்டிக் வெள்ளை உடையில்


whitedress004


7. காஜல் அகர்வால் க்யூட் ஸ்மைல்


whitedress002


8. நயன்தாரா அழகான வெள்ளை சாரியில்


 whitedress003


9. த்ரிஷா அழகான க்யூட் 


whitedress001


10. பிந்து மாதவி


whitedress005


வயதில் குறைவான நடிகர்களை காதலித்து திருமணம் செய்துக்கொண்ட நடிகைகள்


ஆணுறையை(condom) பயன்படுத்தும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய குறிப்புகள்!


வீட்டிலேயே தக்காளி பேஷியல் செய்துக்கொள்வது எப்படி


பட ஆதாரம் - gifskey, pexels, pixabay, Youtube


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும்.
பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo