பெண்கள் ஒற்றை காலில் கறுப்பு கயிறு கட்ட அறிவுறுத்துவது ஏன்? உண்மை காரணங்கள்!

பெண்கள் ஒற்றை காலில் கறுப்பு கயிறு கட்ட அறிவுறுத்துவது ஏன்? உண்மை காரணங்கள்!

கருப்பு நிறங்கள் பெரும்பாலானோர் துக்க நிகழ்விற்கு பயன்படுத்தி வருகின்றனர். இன்னும் சிலர் கருப்பு நிறத்திலான உடைகளை அணிய மாட்டார்கள். அதிகமானவர்கள் காலில் கயிறு கட்டி இருப்பார்கள். ஆனால் அதிகமானவர்களுக்கு எதற்காக காலில் கயிறு கட்டுகிறோம் என்பது தெரியாமலேயே கட்டி இருப்பார்கள். 

இதிலும் சில நேரத்தில் ஒற்றை காலில் கருப்பு நிறத்திலான கயிற்றை (thread) கட்டினால் ஆபத்தா? என்ற சந்தேகமும் இருக்கும். ஏன்? எதற்காக பெண்கள் காலில் கருப்பு கயிறு கட்ட வேண்டும் என்பது குறித்து இங்கு பாப்போம்.

twitter

 • கறுப்பு கயிறை நாம் கட்டி கொண்டிருந்தால் நம்மையும் அறியாமல் நாம் விழுந்தாலும் மிகப் பெரிய ஆபத்து நேராமல் பாதுகாக்கும். 
 • கருப்பு கயிறை நாம் கட்டியிருந்தால் நம்மை அறியாமல் ஏற்படும் ஆபத்துகளில் இருந்து பாதுகாக்கும். 
 • கறுப்பு கயிறு கட்டுவதால் நீண்ட காலமாக குணமடையாத தீராத நோய், உடல் நல கோளாறுகள் ஆகியவை குணமாகும். 

தொட்டுப் பார்க்க சொல்லும் பட்டுப்போன்ற முகம் வேண்டுபவர்களுக்கு.. வெண்ணெய் பேக் போதுமானது!

 • கருப்பு நிற கயிறுகளை காலில் காட்டுவதால் தீய சக்திகள் நம்மை நெருங்காது. மேலும் தீய சக்திகளின் தாக்கம் மற்றும் செய்வினை சூனியத்தில் இருந்தும் நம்மை பாதுக்காக்கும். 
twitter

 • கண் திருஷ்டியால் பாதிக்கப்படுபவர்கள் காலில் கருப்பு கயிறு (thread) அணிந்தால் பிறரினால் ஏற்படும் கண் போன்றவை ஏற்படாமல் இருக்கும். 
 • இதுமட்டுமல்லாது கால்களில் கட்டப்பட்டு இருக்கும் கயிற்றினால் சனி பகவானின் பார்வை வேகத்தை குறைக்கும் மகிமையும் இந்த கருப்பு கயிருக்கு உள்ளது.
 • எதிர்மறை ஆற்றலில் தாக்குதல் குறைக்கும் சக்தி கருப்பு கயிருக்கு இருப்பதால் பருவமடைந்த ஆரம்பத்தில் வெளியே செல்லும் பெண்களுக்கு இதனை கட்டி விடுவார்கள்.

இரண்டாவது குழந்தைக்கு காத்திருக்கும் புன்னகை அரசி சினேகா : வளைகாப்பு புகைப்படங்கள்!

 • கறுப்பு கயிறை நாம் கட்டி கொண்டிருந்தால் நம்மையும் அறியாமல் நாம் விழுந்தாலும் மிகப் பெரிய ஆபத்து நேராமல் பாதுகாக்கும்.
 • கருப்பு கயிறை பெண்கள் மட்டும் தான் அணிய வேண்டும் என்பது அல்ல, குழந்தைகள் மற்றும் ஆண்களும் கூட அணியலாம்.
twitter

கயிறு அணியும் விதம்

பெண்கள் காலில் காட்டும் கருப்பு கயிறை பிரம்ம முகூர்த்தத்தில் கட்டலாம். அல்லது  நண்பகல் சரியாக 12 மணிக்கு கட்டிக்கொள்ளலாம். இந்த கருப்பு நிற கயிறுகளை சனிக்கிழமை கட்டுவது நல்லது. வலது காலில் மட்டுமே கருப்பு கயிறுகளை கட்ட வேண்டும். நாம் கட்டியிருக்கும் கருப்பு கயிறில் ஒன்பது முடிச்சுகள் இருக்க வேண்டும். ஒவ்வொரு முடுச்சுக்களும் தனித்தனியாக இருப்பது நல்லது. 

நம் உடலில் பல்வேறு முடிச்சுகள் இருக்கின்றன. ஒவ்வொரு முடிச்சுகளும் உடம்பின் இயக்கத்தை ஒழுங்குபடுத்துகின்றன. அந்த வகையில் இருக்கும் முக்கிய முடிச்சுப்பகுதி நம்முடைய கணுக்கால் பகுதி ஆகும். 

நம்முடைய எண்ணங்கள் மற்று மனநிலையின் அடிப்படையிலேயே நாடியின் செயல் பாடும் அமைகின்றது. நம்முடைய கணுக்கால் பகுதியில் கயிறு கட்டினாலும்  நாடியின் இயக்கம் சீராகிறது. எண்ணங்களும், மனநிலையும் அலைபாயாமல் இருக்கும்.

மழைக்கால சரும வறட்சியை போக்கி உங்கள் முகத்தை அழகாக்கும் ஓட்ஸ்!

கருப்பு கயிறு அணிவதைவிட பட்டு, தர்ப்பை, அருகம்புல் ஆகிய மூன்றையும் கயிறாக திரித்து கையில் கட்டுவது என்பதுதான் அறிவியல் ரீதியாக சரியான ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. 

இவை மூன்றும் மந்திர ஒளியில் இருந்து உருவாகும் அதிர்வுகளை ஈர்க்கும் தன்மை கொண்டவை. அதோடு இவை நவக்கிரக கதிர் வீச்சுகளையும் ஈர்க்கும் தன்மை கொண்டவை என்று அறியப்பட்டுள்ளது. இத்தகைய காப்பு கயிறை (thread) வலது காலில் அணிவது சிறப்பு.

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!