பிக் பாஸ் 3ல் ஆல்யா மான்ஸா? மேலும் சில பிரபலங்கள்.. வெளியான பட்டியல் !

பிக் பாஸ் 3ல் ஆல்யா மான்ஸா? மேலும் சில பிரபலங்கள்.. வெளியான பட்டியல் !

எல்லோரும் எதிர்பார்க்கும் பிக் பாஸ் 3 பற்றிய பல்வேறு தகவல்கள் தினமும் வெளியாகிய வண்ணம் இருக்கின்றன. கமல்ஹாசன் தொகுத்து வழங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது நடந்திருக்கிற நிலையில் மேலும் மூன்று போட்டியாளர்கள் பற்றிய முக்கிய விபரம் வெளியாகி இருக்கிறது.


வெளியானது பிக்பாஸ் ப்ரமோ.. கணித்தவை நடந்தது !


அரசியலில் ஈடுபட்டிருக்கும் கமல்ஹாசன் தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் இந்த Bigg Boss நிகழ்ச்சியை தொகுத்து வழங்க போவதாக செய்திகள் வருகின்றன.இதில் பல்வேறு போட்டியாளர்கள் கலந்து கொள்வதாக எதிர்பார்க்கப்பட்டு அதனை ஒரு சிலர் மறுத்தும் வருகின்றனர்.


வரலட்சுமி உள்பட அனைவரையும் பயன்படுத்தி கொண்டு கழட்டி விடுவதில் விஷால் வல்லவர் - நடிகரின் வேதனை


இந்நிலையில் மீண்டும் ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. சின்னத்திரை நடிகை ஆல்யா மான்ஸா இதில் பங்கு பெறுகிறார் என்றும் அவருடன் குணச்சித்திர நடிகர் எம் எஸ் பாஸ்கர் மற்றும் சாக்ஷி அகர்வால் ஆகியோரும் பங்கு பெற போகிறார்கள் என்று நாளிதழ்கள் தெரிவிக்கின்றன.இதுமட்டும் இல்லாமல் குழந்தை நட்சத்திரமாக இருந்த மகேந்திரன் தற்போது படங்கள் ஏதும் இல்லாத நிலையில் பிக் பாஸில் பங்கு பெறலாம் எனவும் ஒரு கணிப்பு இருக்கிறது.


அனுஷ்கா ஷெட்டியின் அழகு ரகசியங்கள்!


வெகு விரைவில் இதற்கான பட்டியல்கள் வெளியாக இருப்பதால் இந்த யூகங்கள் சரியா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.புகைப்படங்கள் பிக்ஸா பே பாக்ஸெல்ஸ்                                                


----                                                                                                                  


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.