மும்பை வீடு.. BMW கார் .. திரையுலகை கலக்கும் வெள்ளாவி பொண்ணு.. டாப்ஸீ பன்னு !

மும்பை வீடு.. BMW கார் .. திரையுலகை கலக்கும் வெள்ளாவி பொண்ணு.. டாப்ஸீ பன்னு !

ஆடுகளம் படத்தில் அப்பாவி வெள்ளாவி பெண்ணாக வந்த டாப்ஸியா இவர் என இப்போது மொத்த திரையுலகுமே டாப்ஸியின் வளர்ச்சியை வியப்போடு பார்க்கிறது.                                                          

தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் கவனம் செலுத்திய டாப்ஸிக்கு நாயகனை சுற்றி சுற்றி வருவது அவ்வளவாக இஷ்டமில்லாமல் போகவே நாயகி சார்ந்த கதைகளில் நடிக்க விரும்பினார்.                

இதற்கு சரியான களமாக பாலிவுட் இருக்கவே அங்கேயே துணிந்து இறங்கினார். உடனடியாக வெற்றி இல்லை என்ற போதிலும்.. மனம் தளரவே இல்லை டாப்ஸீ பன்னு (taapsee bannu)  .. நினைத்த கதாபாத்திரம் அமையும் வரை பொறுமை காத்தார்.       

ஒரு காதல்.. சில மோதல்.. கொஞ்சம் கண்ணீர்.. ஸ்க்ரிப்ட்டட் வெர்ஸஷனுக்கு மாறுகிறதா பிக் பாஸ் ?               

Youtube

இப்போது டாப்ஸீ தேர்ந்தெடுத்து நடிக்கும் எல்லா படங்களுமே ஹிட் அடிக்கின்றன. அதைப்போலவே பல மொழிகளில் மொழிபெயர்க்கவும் படுகின்றன. தற்சமயம் அவர் நடித்திருக்கும் கேம் ஓவர் திரைப்படம்தான் இணையமெங்கும் பேசப்பட்டு வருகிறது.

அசத்தலான டாப்ஸியின் நடிப்பால் இணைய மக்கள் அந்த ஆடுகள அப்பாவி டாப்ஸி பன்னு இவர்தானா என்று வியக்கின்றனர். 30வயதிற்குள் சொந்த வீடு கனவை டாப்ஸீ (taapsee)  தனது திறமையால் நிறைவேற்றி இருக்கிறார்.                                     

சொந்தமாக இரண்டு வீடுகளை வாங்கி இருக்கும் டாப்ஸீ ஒரு பி எம் டபிள்யூ காரையும் சொந்தமாக வைத்திருக்கிறார். மும்பையில் வீடு வாங்குவது என்பதே விலை மதிப்பான சொத்து என்பதாக கருதப்படுகிறது. சதுர அடியே லட்சங்களில் பறக்கும் இடத்தில் தனது இரண்டாவது சொந்த வீட்டையும் டாப்ஸீ பன்னு வாங்கி இருக்கிறார்.

ஐரோப்பாவில் நைட் அவுட்ஸ் - ஆர்யா சாயீஷாவின் வைரல் புகைப்படம் !

Youtube

இந்நிலையில் நேர் கொண்ட பார்வையில் ஏன் நடிக்கவில்லை என்கிற கேள்விக்கு பதில் அளித்த டாப்ஸீ அந்த கதாபாத்திரம் மிக அழுத்தமானது. மீண்டும் மனதளவில் அந்த கொடுமைகளை அனுபவிக்க தயாராக இல்லை என்று கூறியிருக்கிறார். தான் நடிக்கும் கதாபாத்திரத்தில் இருந்து 90 சதவிகிதம் வெளியே வந்து விட்டாலும் 10 சதவிகிதம் அப்படியே இருக்கும் என்கிறார் மிகவும் அர்ப்பணிப்பாக நடிக்கும் டாப்ஸீ பன்னு !

நமது திறமை மீது நமக்கு நம்பிக்கை இருக்கும் பட்சத்தில் நிச்சயம் ஒருநாள் நாம் நினைத்தவிதத்தில் நமது வாழ்க்கை மாறும் என்பதற்கு மிக சிறந்த உதாரணமாகவே டாப்ஸீ பன்னுவை நாம் எடுத்துக் கொள்ள முடியும். வாழ்த்துக்கள் டாப்ஸீ !

முழு நிர்வாணமாக அமலா பால்.. சென்ஸார் தந்த சர்டிபிகேட்.

Youtube

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.