ட்ரெண்ட் அலர்ட் : லெகிங்ஸ், ஜெகிங்ஸ் மற்றும் இப்போது… ட்ரெகிங்ஸ்!!

ட்ரெண்ட் அலர்ட் : லெகிங்ஸ், ஜெகிங்ஸ் மற்றும் இப்போது… ட்ரெகிங்ஸ்!!

கடந்த பத்து வருடங்களில், ‘ஆன்டி-பாண்ட்ஸ்’ இயக்கம் உலகத்தின் எல்லா மூலைகளிலும் பரவிவிட்டது. தெளிவுபடுத்த, இங்கே ‘பாண்ட்ஸ்’ என்றால் எல்லா திடமான இரண்டு-கால்கள் கொண்ட ஆடை வகைகள் அதில் உள்ளே நுழைப்பதும், அணிந்துகொள்வதும், மேலும் வெளியே எடுப்பதுமாக ஒவ்வொன்றும் ஒவ்வொரு பணி செய்வது மாதிரியான உணர்வை தரும். ஏற்கனவே வயதானதால் ஏற்படும் சிரமங்கள் போதாது போல! ஜீன்ஸ் மற்றும் டிரௌசர்ஸ் என்று வரும்போது, உடையை சீர்படுத்துவது என்பது எளிமையான விஷயம் அல்ல. கலவைகள், வண்ணங்கள், அச்சுகள், மற்றும் வடிவங்கள், ஆகியவை  மைல் கணக்கில் இருக்கிறது. அதிலிருந்து தேர்ந்தெடுப்பதும் மற்றும் ஒருங்கிணைப்பதும் கடினம். அதுவும், ஒவ்வொரு நாளும், குறிப்பாக நீங்கள் ஒரு ஒர்கிங் வுமணாக இருந்தால் கேட்கவே வேண்டாம்.


அதன்பின், லெகிங்ஸ் (leggings) பிறந்தது. இதற்கு ஒரு அறிமுகம் தேவை இல்லை. இருப்பினும் எப்படியும் ஏன் அறிமுகம் செய்யக்கூடாது? லெகிங்ஸ் என்பது எல்லா இடமும் சூப்பர் ஸ்ட்ரெட்ச்சியாக, இடுப்பில் ஒரு எலாஸ்டிக் பட்டை, மேலும் இறகு போன்ற எடையில் இருக்கும் பாண்ட்ஸ் ஆகும். ஸ்பான்டெஸ்-ப்ளெண்ட (spandex-blend ) துணியினால் ஆனது  லெகிங்ஸ் மற்றும் உங்கள் காலை சுற்றி கதகதப்பாக இருக்கும்(அதனால்தான், இந்த பெயர்) - அடிப்படையில் பாண்ட்டின் நல்ல உறவினர் எனலாம்.


எனினும், உங்கள் அலமாரியில் லெகிங்ஸை பிரதானமாக வைக்க முடியாது. முதலில் செய்யவேண்டியதை முதலில் செய்யுங்கள்,  லெகிங்ஸ் பாண்ட்ஸ் அல்ல. அவை மிகவும் காலை சுற்றி இருப்பதால், அதோடு குட்டையான டாப் மற்றும் டீ-ஷர்ட் அணிவது நல்ல யோசனை இல்லை.  அவை சுகமாக உடுத்தும் வகையை சார்ந்தது, அதனால் வேலை இடங்களுக்கு, டேட்க்கு அல்லது வேறு முறையான நிகழ்வுகளுக்கு லெகிங்ஸ் அணிவது உகந்ததள்ள.


பாண்ட்க்கு பதிலாக லெகிங்ஸ் தேர்வு செய்வதில் உள்ள மற்றொரு பிரச்சனை என்னவென்றால் அவை பெரிய அளவில் இல்லாத சிலுவெட்ஸ்சுடன் (silhouettes) போட முடியாது. லெகிங்ஸ் உங்கள் காலின் வடிவத்தை அப்படியே காண்பிக்கும், அதனால் இறுக்கமான மற்றும் ஃபிட்டான உடை அதோடு நன்றாக இருக்காது.


மேலும் வாசிக்க - கனமான  தோற்றமா?​ ​உடனடியாக ஒல்லியாக தோற்றமளிக்க(look slim) இந்த வித்யாசமான குறிப்புகளை பின்பற்றுங்கள்


லெகிங்ஸ் அணிவதில் உள்ள சுகம் மற்றும் சௌகரியத்தை விட்டுவிடாமல் இந்த மாதிரியான தினிப்புகளில் இருந்து விடுவித்துக் கொள்ள ஒரு தீர்வு நமக்கு இருக்கிறது.


நீங்கள் தெரிந்து கொள்ளப் போகிறது -


ட்ரெகிங்ஸ்ஸின் அர்த்தம்


லெகிங்ஸ் vs ஜெகிங்ஸ் vs ட்ரெகிங்ஸ்


ட்ரெகிங்ஸில்  ஸ்டைல் செய்வது எப்படி 


ட்ரெகிங்ஸ் வாங்குவதற்கான இடங்கள் 


ட்ரெகிங்ஸ்… அப்படிகூட என்ன?


அடிப்படையில் டிரௌசர்ஸ் மற்றும் லெகிங்ஸ் இரண்டின் புத்திசாலித்தனமான கிராஸ் அவை. ஐசிவொய்எம்ஐ,  லெகிங்ஸ் இடத்தை ட்ரெகிங்ஸ் கைப்பற்றியது மேலும் உலகமெங்கும் ஒர்கிங் வுமன்களுக்கு மத்தியில் மிகப் பிரபலம் ஆகிவிட்டது. பல நிறங்களிலும் மற்றும் அச்சுகளிலும் ட்ரெகிங்ஸ் வருவதற்கு பெரிய ஹை-ஸ்ட்ரீட் பிராண்ட்களான ஜாரா மற்றும் ஹெச்&எம்க்கு அந்த கிரெடிட் போகும்.


ட்ரெகிங்ஸ் வெறும் இறுக்கமான டிரௌசர்ஸ் என்று நீங்கள் நினைத்தால், நீங்கள் வழி மாறுகிறீர்கள். ட்ரெகிங்ஸ் டிரௌசர்ஸ் அல்லது பாண்ட்ஸ் தோற்றத்தை தரும் ஆனால் லெகிங்ஸ் போன்று ஃபிட்டாக இருக்கும். அவை சுகமாக, ஸ்டைலிஷாக, மற்றும் நீங்கள் நினைப்பதைப்போல் ஃபார்ம்-ஃபிட்டாக இல்லாமல் இருக்கும். உண்மையில் அவை லெகிங்ஸ் போல இல்லாமல் டிரௌசர்ஸ் போல கீழ்வரும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அம்சங்களுடன் இருக்கும்: எலாஸ்டிக் இடுப்பு பட்டை, ஜிப்பர் கிலோஸர், பட்டன்கள், பெல்ட் லூபஸ், மாக் பாக்கெட்கள், மேலும் பல.


ஒவ்வொரு முறையும், நம்முடைய இந்த ஆதரவு லெகிங்ஸை ட்ரெகிங்ஸ் ஜெயித்து விட்டதாக நம்புகிறோம்.


ட்ரெகிங்ஸ் vs லெகிங்ஸ் அல்லது ஜெகிங்ஸ்


 • எனினும், நீங்கள் நம்புவதற்கு நிறைய பொருள்கள் தேவையெனில், ட்ரெகிங்ஸ் உங்களுக்கு எப்போதுமே சிறந்தது என்பதற்கான அனைத்து காரணங்களும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

 • லெகிங்ஸ் போலல்லாமல், ட்ரெகிங்ஸ் ஸ்லீக்காக இருப்பினும் ஒழுங்காக, எல்லா வகையான தருணங்களுக்கும் மற்றும் நிகழ்வுகளுக்கும் அணிய ஏற்றதாகும்.

 • ட்ரெகிங்ஸ் பல விதங்களில் ஜெகிங்ஸ் அல்லது லெகிங்ஸைவிட பயன்படக்கூடியது. ஜெகிங்ஸ் மற்றும் லெகிங்ஸ் சாதாரணமாக அணியக்கூடியது, ஆனால் ட்ரெகிங்ஸை சாதாரணமாகவும் மேலும் முறையாகவும்கூட ஸ்டைலாக அணியலாம்.

 • அவை உண்மையில் லெகிங்ஸைவிட அழுத்தமாகவும் மற்றும் அதிக கட்டமைப்போடும் இருப்பதே போதும், எல்லோருக்கும் ட்ரெகிங்ஸை அணிந்தால் சுகமாக உணரலாம் என தெரியும் - அவர்களுடைய உடல் வகை அல்லது வடிவம் எப்படி இருந்தாலும் சரி.

 • லெகிங்ஸ்க்கு எதிராக, ட்ரெகிங்ஸ், காலை சுற்றாது மேலும் கிழியாது.

 • மேலும், லெகிங்ஸை எப்போதும் பாண்ட்ஸ் போல அணிய கூடாது (‘கேமெல் டோ’ என்று படிக்கவும்). எனினும், ட்ரெகிங்ஸ், மொத்தமாக இருப்பதால், அது காலை சுற்றி இராது. அதனால், குட்டையான டீசுடன், டாப்ஸ், மற்றும் கிராப் ஜாக்கெட் போன்றவற்றுடன் அணியலாம்.

 • ஜெகிங்ஸ் ஒருவரது தனிப்பட்ட ஸ்டைலை குழந்தைத்தனமாக்கும், ஆனால் ட்ரெகிங்ஸ் அதற்குப்பதில் அழகான ப்ரிண்ட்ஸ் மற்றும் பேட்டர்ன்ஸால் எப்போதும் புதிதாக, இளமையான வைப்பை உங்களுக்கு தரும்.

 • உறுதி இல்லாத உள்ளாடை துணியினால் செய்தது லெகிங்ஸ் மேலும் ஸ்ட்ரெச் செய்யும்போது, தெளிவாக தெரியும்படி இருக்கும். இந்த மாதிரியான சங்கடங்களை ட்ரெகிங்ஸில் எதிர்கொள்ள வேண்டியதில்லை ஏன்னெனில் அவை மொத்தமான மற்றும் நல்ல தரமான துணியினால் ஆனது.

 • லெகிங்ஸைவிட ட்ரெகிங்ஸ் அணிந்து எளிதாக ஸ்டைல் செய்யலாம். புதிதாக அணிபவர்களுக்கு இவற்றை ஹை-வெய்ஸ்ட் மற்றும் கூல் பெல்ட்ஸ் துணைக்கலங்களுடன் (பெல்ட் லூபஸ் எஃப்டிடபுள்யூ) உடுத்தலாம்.

 • அம்மாக்களும், நீங்கள் இனி பழைய பிளைன் சூப்பர்-ஸ்ட்ரெச்சி லெகிங்ஸ் அணிய மட்டும் தடை இல்லை. உங்கள் அனைத்து உடைகளுக்கும் கடைகளில் கிடைக்கும் பரந்த வகைகளான ட்ரெகிங்ஸை கொண்டு சில நுட்பங்களை கூட்டுங்கள்.

 • பாக்கெட்ஸ்! லெகிங்ஸ்ஸில் பாக்கெட்கள் இல்லை என்பது, உங்களுக்கு ஏமாற்றமா? ட்ரெகிங்ஸ்ஸில் பாகெட்ஸ் இருக்கிறது. பெரும்பாலான ட்ரெகிங்ஸ்ஸில் பின்புறம் பாக்கெட்ஸ் இருக்கிறது, நீங்கள் தேடினால் இருபுறமும் இருக்கும்.

 • ட்ரெகிங்ஸ்ஸில் காலை முதல் மாலை வரை அணிந்து வேலை செய்வது பல வகையில் பயன்தரும் மேலும் ஸ்டைல் செய்ய எளிதாகும். இதை ஜெகிங்ஸ் அல்லது லெகிங்ஸ் அணிந்து செய்ய, முடியுமா?


ட்ரெகிங்ஸை எப்படி அணிவது


இப்போது உங்களுக்கு லெகிங்ஸைவிட உங்கள் அலமாரியில் எப்படி ட்ரெகிங்ஸ் வகைகளால் நிரப்புவது என்று புரிந்திருக்கும், ஆனால் எப்படி ஸ்டைல் செய்வது என்று நீங்கள் வியப்பாக இருப்பீர்கள். அவை லெகிங்ஸ்க்கு இணையாக இருந்தாலும், அதன் நிலையற்ற தன்மையைவிட ட்ரெகிங்ஸால் பல வகைகளில் ஸ்டைல் செய்யலாம். மேலும், இதைவிட ட்ரெகிங்ஸை அடுக்கி வைக்க நல்ல சந்தர்ப்பம் இல்லை. குளிர்காலம் வரப்போகும் தருவாயில், உங்கள் ஸ்டைல்  தேர்வுகள், ட்ரெகிங்ஸ் (treggings) என்று வரும்போது, உயர்கிறது. ஆமாம்!


ஒரு ஜோடி: ஏழு வழிகள்


இதை கண்டுபிடிக்க, நாங்கள் ஒரு ட்ரெகிங்ஸை எடுத்து மேலும் அதை வைத்து ஏழு வழிகளில் உங்களுக்கு உதவப் போகிறோம். நாங்கள் தேர்வு செய்த ட்ரெகிங்ஸ்:


 2-zara-snakeskin-treggings-7-ways-333x500


POPxo பரிந்துரைக்கிறது: ஜாராவின் ஷைனி ஸ்நேக்ஸ்கின் பிரிண்ட் லெகிங்ஸ் (ரூ 2,590)க்கு


இந்த குளிர் காலத்திற்கு இந்த நேவிப்ளூ ஸ்நேக்ஸ்கின்-பிரிண்ட் ட்ரெகிங்ஸ் தான் உங்களுக்கு தேவை. அவை அதிநவீனமாகவும் மற்றும் ஸ்டைலிஷாக மட்டுமில்லாமல், அவை சூப்பர் வெர்சடைலாகவும் இருக்கும். நீங்கள் பார்ப்பதை போல், அவை ரொம்பவும் காலை சுற்றி இராது, மேலும் இதில் பெல்ட்-லூப்ஸ் மற்றும் ஹெம்மில் ஒரு ஜிப் இருக்கிறது.


அதனால், ஏழு வழிகளில் நீங்கள் இந்த ட்ரெகிங்ஸை  ஸ்டைல் செய்யவதை இங்கே காணலாம்:


ஒரு ஷர்ட் மற்றும் ஸ்வெட்டருடன் -


1-shirt-sweater-treggings-7-ways-400x500 


வேலை இடத்தில் ஒரு சாதாரண வெள்ளிக்கிழமை அன்று அல்லது வெறுமனே ஒரு மெல்லொவ் (mellow) லஞ்ச்க்கு எளிதாக உங்கள் ட்ரெகிங்ஸோடு ஸ்டைல் செய்யுங்கள். அலமாரி உடைகளுக்கு ட்ரெகிங்ஸ் கொண்டு இணையுங்கள் மேலும் உங்களுக்கு பிடித்த அணிகலன்களோடு ஒரு சிக் உடையில் அசத்துங்கள்.


ஒரு கோடு போட்ட ஷர்ட் அல்லது ஒரு சிம்பிள் பிலௌவ்ஸ் எதுவாக இருந்தாலும், அதோடு உங்கள் ட்ரெகிங்ஸ் நன்றாக இருக்கும். பெரிய அளவு நிட் ஸ்வெட்டர் அல்லது கார்டிகன் மற்றும் கிளாசிக் பிரோகுஸ் அல்லது லோப்பர்ஸ் ஏதேனும் ஒன்றை உங்கள் உடைக்குமேல் அணியுங்கள். அடுக்கடுக்கான நெக்லஸ், ஹூப்ஸ், மற்றும் ஒரு கிராஸ்பாடி சாட்செல் பை ஆகியவற்றை அணிகலன்களோடு சேருங்கள். குளிரான வானிலைக்கு ஒரு ஸ்கார்ஃப் அணியுங்கள்.


POPxo பரிந்துரைக்கிறது: ஷீன்னின் வெர்டிகள் ஸ்ட்ரைப்ட்  ஹிட்டென் பட்டன் ஷர்ட் (ரூ 1,230)  ட்ராப் ஷோல்டெர் வாஃபில் நிட் ஸ்வெட்டர் (ரூ 1,447)


ஒரு உடையுடன் -


2-dress-treggings-7-ways-400x500


உலகை புயல் தாக்கியது போல் இந்த டிரஸ்-ஆன்-பாண்ட்ஸ் டிரெண்ட்டில், முயற்சித்து பார்க்க இதைவிட ஒரு நல்ல சந்தர்ப்பம் இல்லை. டிரஸ்-ஆன்-பாண்ட்ஸ் தோற்றத்தை எந்த சந்தர்ப்பத்திற்கும் அல்லது நிகழ்விற்கும் ஏற்றதாக மாற்றிக் கொள்ளலாம். நீங்கள் சாதாரணமாக செல்லவேண்டுமெனில், ஒரு சாதாரண பிரிண்ட் செய்த உடையை ஒரு ரிலாக்ஸான நிழல் படம் மற்றும் வண்ணங்களோடும்  உங்கள் ட்ரெகிங்ஸை இணைத்து கொள்ளுங்கள். ஒரு அடுக்கடுக்கான நெக்லஸ், ஸ்டாக் பிரேஸ்லெட், மற்றும் ஏங்கிள் பூட்டீஸ் ஆகியவற்றுடன் உடையை ஸ்டைல் செய்யுங்கள்.


ஒரு அதிக முறையான அவுடிங்க்கு, ஒரு சிக் கேமி உடை மற்றும் ப்ளேஸர் ஆகியவற்றை உங்கள் ட்ரெகிங்சுடன் சேருங்கள். காதணிகள், மாலை கிளட்ச், மற்றும் ஹீல்ட் பம்ப்ஸ் மற்றும் உங்கள் தங்கம் ஆகியவற்றை சேருங்கள்.


POPxo பரிந்துரைக்கிறது: ரோம்வியின் பிளைட்  ரூசெட் உடை  (ரூ 1,088)ஒரு கிராப் டீ மற்றும் ஜாக்கெட்டுடன்


3-tee-jacket-treggings-7-ways-400x500


நம் ட்ரெகிங்ஸ் ஸ்டைல் செய்ய நம்முடைய விருப்பமான வழியில் ஒன்று ஸ்ட்ரீட்-சிக் இணைப்பு. எங்களை நம்புங்கள், ஒரு லஞ்ச், டின்னர், ட்ரிங்க்ஸ் அல்லது வெறுமனே ஒரு திரைப்படம், இப்படி ஏதோ ஒன்றிற்கு செல்ல இந்த உடை உங்களுக்கு பாராட்டுகளை அள்ளி தரும். இந்த தோற்றத்தை ஒன்றாக்கினால், எந்த வகையான நிறங்களையும் மற்றும் கலவையையும் உங்கள் ட்ரெகிங்ஸோடு  இணைத்துக் கொள்ளலாம் என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். நாங்கள் கருப்பு மற்றும் வெள்ளையை தேர்வு செய்திருக்கிறோம் ஏனெனில் மோனோக்ரோம் எப்போதும் வேலை செய்யும். ஒரு கிராப் வெள்ளை டீ, பிளைன் அல்லது குறைவான பிரிண்ட், மற்றும் இதை ஒரு அதிநவீன, கட்டுக்கோப்பான ஜாக்கெட் (நாங்கள் பைக்கர் ஜாக்கெட்களை விரும்புகிறோம்) ஆகியவற்றோடு இணைக்கவும். உங்கள் ட்ரெகிங்ஸை சங்க்கி பக்கில் பூட்ஸ்க்குள் நுழையுங்கள், கச்சிதமான தோள் பை மற்றும்… ரெடி!


POPxo பரிந்துரைக்கிறது: பார்எவர் 21னின் ஆர்ஐபி பீலிங்ஸ் க்ராபிக் டீ (ரூ 759) மேலும் ஸ்டட் பாக்ஸ் சூட்  மோடோ ஜாக்கெட் (ரூ 2,799)


ஒரு ஷர்ட் மற்றும் ப்ளேசருடன்


4-shirt-blazer-treggings-7-ways-400x500


இது ட்ரெகிங்ஸை ‘பாஸ் வுமன்’ ஸ்டைலில் செய்யும் வழி. நீங்கள் ஒரு போர்டு மீட்டிங் தயாராகுகிறீர்கள் அல்லது ஒரு பெரிய பிட்ச்க்கு கிளப்புகிறீர்கள் என்றால், உங்கள் ஸ்டைலிஷ் மற்றும் சுகமான ட்ரெகிங்ஸ்க்கு நன்றி சொல்லி தன்னம்பிக்கையை ஆபீஸில் வெளிப்படுத்துங்கள். இந்த தோற்றத்திற்கு நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒரு முறையான உடையை தேர்வு செய்யுங்கள் - ஷர்ட்ஸ் முதல் ப்ளேசர்ஸ் வரை அல்லது ஓவர்கோட்ஸ் - மேலும் சிக் ஷூஸ் மற்றும் அணிகலன்கள்.


 உங்கள் ட்ரெகிங்ஸை ஒரு நடுநிலையான-வர்ணங்கள் கொண்ட பட்டன்-அப் ஷர்ட்டோடு மற்றும் மேட்ச்சான ப்ளேசருடன் ஸ்டைல் செய்வது ஒரு ஃபூல்ப்ரூஃப் சேர்க்கையாகும். ஒரு சேட்செல் பை, பிரிண்டெட் ஸ்கார்ஃப், மற்றும் ஸ்டைலிஷ் பம்ப்ஸ் ஆகியவற்றோடு அணிந்து நிறைவாக்குங்கள். எளிதாக பாரில் இருந்து போர்டுரூம்க்கு நேரே செல்வது மிக சிறப்பு அல்லவா?


 POPxo பரிந்துரைக்கிறது: ஜாராவின் பிரிஞ்சு பிலௌஸ் (ரூ 2,490) மற்றும் பேசிக் ப்ளேசர் (ரூ  2,590)


ஒரு செகுய்ன் (sequin)  டாப் மற்றும் பாக்ஸ் பஃர் ஜாக்கெட்டுடன்


5-top-fur-jacket-treggings-7-ways-400x500 


நீங்கள் ஒரு வேளை ஆச்சர்யமடைந்தால்… ஆமாம், ஒரு நைட்அவுட் கிளப்பில் உங்கள் ட்ரெகிங்ஸோடு ஸ்டைல் செய்யுங்கள். அவற்றை  அணிய கூடாத இடம் என்று எதுவும் இல்லை! ‘டான்சிங் குயின்’ தோற்றத்திற்கு, உங்கள் அலமாரியில் உள்ள மிகவும் ஜொலிக்கும் பொருளை நினைத்துப் பாருங்கள். பிரதிபலிக்கும் துணிகள், செகுயின்ஸ், மெட்டாலிக் திரெட்ஒர்க் போன்ற பலவற்றைப் பற்றி நான் பேசுகிறேன். குளிர்காலத்திற்கு, உடையை டெட்டி கோட்ஸ் அல்லது ஃபாக்ஸ் ஃபர் ஜாக்கெட்ஸ் போன்ற டெக்ஸ்சர் செய்த வெளிப்புற உடையுடன் இணையுங்கள், அது உங்களுக்கு கூடுதல் *கவர்ச்சி*யை ஒவ்வொருமுறை வெளியே செல்லும்போதும் தேவையானதை சேர்க்கும்.


இங்கே நாங்கள் ஒரு ஹால்டர் நெக் சீகுயின் கருப்பு கிராப் டாப்பை ட்ரெகிங்சுடன் இணைத்தோம், லாங்லைன் ஃபாக்ஸ்-ஃபர் கோட்டுடன் லேயர் செய்து, அதுவும் கருப்பு நிறத்தில் அமைந்தது. ஹூப்ஸ் மற்றும் ஸ்கை-ஹை ஹீல்ஸ் இரண்டையும் கலந்து நன்றாக கிளம்புங்கள், பெண்களே.


POPxo பரிந்துரைக்கிறது: ஹெச்&எம்மின் சீகுயின் டாப் (ரூ 2,299) மேலும்ஃபாக்ஸ்-ஃபர் ஜாக்கெட் (ரூ  5,999) 


ஒரு ஸ்வெட்ஷர்ட் மற்றும் ட்ரைநெர்ஸ்சுடன் (sweatshirt with trainers)


6-sweatshirt-trainers-fur-jacket-treggings-7-ways-400x500


ட்ரெகிங்ஸ் ஸ்டைல் செய்யும் போது, சாதாரணமாக உடுத்துவதையும்  ஒரு விருப்பமாக முயற்சிக்கலாம் - குறிப்பாக இளமை மற்றும் வேடிக்கையான அதிர்வை உங்கள் தோற்றத்திற்கு சேர்க்க நீங்கள் விரும்பினால். ஒவ்வொருநாளும், ஸ்வெட்ஷர்ட்ஸ், விண்ட்சீட்டெர்ஸ், ட்ரெயின்நெர்ஸ், மற்றும் உங்கள் ஸ்போர்ட்டி ஸ்டைலை உயர்த்த கூடுங்கள்.


ட்ரெகிங்ஸ் அணிந்து ஒரு சாதாரண தோற்றத்தை எளிதாக கொண்டுவர ஒரு வேடிக்கையான ஸ்வெட்ஷர்ட் மற்றும் கூலான ட்ரெண்டியான ட்ரைனர்ஸ் அதோடு சேர்த்து அணியுங்கள். இந்த உடையை பூர்த்தி செய்ய ஒரு சாதாரண பேக்பேக் அல்லது கிராஸ்பாடி பேக் மற்றும் பெரியளவு கூப்ஸ் மேலும் ஒரு தொப்பி அணிந்து கொள்ளுங்கள்.


POPxo பரிந்துரைக்கிறது: மேங்கோவின் வுமன் க்ரே மேலாஞ் அப்ளீக் ஸ்வெட்ஷர்ட்   (ரூ 1,495)க்கு, டோரோதி பெர்கின்ஸ்ன்வுமன் பீச் கலர்ட் ஸ்னீக்கெர்ஸ்(ரூ 2,790)


ட்ரெகிங்ஸை ஆன்லைனில் எங்கே வாங்குவது


இப்போது உங்களுக்கு ஐந்து வெவ்வேறு வழிகளில் உங்கள் ட்ரெகிங்ஸை ஸ்டைல் செய்ய தெரியும், உங்களுக்கு ஒன்று தருகிறோம்! உங்களுக்கு எங்கே பார்ப்பது என்று தெரியவில்லை என்றால் இது அவ்வளவு எளிதல்ல. உங்களுக்கு அதிர்ஷ்டம், ஒரு புதிய ஸ்டைலிஷ் ட்ரெகிங் கலெக்ஷன் வேண்டுமெனில் எந்த பிராண்ட் என்பதைப்பற்றிய விவரங்கள் எங்களிடம் இருக்கிறது. டெக்செர் ட்ரெகிங்ஸில் இருந்து பிளைட் வரை, நீங்கள் கூலான பல விருப்பங்களை உங்கள் பட்ஜெட்டுக்குள் கண்டுபிடிக்கலாம், அதுவும், ஆன்லைனில்.


உங்கள் ட்ரெகிங்ஸ் தேவையை பூர்த்திசெய்ய இங்கே டாப் பத்து ப்ராண்ட்கள்:


மார்க்ஸ் & ஸ்பென்சர்


 marks-and-spencer-where-to-buy-treggings-online-375x500


POPxo பரிந்துரைக்கிறது: மார்க்ஸ் & ஸ்பென்சரின் ட்ரெகிங்ஸ் (ரூ 2,519)


மேங்கோ


 mango-brown-checked-where-to-buy-treggings-online-358x500


POPxo பரிந்துரைக்கிறது: மேங்கோவின் செக்ஸ் பிரிண்ட் லெகிங்ஸ் (ரூ 2,590)


டோரோத்தி பெர்கின்ஸ்


 dorothy-perkins-maroon-treggings--375x500


POPxo பரிந்துரைக்கிறது: டோரோத்தி பெர்கின்ஸின் மெரூன் சாலிட் ஸ்லிம் பிட் சீனோஸ் (ரூ 2,390)


ஜாரா


 zara-plaid-treggings--333x500


POPxo பரிந்துரைக்கிறது: ஜாராவின் ஜிப்புடன் செக்கெட் லெகிங்ஸ் (ரூ 1,790)


ஃபார்எவர் 21


 forever-21-grey-check-treggings


POPxo பரிந்துரைக்கிறது: ஃபார்எவர் 21ன் ஹை ரைஸ் கிளென் பிளைட் பாண்ட்ஸ் (ரூ 1,259)


 


ஹெச்&எம்


 hm-leopard-print-treggings-333x500


POPxo பரிந்துரைக்கிறது: ஹெச்&எம்ன் ட்ரெகிங்ஸ் (ரூ  799)


ஷீன்


 Shein


POPxo பரிந்துரைக்கிறது: ஸெய்ன் ஸ்கேலோபேட் ஸ்கின்னி பாண்ட்ஸ் (ரூ 1,147)


ப்ரொஜெக்ட் ஈவ்


 Project Eve


POPxo பரிந்துரைக்கிறது: ப்ரொஜெக்ட் ஈவ்ன் ஃபிளாட்  ஃபிரண்ட் கிராப்ட் லெகிங்ஸ் (ரூ 1,439)


ஃபார்எவர் நியூ


Forever new


 POPxo பரிந்துரைக்கிறது: ஃபார்எவர் நியூவின் வுமன் பிளாக் ஸ்ட்ரெயிட் ஃபிட் சாலிட் ரெகுலர் டிரௌசர்ஸ் (ரூ 2,304)
 
க்ராஸ்


Kraus


POPxo பரிந்துரைக்கிறது: க்ராஸின் மிட் -ரைஸ் ஏங்கில்-லென்த் ட்ரெகிங்ஸ் (ரூ  1,047)


பெண்களே, உங்கள் ட்ரெகிங்ஸை சிறந்த வழியில் ஸ்டைல் செய்ய முடியும் என்பதால், மேலும் அவற்றை எங்கே வாங்க வேண்டும் என்பதும் அறிந்து, அதை பறித்துகொள்ள நேரம் வந்துவிட்டது. ஹாப்பி ஷாப்பிங்!


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற் றும் பெங்காலி !


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் .பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.