logo
ADVERTISEMENT
home / Bollywood
கத்ரீனாவிற்காக கால் கடுக்க காத்திருந்த விஜய்.. காலம் கடந்து நெகிழும் நடிகை..

கத்ரீனாவிற்காக கால் கடுக்க காத்திருந்த விஜய்.. காலம் கடந்து நெகிழும் நடிகை..

கோலிவுட் வசூல் மன்னன் எனும் புது பெயர் கொண்ட நடிகர் விஜய் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டவர். அதிலும் பெண்களில் நிறைய பேருக்கு விஜய் என்றால் பிரியம் அதிகம். அதிக பெண் ரசிகைகளுக்கு அண்ணனாகி இருப்பவர் நடிகர் விஜய்.

இவர் கத்ரீனாவிற்காக காத்திருந்திருக்கிறார் என்றால் நம்ப முடிகிறதா

உங்கள் அன்பு என்னை அழகாக்குகிறது.. மீடியாவை நேசிக்கும் சாரா !

ADVERTISEMENT

பல வருடங்களுக்கு முன்னர் கோக் விளம்பரத்தில் கத்ரீனாவும் விஜயும் நடித்திருந்தனர். இந்த விளம்பரம் ஊட்டியில் ஷூட் செய்யப்பட்டது. இதில் கத்ரீனா (Katrina kaif) படப்பிடிப்பு முடிந்து தரையில் அமர்ந்து யாருடனோ தொலை பேசி கொண்டிருக்கையில் அவருக்கு அருகே இரண்டு பாதம் தெரிந்திருக்கிறது.

யாரோ எதற்காகவோ நிற்கிறார்கள் என்று நினைத்த கத்ரீனா போனை தொடர்ந்து பேசியபடியே இருந்திருக்கிறார். கொஞ்ச நேரம் கழித்து பார்க்கும்போதும் அதே பாதங்கள் அங்கேயே நின்றபடி இருக்க கத்ரீனா யார் இவர் என்று நிமிர்ந்து பார்த்திருக்கிறார்.

தாய்மை அடைந்திருக்கிறேன் என்பது எனக்கே தெரியாது – எமி ஜாக்ஸன்

ADVERTISEMENT

அது அவருடன் விளம்பரப்படத்தில் நடித்தவர் என்று மட்டுமே கத்ரீனாவிற்கு தெரிந்திருக்கிறது. கத்ரீனாவிடம் விடை பெற்று கொள்வதற்காக வந்த விஜய் அவர் தொலைபேசியில் பேசி முடிக்கும்வரை பொறுமையாக காத்திருந்திருக்கிறார்.

பின்னர்தான் அவர் தென்னிந்திய சூப்பர் ஸ்டார்களில் ஒருவர்தான் நமக்காக காத்திருந்த விஜய் என்பதை கத்ரீனா உணர்ந்திருக்கிறார். அவர் ரொம்ப நல்ல மனிதர் என்று பல வருடங்கள் கழித்து அனைடா ஷராஃபின் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கத்ரீனா ரொம்ப தாமதாக தனது நெகிழ்வை தற்போது பகிர்ந்திருக்கிறார்.  

சூப்பர் டீலக்ஸ் – பெண்கள் மீதான பார்வையை அகலமாக்குகிறது

ADVERTISEMENT

விஜயின் சைலன்ஸ் அனைவருக்கும் தெரிந்ததுதான். இப்போது மட்டுமல்ல எப்போதுமே அவர் நிதானமாகவே இருப்பது அவரின் தனி சிறப்பு                        

சௌந்தர்யா ரஜினிகாந்த் – பெண்களில் அதிகம் ஆசிர்வதிக்கப்பட்டவர்

ஷாலினியின் முகம்.. அஜித்தின் நிறம்.. அழகாக வளர்கிறாள் அனோஷ்கா !

படங்கள் ஆதாரம் பிக்ஸ்சா பே , பாக்ஸெல்ஸ் , மற்றும் youtube                               

ADVERTISEMENT

—                                             

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!                                           

மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.                        

 

ADVERTISEMENT
29 Apr 2019
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT