மேலாடை இன்றி ப்ரியங்காவின் ஆபாச நடனம்.. கண்டிக்கும் நெட்டிசன்கள் !

மேலாடை இன்றி ப்ரியங்காவின் ஆபாச நடனம்.. கண்டிக்கும் நெட்டிசன்கள் !

இந்திய பெண்ணான ப்ரியங்கா சோப்ரா அமெரிக்க பாடகர் நிக் ஜோன்ஸை காதல் மணம் புரிந்தாலும் புரிந்தார் .. இந்திய கலாச்சாரத்தையே கேவலப்படுத்தி கொண்டு வருகிறார் என்று நெட்டிசன்கள் பலமாக கண்டன குரல்களை எழுப்பி வருகின்றனர்.


ப்ரியங்கா (priyanka) சமீபத்தில் நியூயார்க்கில் உள்ள பிரபல பத்திரிக்கை ஒன்றின் அட்டைப்படத்திற்காக மேலாடை இன்றி புடவை மட்டும் கட்டியபடி வித்யாசமாக போஸ் கொடுத்தார். அதில் அவரது முதுகு முழுதும் வெளிப்படையாக தெரியும்படி சேலை அணிந்திருந்தார்.


இந்த புகைப்படத்தை வெளியிட்ட பத்திரிக்கை அப்போது எடுக்கப்பட்ட வீடியோவையும் வெளியிட்டுள்ளதால் அதனை பார்த்த மக்கள் ஆபாசத்தின் உச்சம் என்று பிரியங்காவை சாடி வருகின்றனர்.


மைனா நந்தினியின் இரண்டாவது திருமணம்.. வைரல் புகைப்படம் உள்ளே!

அதில் ப்ரியங்கா சொல்லியிருக்கும் கேப்ஷன் இந்திய மக்களை அதிகம் கோபப்படுத்தி இருக்கிறது. புடவை அணிவதை பெருமையாக நினைக்கிறன் என்று அவர் அதில் கூறியிருந்தார்.


இதை பார்த்ததும் எரிச்சலான நெட்டிசன்கள் புடவை அணிவது பெருமை என்கிறீர்கள் ஆனால் உங்கள் புகைப்படத்தின்படி புடவையை விட உங்கள் முதுகுதான் அதிகம் தெரிகிறது. ஜாக்கெட் அணியாமல் புடவை கட்டுவது இந்திய பாரம்பர்யமா? அமெரிக்கரை மணந்து விட்டால் இந்திய கலாச்சாரத்தை மறந்து விடுவீர்களா என்று மானாவாரியாக கேள்விகளை எழுப்பி கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.


மிக நீண்ட சர்ச்சைகள் கண்டனங்களுக்கு முற்றுப்புள்ளி.. இளையராஜாவின் அனுமதி இல்லாமல் அவரது பாடல்களை பயன்படுத்த கூடாது ! ஹை கோர்ட் தீர்ப்பு !

சேலையில் கிரியேட்டிவிட்டி காட்ட சொன்னால் ஜாக்கெட் அணியாமல் வருவது அதற்கான தீர்வு அல்ல எந்த இந்திய பெண்ணும் இப்படி உடை அணிவதில்லை என்று காட்டமாக கூறியிருக்கின்றனர். ஒரு சிலரோ நீங்கள் அழகாக இருக்கிறீர்கள் ஆனாலும் இந்த ஆடை தவறானது என்று கூறி வருகின்றனர்.


வேறு ஒரு சிலரோ ப்ரியங்காவிடம் நீங்கள் டாப்லெஸ் ஆக காட்ட வேண்டும் என்று முடிவு செய்தால் அதற்கான உடையாக புடவையை தேர்வு செய்யாதிர்கள் என்று கோபமாக கூறியிருக்கின்றனர்.


NGK - நந்த கோபால குமரன் - எனது பார்வை

நெட்டிசன்களின் இதனை கண்டனங்களுக்கு ஆளாகி இருக்கும் ப்ரியங்கா உண்மையில் ஜாக்கெட் அணியாமல் இல்லை என்றுதான் தோன்றுகிறது. மார்போடு ஓட்ட வைத்துக் கொள்ளும் வகையிலான உள்ளாடை ஒன்றை அணிந்திருக்கிறார் என்பது போல இருக்கிறது.


ஆனாலும் அமெரிக்காவின் எதிர்பார்ப்பிற்கு ப்ரியங்காவின் இந்த கவர்ச்சியே பத்தாது தான் என்கின்றனர் சில புத்திசாலிகள்.


திரைப்பிரபலங்கள் தங்கள் காதலை எப்படி ப்ரொபோஸ் செய்தனர் ! சுவாரஸ்ய காதல் கதைகள் !புகைப்படங்கள் பிக்ஸா பே பாக்ஸெல்ஸ்


---


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!


அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.