logo
ADVERTISEMENT
home / Accessories
மலிவான விலையில் உங்கள் கூந்தலை அலங்கரியுங்கள் (Hair Accessories For Bride In Tamil)

மலிவான விலையில் உங்கள் கூந்தலை அலங்கரியுங்கள் (Hair Accessories For Bride In Tamil)

பெண்கள் என்றால் கூந்தல் மேல் அவர்கள் கொண்ட அக்கறையை கூறாமல் போக முடியாது. எந்த வசதியும் இல்லாத பழங்காலங்களில் கூட கூந்தலை வாசனை மிக்க தைலங்களோடு உறவாட செய்து அழகிய மலர்களை கொண்டு அலங்காரம் செய்து கொண்டவர்கள் பெண்கள்.

தற்காலத்து பெண்களுக்கான நாகரிகங்கள் மாறிவிட்டன. ஆனாலும் கூந்தல் மேலான அவர்கள் காதல் மட்டும் இன்னும் கொஞ்சமும் மாறவில்லை. அவர்களுக்கேற்ற கூந்தலுக்கு தேவையான பொருட்களை இங்கே கொடுத்திருக்கிறோம். நீங்கள் மணப்பெண் ஆகப்போகிறீர்கள் என்றால் உங்களுக்கு வேண்டியனவும் இங்கே உள்ளது. உடனே வாங்கி விடுங்கள்!

மணப்பெண் கூந்தல் அலங்காரப் பொருட்கள் (Bridal Hair Decoration)

மணப்பெண் அலங்காரம் என்றதுமே முதலில் வருவது தலைமுடி (hair accessories) அலங்காரத்துக்கு தேவையானவைதான். பூக்கள் மட்டுமே அல்லாமல் மற்ற சில துணை பொருள்கள் கொண்டு உங்கள் கூந்தல் அலங்கரிக்கப்படும்போது உங்க அழகின் வேறொரு பரிமாணத்தை நீங்கள் அடைவீர்கள்.                                

Raakodi

ராக்கொடி என்பது விசேஷ நாட்கள், பரதநாட்டிய நேரங்கள் மற்றும் மணமுடிக்கும் நேரங்களில் பெண்ணின் அழகை அதிகரிக்க பயன்படுகிறது. ஒளி வீசும் கற்கள் பதித்த வட்ட வடிவ தட்டு போல இருக்கும் ராக்கொடி முக்கிய நாட்களில் உங்கள் தலையை (hair) அலங்கரிக்கட்டும்.                              

ADVERTISEMENT

பன் சங்கிலிகள் (Bun Chains)

மணப்பெண் அலங்காரத்தை சிம்பிளாக அதே சமயம் அற்புதமாக மாற்றி கொள்ள நினைப்பவர்கள் இந்த bun chainகளை வாங்கி விடுங்கள். பின்னர் உங்கள் அழகு கண்டு அனைவரும் பொறாமை கொள்வர்                           

முடி கிளிப்புகள் (Hair Clips)

திருமண நாளன்று அல்லது வரவேற்பு நேரத்தில் மணப்பெண் ஒரே மாதிரியான அலங்காரம் செய்யாமல் கொஞ்சம் லகுவாக அலங்காரம் செய்து கொள்ள இவ்வகை கிளிப்கள் பயன்படுகின்றன.                                                   

மலர் தொடுதல் (Floral Touch)

அழகான உங்கள் கூந்தலை அதிகம் சிரமப்படுத்தாமல் ஆங்காங்கே பூக்களால் ஆன ஹேர்பின்களை சொருகி கொண்டால் உங்கள் நாளில் தேவதை நீங்களே என எல்லோரும் சொல்வார்கள்.                                      

 

ADVERTISEMENT

பாரம்பரிய தொடுதல் (Traditional Touch)

பாரம்பரியமான எளிமையான அலங்காரம் உங்களுக்கு பிடிக்கும் என்றால் நீங்கள் இந்த அணிகலனை அணியலாம். ஒரு எளிமையான கொண்டை போதுமானது. பூக்களின் தேவைகள் கூட அவசியம் இல்லை.                             

தலைப்பாகை (Tiara)

சமீபத்திய திருமணங்களில் மாலை நேர வரவேற்புகளில் இது போன்ற கற்கள் பதித்த டியராக்கள் கொண்டு அலங்கரிக்கப்படுகிறது. மாலை நேர வெளிச்சத்தில் உங்கள் tiara வில் பட்டுத் தெறிக்கும் விளக்கொளியில் உங்கள் கணவர் ஜொலிப்பதை நீங்கள் காணலாம்.                                                             

Mathapatti

மாத பட்டி என்பது உங்கள் நெற்றியை அலங்கரிக்கும் ஒரு அணிகலன். திருமண நாளன்று உங்களை அலங்கரித்து கொள்ள இது சரியானதாக இருக்கும்.

சங்கிலியுடன் காது வளையங்கள் (Ear Rings With Chain)

காதோரம் லோலாக்கு என்பது ஆண்கள் உங்களை ரசிக்கும் ஒரு முக்கியமான இடம் மற்றும் அணிகலன் ஆகும். ஆகவே அதனை அழகானதாக அணிந்து கொண்டால் உங்கள் அழகு பூரணமாகும்.                                                     

ADVERTISEMENT

ஜடா பில்லா (Jada Billa)

ஜடை போட்டு அதன் ஒவ்வொரு பின்னலுக்கும் வில்லைகள் போல ஒவ்வொன்றாக ஒரு அணிகலனை சேர்த்துக் கொண்டே வர உங்கள் கூந்தலின் அழகு மாறி விடும். பரத நாட்டியத்தில் இது அழகிய அலங்காரம்.                                

பாபி பின்ஸ் (Bobby Pins)

பாபி பின்கள் உங்கள் சாதாரண நாளை அசாதாரணமாக மாற்றி விடும் வல்லமை கொண்டது. பூக்கள் , முத்துக்கள், கற்கள் என பல்வேறு வடிவங்கள் மற்றும் நிறங்களில் இது கிடைக்கிறது.                                                  

Gajra

மணப்பெண் அலங்காரத்தில் முக்கிய பங்கு வகிப்பது இந்த Gajra. செயற்கை பூக்கள் மூலம் புடவைகளுக்கேற்ற நிறங்களில் இந்த அணிகலன் தயார் ஆகிறது.

ஜூடா கஜ்ரா (Juda Gajra)

கொண்டைக்கு ஏற்ற மிதமான அலங்காரம் வேண்டுபவர்கள் இந்த Juda gajraவை பயன்படுத்துங்கள். ஒரு எளிமைலயான புடவையில் நீங்கள் கம்பீரமாக மாற இது உதவுகிறது.                                                                                          

ADVERTISEMENT

பக்க பாசா (Side pasa)

இந்த பக்கவாட்டு பாசா உங்கள் அழகிற்கு மேலும் அழகூட்டும். இதனை நீங்கள் உங்கள் திருமண வரவேற்ப்பின் போது அணிந்தால் பொருத்தமாக இருக்கும்.

  பஃப் தயாரிப்பாளர் (Puff Maker)

இந்த Puff maker உங்கள் எல்லா விசேஷ அலங்கார நாட்களிலும் உங்களுக்கு உதவி செய்யும். பல்வேறு விதமான கூந்தல் அலங்காரங்களை நீங்கள் இதன் மூலம் செய்ய முடியும்.

பொதுவான கூந்தல் அணிகலன்கள் (Hair Accessories)

திருமண அலங்காரங்கள் தவிர்த்து சாதாரண நாட்களிலும் நம் அலைபாயும் கூந்தலை எப்படியெல்லாம் அழகாக்கலாம் என்பதை பார்க்கலாம்.

கிளிப்கள் (Clips)

கூந்தலும் கிளிப்பும் நகமும் சதையும் போன்றது. அதில் வழக்கமான பழைய மாடல் கிளிப்களை பயன்படுத்தாமல் சில புதிய ரகங்களை வாங்கி பாருங்கள்.

ADVERTISEMENT

பட்டைகள் (Bands)

தலைக்கு போடப்படும் ஹெட் பேண்ட் உங்கள் அழகை மேம்படுத்துவதோடு அலைபாயும் உங்கள் கூந்தலை சீரமைக்கிறது.

ஹேர் பின்ஸ் (Hair Pins)

ajio அளிக்கும் இந்த மெல்லிய இறகுகள் போன்ற பட்டாம்பூச்சி ஹேர் பின்கள் உங்கள் கூந்தல் காட்டில் பறந்து கொண்டிருக்க செய்யுங்கள்.

 

மாங் டிக்காஸ் (Maang Tikkas)

நெற்றி வகிட்டை அலங்கரிக்கும் இந்த maang tikkaas பல்வேறு வடிவங்களில் கிடைக்கிறது. உங்களுக்கானவைகளை நீங்கள் தேர்ந்தெடுங்கள்

ADVERTISEMENT

மீள் மற்றும் உறவுகள் (Elastic And Ties)

கூந்தலை இறுக்கமாக முடிந்து கொள்ளவோ அல்லது தளர்வாக குதிரைவால் கொண்டை போடவோ இவ்வகையான Elastic and ties உங்களுக்கு உதவலாம். வித்யாசமான அழகால் கவரப்படுவீர்கள்.

வியர்வை பட்டைகள் (Sweat Bands)

தலையில் துளிர்க்கும் வியர்வையை உறிஞ்சும் வண்ணம் இந்த Sweat bands தயாரிக்கப்படுகிறது. கூடவே உங்கள் அழகையும் சற்று கூடுதல் அழகாக மாற்றியும் காட்டுகிறது.

பன் ஷேப்பர்கள் (Bun Shapers)

இந்த Bun shapers உங்கள் கூந்தலை விதம் விதமாக அலங்கரித்து அனைவரையும் அசர வைக்கும் அழகி என உங்களுக்கு பெயர் பெற்றுத் தருகிறது.

கிரீடம் ஷேப்பர்கள் (Crown Shapers)

இந்த Crown shapers உங்கள் வழக்கமான ஹேர் ஸ்டைலை சற்றே மாற்றி பிரபலங்களின் தோற்றத்தை நீங்களும் பெற உதவி செய்கிறது.

ADVERTISEMENT

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!

26 Sep 2019
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT