
காஜல் அகர்வால் தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த நடிகை. பழனி படத்தில் பரத் உடன் அறிமுகம் ஆனாலும் முதல் முதலில் அவர் நடிக்க ஆரம்பித்தது ஹிந்தி மொழியில் தான்.
Kyun…! Ho Gaya Na எனும் இந்தி படத்தில் ஐஸ்வர்யாவின் தோழியாக நடித்திருப்பார். அதுதான் அவரது முதல் திரைப்படம் அதன் பின் ஒரு சில திரைப்படங்களில் தோழியாகவே நடித்தவர் தெலுங்கு படத்தில் நாயகி ஆக நடிக்க ஆரம்பித்தார்.
கிருஷ்ண வம்சியின் சந்தா மாமா திரைப்படமும் இயக்குனர் ராஜமௌலியின் மஹதீரா திரைப்படமும் அவருக்கு தனியிடத்தை பெற்று கொடுத்தது.
அதன்பின்னர் வாய்ப்பு மழையில் நனைய ஆரம்பித்த காஜல் அகர்வால் துப்பாக்கி திரைப்படத்தில் விருதுகளையும் வாங்கினார். சில காலமாக வாய்ப்புகள் குறைந்து போன காஜல் அகர்வாலிற்கு கைவசம் இருப்பது இரண்டே இரண்டு படங்கள்தான்.
அம்மா ஐஸ்வர்யாவை மிஞ்சும் திறமை ! வைரலாகும் ஆராத்யாவின் க்யூட் டான்ஸ்!
தமிழில் இவர் நடித்து வெளிவர இருக்கும் பாரிஸ் பாரிஸ் பற்றிய எதிர்பார்ப்புகள் அதிகரித்திருக்கின்றன. ரமேஷ் அரவிந் இதனை இயக்குகிறார். இது தவிர கோமாளி திரைப்படமும் வெளியாக இருக்கிறது.
அழகாலும் நேர்த்தியான நடிப்பாலும் அனைவரையும் கவர்ந்த காஜல் அகர்வால் (Kajal aggarwal) தற்போது இன்ஸ்டாகிராமில் தனது புதிய புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறார்.
ஆரம்பத்தில் நான் நிறைய தயங்கினேன்.. நயன்தாரா பற்றி முதன்முதலாக மனம் திறக்கும் விக்னேஷ் சிவன் !
சினிமாவுக்கு வந்து 15 வருடங்கள் ஆன நிலையில் சக நடிகைகளை விட இன்னமும் இளமையாக காட்சியளிக்கும் காஜல் அகர்வாலின் புகைப்படங்கள் நம்மை வாவ் சொல்ல வைக்கின்றன.
இப்படி ஒரு மாமியார் கிடைக்க ஆர்யா கொடுத்து வைத்திருக்க வேண்டும் – நெகிழும் நெட்டிசன்ஸ்!
கொஞ்சம் கவர்ச்சியில் இறங்கி ஒரு சிவப்பு சாட்டின் உடையில் படு இளமையாக இருக்கும் காஜல் அகர்வால் இந்த கோடை காலத்தில் பார்ப்பவர் மனதில் இளநீர் ஊற்றி குளிர வைத்திருக்கிறார்.
புகைப்படங்கள் பிக்ஸா பே பாக்ஸெல்ஸ் instagram
—
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!
மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo
Read More From Bollywood
வெட்கப்பட்ட மீனா..கெத்து காட்டிய அனுஷ்கா..ரிலாக்ஸ் செய்யும் நக்மா..நன்றி சொல்லும் சிம்ரன்!
Deepa Lakshmi
என் காதல் பயணம்.. சாக்லேட் பாய் மேடி சொல்லும் காலம் தோறும் கசக்காத காதல் சீக்ரட்!
Deepa Lakshmi
அப்படியே அம்மா எமி ஜாக்சனை உரித்து வைத்திருக்கும் மகன் ஆண்ட்ரியாஸ் ! வைரல் புகைப்படம்!
Deepa Lakshmi
நீ மட்டும் தனியாக வா .. ஆசைக்கு அழைத்த சூப்பர் ஸ்டார் நடிகர்.. அதிர்ந்த இஷா கோபிகர்!
Deepa Lakshmi