தந்தையின் தாலாட்டிற்கு : இந்த தந்தையர் தினத்தன்று உங்கள் அப்பாவை மகிழ்விக்க 20 சிறந்த அன்பளிப்புகள்! (Father's Day Gift Ideas In Tamil)

தந்தையின் தாலாட்டிற்கு :  இந்த தந்தையர் தினத்தன்று உங்கள் அப்பாவை மகிழ்விக்க 20 சிறந்த அன்பளிப்புகள்! (Father's Day Gift Ideas In Tamil)

'வா.. வா.. என் தேவதையே!... '
'ஆரிரோ.. ஆராரிரோ.. இது தந்தையின் தாலாட்டு...'


இவை இரண்டு பாடல்களுமே அப்பாவின் ஆழமான அன்பை நமக்கு காட்டும் அழகிய பாடல் வரிகள்.


தனது வாழ்க்கையில் எவ்வளவு கஷ்டங்கள் இருந்தாலும் சிரித்துக்கொண்டே அவை அனைத்தையுமே தாங்கிக்கொண்டு, தனது பிள்ளைகளின் சந்தோஷத்திற்காக மற்றும் அவர்களுக்கு அணைத்து சௌகரியங்களையும் கொடுக்கவே ஓடிக்கொண்டிருக்கும் ஒரே அன்பான உள்ளம் - அப்பா !


அவர் மீது அவ்வளவு அன்பு இருந்து அதை இன்னும் நீங்கள் வெளிப்படுத்தவில்லை என்றால், இந்த தந்தையர் தினத்தன்று (fathers day) நன்றிகளுடன் உங்கள் பாசத்தையும் காண்பியுங்கள்.
அதற்காக நாங்கள் இங்கு அப்பாவுக்கு ஏற்ற சில சிறந்த அன்பளிப்புகளை (father's day gift ideas in tamil) உங்களுக்காக தேர்ந்தெடுத்துள்ளோம் !! 


பயணம் செய்ய விரும்பும் அப்பாக்களுக்கு


சூப்பர் கூலான அப்பாக்களுக்கு


சீர்படுத்திக் கொள்ள விரும்பும் அப்பாக்களுக்கு


பிட் ஆக இருக்கும் அப்பாக்களுக்கு


தொழில்நுட்பம் பிடித்த அப்பாக்களுக்கு


சில தனித்துவமிக்க பரிசுகள்


பயணம் செய்ய விரும்பும் அப்பாக்களுக்கு (Gifts For Dad Who Love To Travel)


உங்கள் தந்தைக்கு பயணம் செய்ய மிக விருப்பமாக இருந்தால் கீழ் குறிக்கும் பொருட்களை அன்பளிப்பாக கொடுங்கள்.


Also Read சகோதரிக்கு ரக்ஷா பந்தன் பரிசுகள் (Raksha Bandhan Gift Ideas For Sister)


1. ட்ராவல் ஜர்னல் (Travel Journal)


fathers_day_gift_ideas_in_tamil


போகும் இடங்கள், அங்கிருக்கும் மக்கள் தனது சந்தோஷங்கள், அனுபவங்கள் இவை அனைத்தையும் இதுபோல் ஒரு ஜர்னல் புத்தகத்தில்  அவர் பதிவு செய்யலாம். மேலும் இதில் அவர் பயணத்திற்கான அனைத்தையும் பட்டியலிடவும் உதவும்.


விலை ரூ 499


இதை இங்கு வாங்குங்கள் 


2. உலக மேப் போர்ட் (Corkboard Map)


fathers_day-gift_ideas_in_tamil


பயணத்தின் மேல் இருக்கும் அன்பை வெளிப்படுத்தும் வகையில் உள்ள இந்த மேப் அவருக்கு நிச்சயம் உற்சாகத்தை அளிக்கும். இத்துடன் வரும் பொருட்களை வைத்து அவர் எந்தெந்த   நாட்டை/ இடங்களை சுற்றி வந்திருக்கிறாரோ அதை நினைவூட்டும் பொருட்களை இதில் பதிவு செய்யலாம்.


விலை ரூ 2,199


இதை இங்கு வாங்குங்கள் 


Also Read About தனிப்பயனாக்கப்பட்ட பரிசுகள்


3. டெக் ட்ராவல் கிட் (Travel Accessories Organizer Bag)


fathers_day_gift_ideas_in_tamil


பயணத்தில் ஆர்வம் உள்ள அப்பாக்களுக்கு  இது போல் ஒரு டிராவல் கிட் கண்டிப்பாக பயனளிக்கும். இதில் அவர்களுக்கு தேவையான தொழில்நுட்ப கருவிகள் மற்றும் காட்ஜெட்டுகளை (gadget) மிகச் சிறந்த முறையில் பேக் செய்து எடுத்துச் செல்லலாம்.


விலை ரூ 999


இதை இங்கு வாங்குங்கள்


4. காம்பெக்ட் கேமரா (Compact Camera)


father's-day-gift-ideas-in-tamil


தனது பயணங்களில் அழகான காட்சிகள் மற்றும் சந்தோஷ தருணங்களை புகைப்படங்களாக எடுக்க உங்கள் தந்தைக்கு ஆர்வம் இருந்தால் இது போல் ஒரு லேட்டஸ்ட் காம்பெக்ட் கேமராவை வாங்கி கொடுங்கள்.


விலை ரூ 24,490


இதை இங்கு வாங்குங்கள் 


5. ட்ராவல் பாஸ்போர்ட் கவர் (Passport Cover)


fathers-day-gift-ideas-in-tamil


பயணங்களில் ஆர்வமுள்ள அப்பாக்களுக்கு மேலும் ஒரு சிறந்த பயனுள்ள பொருளாக இந்த அழகிய பாஸ்போர்ட் கவர் இருக்கும். இது உங்கள் அப்பாவை ஒரு ஸ்டைலான கூலான அப்பாவாக, அவரது தனித்துவத்தை முன்வைக்கும்!


விலை ரூ 749


இதை இங்கு வாங்குங்கள் 


மேலும் படிக்க - அயல்நாட்டிற்கு பயணம் செய்ய  ஆசையா? உங்கள் செலவை குறைக்க சில  ட்ராவல் பட்ஜெட் டிப்ஸ்


சூப்பர் கூலான அப்பாக்களுக்கு (Cool Gift Ideas For Super Cool Dad)


6. டீ - ஷர்ட்  (T-Shirt)


fathers-day-gift-ideas-in-tamil


தனது நண்பர்களை பார்க்க செல்லும் போது, பயணம் செய்யும் போது ,உடற்பயிற்சியின் போது அல்லது வீட்டில் இருக்கும் நேரங்களிலும் சரி இது போல் ஒரு டி ஷர்ட் தேவைப்படும். இது அப்பாவை கூல் ஆகவும் ஸ்டைலாகவும் காட்டும்.


விலை ரூ 1,599


இதை இங்கு வாங்குங்கள்


7. கூலர்ஸ் (Sunglasses)


father's-day-gift-ideas-in-tamil-sunglasses


அப்பா எப்போதும் ஸ்மார்ட்டாக, குட் லூக்கிங் ஆக இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் இது போல் ஒரு அழகிய சன்கிளாசஸ் வாங்கி கொடுங்கள் அவர்களுக்கு இது நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும் .


விலை ரூ 3,199


இதை இங்கு வாங்குங்கள்


8. கூல் டாட் காம்போ (Photo Frame)


father's-day-gift-ideas-in-tamil-photo-frame


நீங்கள் இருவரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை கொண்டு மற்றொரு பக்கம் 'DAD' எனும் எழுத்துக்களை கொண்ட இந்த ஒரு பரிசு  உங்கள் பாசத்தை வெளிப்படுத்தும் விதத்தில் மிகவும் பொருத்தமான ஒன்றாக இருக்கும்.


விலை ரூ 1,099


இதை இங்கு வாங்குங்கள்


சீர்படுத்திக் கொள்ள விரும்பும் அப்பாக்களுக்கு (Grooming Gift Ideas For Dad)


தன்னை எப்போதும் சீராகவும் பிரெஷாகவும் வைத்துக்கொள்ள விரும்பும் உங்கள் தந்தைக்கு நீங்கள் இதை கொடுத்து மகிழலாம்.


9. சார்கோல் க்ரூமிங் கிட் (Charcoal Grooming Kit)


father's-day-gift-ideas-in-tamil-perfume


அப்பாவுக்கு  பொருத்தமான பாடி வாஷ், ஷாம்பூ பெஸ் ஸ்க்ரப்  என்று அனைத்தும் இருக்கும் இந்த ஒரு அற்புதமான க்ரூமிங் ஹாம்பர், நாள் முழுவதும் உழைத்து களைப்பாக வரும் அப்பாக்களுக்கு  நிச்சயம் புத்துணர்ச்சி அளிக்க உள்ளது.


விலை ரூ 2,899


இதை இங்கு வாங்குங்கள்


10. கால்களை ரிலாக்ஸ் செய்ய (Inflatable Foot Rest)


father's-day-gift-ideas-in-tamil-foot-rest


நாள்  முழுவதும் வேலை செய்து கொண்டிருக்கும் அப்பாக்களுக்கு அல்லது பயணத்தில் பல இடங்கள் சென்று வரும் அப்பாக்களுக்கு இது முக்கியமாக தேவைப்படும்.  இந்த புட் ரெஸ்ட் பில்லோ உங்கள் அப்பாவின் பாதங்களை  அதன் மேல் வசதியாக வைத்துக் கொள்ள உதவும். மேலும் இது ரத்த ஓட்டத்தை சீர்செய்து அதிகரிக்கும்.


விலை ரூ 499


இதை இங்கு வாங்குங்கள்


11. ஸ்பா மசாஜ் (Spa Massage)


fathers-day-gift-ideas-in-tamil


அதே போல் எப்பொழுதும் மற்றவர்களுக்காக உழைத்துக் கொண்டிருக்கும் உங்கள் தந்தைக்கு அவரது நலன் கருதி, அவரது உடல் ஆரோக்கியத்திற்காகவும் இந்த  பாடி மசாஜை நீங்கள் அவருக்கு அன்பளிப்பாகக் கொடுக்கலாம். இது அவருக்கு நிச்சயம் ஓய்வையும் புத்துணர்ச்சியையும் அளிக்க உள்ளது.


விலை ரூ 1,500


இதை இங்கு வாங்குங்கள்


12. வாசனை திரவியம் (Perfume)


father's-day-gift-ideas-in-tamil-perfume1


 உங்கள் தந்தைக்கு வாசனை திரவியங்கள் மீது ஆர்வம் இருந்தால் இது போல் ஒரு பிராண்டட் வாசனை திரவியத்தை அவருக்கு பரிசாக அளியுங்கள். நாள் முழுவதும் இதன் நறுமணத்துடன் நிச்சயமாக அவரது வேலைகளை மகிழ்ச்சியுடன் செய்து முடிப்பார்.


விலை ரூ 3,700


இதை இங்கு வாங்குங்கள்


மேலும் படிக்க - ரூ. 1000 திற்கு கீழ் கிடைக்கும் நீண்ட நேரம் நீடிக்கும் வாசனை திரவியங்கள்


பிட் ஆக இருக்கும்  அப்பாக்களுக்கு (Gifts For Sporty Dad)


உங்கள் தந்தை தினமும் ஆக்டிவாக உடற் பயிற்சியில் ஈடுபடுபவர் என்றால் இது அவர்களுக்கு மிகச்சிறந்த பரிசாகும்.


13. ஸ்போர்ட்ஸ் ஷூஸ் (Sporty Shoes)


father's-day-gift-ideas-in-tamil-sports-shoes


அவர் தினமும் யோகா, வாக்கிங் என்று சுறுசுறுப்பாக இருப்பவர் என்றால், அந்த பழைய ஷூசை மாத்துங்க. அவருக்கு இது போல் ஒரு சிறந்த , கால்களுக்கு பொருத்தமுள்ள ட்ரெண்டி ஷூஸ்  தேவை.


விலை ரூ 4,995


இதை இங்கு வாங்குங்கள்


14. ஜிம் வெற் (Track Pants)


fathers-day-gift-ideas-in-tamil


எப்பொழுதும் ஒரே வகையான ஜிம் வெற் ஆடைகளை அணிந்து கொண்டு செல்லும் அப்பாவிற்கு, நீங்கள் இதுபோல் ஒரு ஸ்டைலான ஆக்டிவ் வெற் வாங்கி குடுத்தாள் அவர் நிச்சயம் சந்தோஷப்படுவார்.


விலை ரூ 2,799


இதை இங்கு வாங்குங்கள்


தொழில்நுட்பம் பிடித்த அப்பாக்களுக்கு (Tech Gifts For Dad)


சில அப்பாக்களுக்கு இன்றைய தொழில்நுட்பத்தில் இருக்கும் கருவிகளை கற்றுக்கொண்டு அதை உபயோகித்து தன்னை மேம்படுத்த மிக ஆசைப்படுவார்கள். அப்படிப்பட்ட தந்தைகளுக்கு இது ஒரு அற்புதமான பரிசாகும்.


15. ஆல் இன் ஆல் அலெக்சா (Amazon Echo Plus)


fathers-day-gift-ideas-in-tamil


இந்த கருவியை  தனது ஸ்மார்ட் ஹோம்மிற்கு  ஏற்றபடி அமைத்துக்கொள்ளலாம், புத்தகங்கள் படிக்கலாம், செய்திகளை தெரிந்து கொள்ளலாம், பாடல்கள் மற்றும் வானிலை அறிக்கை என்று அனைத்து விவரங்களையும் கேட்டு தெரிந்து கொள்ளலாம். இத்தகைய அற்புதமான ஒரு தொழில்நுட்ப கருவி அப்பாவுக்கு நிச்சயம் பயன்படும் அல்லவா?!


விலை ரூ 14,999


இதை இங்கு வாங்குங்கள்


16. புத்தகங்கள் படிக்க (Kindle)


fathers-day-gift-ideas-in-tamil


அவருக்கு புத்தகங்களை வாசிப்பது மிகவும் பிடித்த ஒரு விஷயமாக இருந்தால் கிண்டில்லை (kindle)அவருக்கு பரிசாக அளியுங்கள். இதில் இருக்கும் அனைத்து அம்சங்களும் அவரது தொழில்நுட்பத்தின் மீது இருக்கும் ஆர்வத்தை இன்னும் தூண்டும். இதுவே அவருக்கு மகிழ்ச்சியையும் அளிக்கும்!


விலை ரூ 7,999


இதை இங்கு வாங்குங்கள்


17. ப்ளூடூத் இயர் போன் (Mobile Phone Bluetooth Headsets)


father's-day-gift-ideas-in-tamil-bluetooth-headset


நீங்கள் அப்பாவுக்கு கால் செய்யும் போது அவர் சாலையில் இருந்தால், உங்களிடம் பேசமுடியாது!  அவரது பாதுகாப்புக்காக இதுபோல் ஒரு இயர் போனை அன்பளிப்பாக கொடுங்கள். இதன் ப்ளூடூத் அம்சம் அவர் உங்களுடன் பயணத்திலேயே பாதுகாப்பாக பேச மிகவும் உதவும்.


விலை ரூ 1,899


இதை இங்கு வாங்குங்கள்


சில தனித்துவமிக்க பரிசுகள் (Unique Gift Ideas For Father's Day)


நாம் நம் அன்பார்ந்தவர்களுக்கு கொடுக்கும் பரிசுகள் அனைத்தும் தனித்துவமாகத்தான் இருக்கவேண்டும் என்று நினைப்பது இயல்பு. அதிலும்  உங்கள் அன்புக்குரிய அப்பாவுக்கு என்றால் அது இன்னும் சிறப்பாக இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் இதுபோல் ஒன்றை கொடுங்கள்.


18. ஒரு சில்ட் அனுபவத்திற்கு (Bullet Chilling Cubes)


fathers-day-gift-ideas-in-tamil


அவர் தனது ட்ரின்க்சை மிகவும் ரசித்து அனுபவிக்க இது போல் ஒரு தனித்துவமிக்க பரிசை நீங்கள் அளிக்கலாம் .இது பார்ட்டிகளுக்கு மிகவும் பொருத்தமான ஒன்றாக இருக்கும். இதில் ஐஸ் கியூப்ஸ்க்கு பதிலாக இதுபோல் புல்லட் கியூப்ஸ் உங்கள் பானங்களை குளிர வைத்து  தரும்.


விலை ரூ 1,599


இதை இங்கு வாங்குங்கள்


19. பாடல்கள் கேட்க (Portable Digital Music Player)


father's-day-gift-ideas-in-tamil-portable-music


அப்பாக்களுக்கு பெரும்பாலும் பழைய பாடல்கள் மிகவும் பிடித்த ஒன்றாக இருக்கும். அவை அனைத்தும் இருக்கும் இதுபோல் ஒரு மியூசிக் பிளேயர் அவருக்கு அன்பளிப்பாகக் கொடுத்து அவரை மேலும் மகிழ்ச்சி படுத்துங்கள்! இது அவரின் அலைச்சல் ,மன அழுத்தம் இவை அனைத்தையும் அமைதி படுத்தும்.


விலை ரூ 6,390


இதை இங்கு வாங்குங்கள்


20. லைட் கேமரா ஆக்சன் (Camera)


fathers-day-gift-ideas-in-tamil


தனக்கு புத்துணர்ச்சி அளிக்கும் ட்ரின்க்சை இதுபோல் ஒரு வித்தியாசமான பிளாஸ்கில் பயணத்தின் போது எடுத்துச் செல்லலாம். உங்கள் அப்பாக்கு கேமரா பிடிக்கும் என்றால் கேமரா வடிவத்தில் இருக்கும் இந்த தனித்துவமிக்க பிளாஸ்க்கும் (flask) கண்டிப்பாக பிடிக்கும்! 


விலை ரூ 1,299


இதை இங்கு வாங்குங்கள்


ஹாப்பி ஷாப்பிங் !


பட ஆதாரம்  - Image 


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி,  தமிழ், தெலுங்கு , மராத்தி மற் றும் பெங்காலி !


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் .பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.