ஐரோப்பாவில் நைட் அவுட்ஸ் - ஆர்யா சாயீஷாவின் வைரல் புகைப்படம் !

ஐரோப்பாவில் நைட் அவுட்ஸ் - ஆர்யா சாயீஷாவின் வைரல் புகைப்படம் !

ஆர்யா சாயீஷா ஜோடிக்கு சமீபத்தில் திருமணம் ஆனது. ஆர்யாவை பலர் சாயீஷாவின் வயதை வைத்து வறுத்தெடுத்து கொண்டிருந்த பலர் அதனை மறந்து இப்போது அவரவர் வேலையை கவனிக்க சென்று விட்டனர்.                         

ஆர்யாவும் சாயிஷாவும் திருமணம் முடிந்த பின்னர் நடித்து கொண்டிருக்கும் திரைப்படம் டெடி . ரியல் ஜோடியே ரீல் திரையிலும் ஜோடியாக நடிப்பதால் இந்த திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது.                     

பேரழகு மின்னும் பொலிவான முகம் வேண்டுமா! செலவில்லாமல் செய்யலாம் ரெட் ஒயின் பேஷியல்!

twitter,instagram

இந்நிலையில் ஆர்யாவும் சாயிஷாவும் இணைந்து ஐரோப்பா விற்கு சென்றிருக்கின்றனர். அங்கு தனது கணவர் ஆர்யாவுடன் இரவு நேர ஷாப்பிங் செய்யும் புகைப்படத்தை சாயிஷா வெளியிட்டிருக்கிறார். சாயிஷாவிற்கு வழக்கமான மனைவி மனநிலை இருப்பதால் எங்கு சென்றாலும் எதை பற்றி சொன்னாலும் கணவரை பற்றி பெருமையாக பேசிவிட்டு தான் அடுத்த விஷயத்தையே அவர் தொடங்குகிறார்.

இது ஒரு பக்கம் ஆர்யாவிற்கு பெருமையை சேர்க்கிறது. இன்னொரு பக்கம் ஆர்யா சேர்த்து வைத்துள்ள பிளேபாய் பெயரை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றிக் கொண்டிருக்கிறது. ஆர்யா என்பவர் இரண்டு வகைப்படுத்துவர் திருமணத்திற்கு முன்பான ஆர்யா மற்றும் திருமணத்திற்கு பிறகான ஆர்யா என்று கட்டுரை எழுதும் அளவிற்கு அவரை இந்த திருமணம் மாற்றி இருக்கிறது.                        

முழு நிர்வாணமாக அமலா பால்.. சென்ஸார் தந்த சர்டிபிகேட்..

twitter,instagram

அவரது தற்போதைய பொறுப்புணர்ச்சியை பார்த்து கோலிவுட்டே வியக்கிறது. கதைகளில் வித்யாசமான கதைகளுக்கு மட்டுமே ஓகே சொல்கிறார். இவரது அடுத்த படமான மகாமுனியின் படங்கள் இதனை உறுதி படுத்துகின்றன.                                    

கணவர் ஆர்யாவுடன் ஐரோப்பாவில் நைட் அவுட் (nightout) செய்யும் புகைப்படத்தை சாயீஷா வெளியிட அது தற்போது இணையத்தில் வைரலாகி இருக்கிறது. சமூக வலைத்தளங்களில் நாகரிகமான புகைப்படங்களை வெளியிடுவதால் ஆர்யா சாயீஷா தம்பதிக்கு பல ரசிகர்கள் இருக்கின்றனர்.                               

வாவ்! இதுதான் பிக் பாஸ் சீசன் 3 வீடு.. புதிய மாற்றங்களுடன் தயாராகி இருக்கிறது!

இந்த பொறுப்பான கணவன் மனைவி இருவரும் இப்போது காப்பான் வெளியீட்டிற்காக காத்திருக்கின்றனர். இயக்குனர் கே வி ஆனந்தின் இயக்கத்தில் தயாராகி இருக்கும் காப்பான் இன்னும் சில வாரங்களில் வெளியாக இருக்கிறது. சூர்யாவின் ரசிகர்கள் இப்படத்திற்காக ஏங்கி இருக்கின்றனர். அதே போலவே திருமணத்திற்கு முன்னர் சாயிஷா ஆர்யா ஜோடி நடித்த இந்தப்படத்தின் கெமிஸ்ட்ரியை பார்க்க வேறொரு ரசிகர் கூட்டம் காத்திருக்கிறது.                     

இது தவிர ஹிந்தி ஷிவாய் நாயகியான சாயிஷா கன்னடத்திலும் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். மனைவியை நடிக்க அனுப்ப விரும்பாத கணவர்கள் மத்தியில் ஆர்யா சாயீஷாவின் நடிப்பு தொழிலுக்கு ஆதரவாக நடப்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்துகிறது.                       

twitter,instagram

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.