க்ரஷ்ஷால் தொடங்கிய நட்பு.. கஜோல் பற்றி உண்மையை சொன்ன கரண் ஜோகர்..

க்ரஷ்ஷால் தொடங்கிய நட்பு.. கஜோல் பற்றி உண்மையை சொன்ன கரண் ஜோகர்..

கரண் மற்றும் கஜோல் இருவருமே நீண்ட காலமாக நண்பர்கள். இவர்கள் இருவரும் சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் சந்தித்து கொண்டனர்.


அதில் கஜோலை பற்றிய ரகசியங்களை கரணும் (Karan) கரணை பற்றிய ரகசியங்களை கஜோலும் மாறி மாறி உளறி கொட்டினார்கள்.இது பார்வையாளர்களுக்கு சிறந்த விருந்தாக இருந்தது.


சின்னத்திரைக்கு ஷிஃப்ட் ஆகும் நயன்தாரா! ஆதாரங்கள் உள்ளே !                     ஒரு திரைப்படத்தின் வெற்றி பார்ட்டியில் தான் கஜோல் முதல் முதலில் கரண் ஜோகரை சந்தித்தாராம்.அப்போது கரண் அணிந்திருந்த உடை மிகவும் காமெடியாக இருந்திருக்கிறது. எந்த ஆண் இப்படி உடை அணிவான் என்று கஜோல் விழுந்து விழுந்து சிரித்தாராம்.


இப்படி கஜோல் கரணை வாரியதும் கரண் ஆரம்பித்தார். ஹென்னா திரைப்படத்தின் ப்ரீமியரில் கரண் கஜோலை சந்தித்திருக்கிறார். அப்போது கஜோலுக்கு அக்ஷய் குமார் மீது அளவுகடந்த க்ரஷ் இருந்தது.. ப்ரீமியருக்கு அக்ஷய் வருவார் என்று கடைசி நிமிடம் வரை எதிர்பார்த்தார் கஜோல். அவரோடு சேர்ந்து நானும் அக்ஷய் வருகைக்காக காத்திருந்தேன். அப்போதுதான் எங்கள் நட்பு தொடங்கியது. என்று கஜோலை பற்றிய ரகசியத்தை கசிய விட்டார் கரண்.


உன்னை எனக்கு புரிகிறது ப்ரியங்கா ..நிக் பற்றி மனம் திறந்த ப்ரியங்கா !                     கரணும் கஜோலும் தென் மும்பை பகுதியை சேர்ந்தவர்கள் அப்போது இவர்கள் நட்பு மிகவும் பலப்பட்டிருக்கிறது. தவிர கஜோல் கரணை பார்த்து விழுந்து விழுந்து சிரித்த பார்ட்டியின் போது கரணுக்கு 17 வயதுதானாம். அரைமணி நேரம் கஜோல் கரணை பார்த்து சிரிக்க கரணுக்கு தர்மசங்கடம் ஆகியிருக்கிறது என்று கூறியிருக்கிறார்.


கஜோலை பற்றிய இன்னொரு ரகசியம் என்னவென்றால் கஜோலின் தந்தை அவருக்கு மெர்சிடிஸ் என்கிற பெயரைத்தான் வைப்பதாக இருந்தாராம். மெர்சிடிஸ் நிறுவனர் தனது மகளின் பெயரை காருக்கு வைக்கையில் தான் ஏன் தன் மகளுக்கு அந்த காரின் பெயரை வைக்க கூடாது என்று வித்யாசமாக யோசித்தாராம் கஜோலின் தந்தை.


வெளியானது தீபிகாவின் அழகு ரகசியங்கள் - அவரின் பாலிஷான தேகத்திற்கு இந்த மசாஜ் தான் காரணமாம் !                                                  படங்கள் ஆதாரம் பிக்ஸ்சா பே , பாக்ஸெல்ஸ்


---                                              


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!  


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.