இன்று வெள்ளிக் கிழமை. விகாரி ஆண்டு ஆனி மாதம் 13ம் நாள் ஏகாதசி திதி அசுபதி நட்சத்திரம். இன்றைய நாளில் உங்கள் ராசிபலனை பார்த்து பலன் பெறுங்கள்.
மேஷம்
அலுவகத்தில் (astro) இன்று வேலை நிலையானதாக இருக்கும். மேலும் புதிய திட்டங்களில் பணியாற்றுவீர்கள். இந்த வேலையை செய்ய நீங்கள் புதிய நபர்கள் / பகுதி நேர பணியாளர்களுடன் கூட வேலை செய்ய வேண்டியிருக்கும். உணவு முறைகளை சமநிலைப்படுத்துங்கள். இல்லையெனில் அது உங்கள் உடல்நலத்தை பாதிக்கும். குடும்ப வாழ்க்கை சீராக இருக்கும். உங்கள் உடன் இருபவர்களை கஷ்டப்படுத்தும் படி எதுவும் தொடங்க வேண்டாம்.
ரிஷபம்
இன்று வேலை பரபரப்பான நாளாக இருக்கும். அதிகமான வேலை இருப்பதால் எங்கிருந்து தொடங்குவது என்று உங்களுக்கு தெரியாது. மற்றவர்கள் செய்யும் சிறு தவறுகளால் தாமதங்கள் ஏற்படலாம். உங்கள் பொறுமையை இழக்காதீர்கள். வேலையை வேகமாக செய்வதற்கான மாற்று திட்டங்கள் குறித்து திட்டமிடுங்கள். குடும்ப வாழ்க்கை பரபரப்பாக இருக்கும். நீங்கள் வெளியில் கிளம்பும் நேரத்தில் நண்பர்கள் உங்களை சந்திக்க வரலாம். குடும்ப உறுப்பினர்களுடனான பிரச்சனைகள் இன்று முடிவுக்கு வரும்.
மிதுனம்
இன்று நீங்கள் உங்கள் சொந்த பங்குதாரர் உட்பட எல்லாவற்றிலும் இருந்து விலகுவீர்கள். இதனால் உங்களை நீங்களே தாழ்வாக நினைத்து கொள்ள வேண்டாம். உங்கள் முன்னுரிமைகளை நீங்கள் மனரீதியாகவும், உணர்ச்சி ரீதியாகவும் மீண்டும் ஒழுங்கு படுத்த வேண்டும். நாள் இறுதியில் உங்கள் நண்பர் உங்களுக்கு தேவையான ஆலோசனைகள் வழங்குவார்.
ஆரோக்கியமாக இருக்க விரும்புபவர்கள் பின்பற்ற வேண்டிய சிம்பிள் டயட்ஸ்!
கடகம்
வேலை நிலையானதாக இருக்கும், அலுவலக மீட்டிங்கில் கடைசி நிமிட மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. ஒரு புதிய வாய்ப்பு உங்களை தேடி வரும். ஆனால் இது ஆரம்பத்தில் உற்சாகமாக இருந்தாலும், பின்னர் உங்கள் நேரம், ஆற்றலை அதிகமாக செலவிட நேரிடும். வேலை குறித்த எண்ணங்கள் உங்கள் மனதில் இருப்பதால் குடும்ப வாழ்க்கை துண்டிக்கப்படும். உங்களுக்கு சமூக கடமைகள் இருக்கும்போது, புதிய நபர்களை சந்திப்பதை நீங்கள் உணர மாட்டீர்கள்.
சிம்மம்
இன்று அதிகமான (astro) வேலை இருக்கும். எனினும் இறுதியில் உங்களுக்கு மதிப்பு மிக்க பலன் கிடைக்கும். உங்களது திட்டத்தில் கடைசி நிமிட மாற்றங்கள் ஏற்படும். அதனால் நீங்கள் பாதுகாப்பற்ற நிலையை உணர்வீர்கள். ஆனால் அனைத்தும் உங்களுக்கு ஆதரவாக நடக்கும். ஒப்பந்தங்களில் கையெழுத்திட இன்று ஒரு நல்ல நாள். குடும்ப வாழ்க்கை துண்டிக்கப்படும். ஆனால் உங்கள் நண்பர்களை சந்திப்பீர்கள். உங்கள் கடந்த கால அனுபவத்தைப் பயன்படுத்தி நண்பர்களுக்கு ஆலோசனை கூற வேண்டாம். அவர்களின் நிலைமை உங்களதை விட வித்தியாசமானதாக இருக்கலாம்.
கன்னி
இன்றைய வேலை சீராக இருக்கும். நீங்கள் விரும்பிய முடிவுகளைப் பார்ப்பீர்கள். வேலையில் உள்ள அனைத்து நல்ல விஷயங்களையும் அனுபவிக்கக்கூடாது. குடும்ப உறுப்பினர் ஒருவரால் நீங்கள் உணர்ச்சிவசப்படுவீர்கள். குடும்பத்தில் பொய்யான நாடகங்கள் நடந்து கொண்டே இருக்கும். கடந்த கால சிக்கல்கள் குறித்து மீண்டும் பேச வேண்டாம். ஏனெனில் அது எதற்கும் உதவாது. உங்கள் கோபத்தை மற்றவர்க்ளிடம் காட்ட வேண்டாம். குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து நீங்கள் துண்டிக்கப்பட்டதாக உணரலாம். நண்பர்கள் உங்களுடன் நேரம் செலவழிக்க விரும்புவார்கள்.
youtube
துலாம்
நீங்கள் (astro) எதை நோக்கமாகக் கொண்டிருக்கிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரியாது என்பதால் வேலை குழப்பமாக இருக்கும். நீங்கள் முதலில் இருந்து யோசித்து, திட்டமிட்டு பின்னர் முடிவுகளை எடுக்க வேண்டும். நேரடியாக முடிவு எடுப்பது நல்ல பலனை தராது. புதிய வேலை தேடுபவர்கள் இன்று தெளிவு கிடைக்கும். குடும்பத்தினரும் நண்பர்களும் ஆதரவாக இருப்பார்கள். நாளின் இரண்டாம் பாதியில் உங்கள் துணையுடன் நேரம் செலவழிப்பீர்கள்.
விருச்சிகம்
வேலை நிலையானதாக இருக்கும். ஆனால் புதிய ஆர்டர்கள் குறித்த வேலையில் கவனத்துடன் செயல்படுங்கள். இன்று நீங்கள் புறக்கணிக்கும் சில வேலைகள் முக்கியமானவையாக இருக்க கூடும் என்பதால், கூர்ந்து செயல்படுங்கள். காகித வேலைகளை ஒழுங்கமைக்கவும். நீங்கள் புதிய நபர்களுடன் வேலை செய்யலாம். குடும்ப உறுப்பினரின் ஆரோக்கியத்திற்கு கவனம் தேவை. மாலை நேரத்தில் நண்பர்களை சந்தித்து எதிர்காலம் குறித்து திட்டமிடுவீர்கள்.
தனுசு
வேலை நிலையானதாக இருக்கும். சிக்கலான ஒரு ஆர்டர் குறித்த பிரச்சனைகள் தீர்க்கப்படும். இது எதிர்காலத்தில் உங்களுக்கு எளிதாக இருக்கும். உடனிருப்பவர்களின் பணியில் உள்ள பொறுப்புகளை சீரமைக்க நீங்கள் விரும்பலாம். நீங்கள் உறுதியுடன் இருங்கள். மேலும் உணவு முறைகளை சமநிலைப்படுத்துங்கள். குடும்ப உறுப்பினர்களுடன் இருக்க நீங்கள் முயற்சி செய்வீர்கள். சமூக வாழ்க்கைக்கு இன்று முக்கியத்துவம் இருக்காது.
கின்னஸ் சாதனை பெண் இயக்குனரும், நடிகையுமான விஜய நிர்மலா காலமானார் : திரை உலகினர் இரங்கல்!
மகரம்
இன்று நீங்கள் பணிபுரியும் முறையை மாற்ற வேண்டும். வாடிக்கையாளர்கள் உங்களிடமிருந்து புதியதை எதிர்பார்க்கலாம். நீங்கள் விரும்பும் முடிவுகள் வர திட்டங்களில் அதைக்கேற்ற மாற்றங்களை கொண்டு வர வேண்டும். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள்குடும்ப வாழ்க்கையில் கவனம் தேவை. கடந்த காலத்திலிருந்த ஒரு நண்பருடன் மீண்டும் இணைவீர்கள்.
கும்பம்
நீங்கள் (astro) எல்லா இடங்களிலும் இருப்பதால் வேலையில் கவனம் செலுத்துவது கடினம். நீங்கள் சந்திக்க காலக்கெடு இருக்கும் மற்றும் திட்டங்களை உருவாக்க யோசனைகள் இவை அனைத்தும் ஒரே நேரத்தில் நடக்கிறது. மற்றவர்களிடம் உதவி கேட்க தயங்காதீர்கள். குடும்ப உறுப்பினரின் ஆரோக்கியத்திற்கு கவனம் தேவை. கடைசி நிமிட சமூக அழைப்புகள் உங்களை உற்சாகப்படுத்தும். புதிய நபர்களைச் சந்திப்பது நல்ல யோசனையாக இருக்கும்.
மீனம்
உங்களை நீங்களே விமர்சனம் செய்யாதீர்கள். கடந்தகால வருத்தத்தை நீங்கள் விடுபட்டு, புதிய வேலையில் கவனம் செலுத்துங்கள். புதிய யோசனைகள் பலனளிக்கும். நீங்கள் விரும்பும் முடிவுகளை நீங்கள் காண்பீர்கள். பணத்தை முதலீடு செய்வது குறித்த முடிவுகளை இன்று எடுக்கலாம். குடும்ப உறுப்பினர்கள் உங்களிடம் உதவி கேட்பார்கள். கோட்டை வரைய வேண்டிய இடம் குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். தேவைப்படும்போது உறுதியுடன் இருங்கள்.
ஒரு காதல்.. சில மோதல்.. கொஞ்சம் கண்ணீர்.. ஸ்க்ரிப்ட்டட் வெர்ஸஷனுக்கு மாறுகிறதா பிக் பாஸ் ?
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!
மகிழ்ச்சியான செய்தி! அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.