உங்கள் சிறப்பு ஷீர் புடவைகளுக்கான சில வித்யாசமான பிளவுஸ் டிசைன்கள்

உங்கள் சிறப்பு ஷீர் புடவைகளுக்கான சில வித்யாசமான பிளவுஸ் டிசைன்கள்

எப்போதும் புடவை பெண்களுக்கான சிறப்பு பொக்கிஷம். புடவை அணிந்தால் எந்த பெண்ணும் தேவதையாகிறாள். எப்படிப்பட்ட ஆடம்பரமான புடவைக்கும் அழகு சேர்ப்பது அதற்காக அணியும் பிளவுஸ் (blouse) தான். புடவைகளில் பல ரகங்கள் இருப்பது போலத்தான் அதற்காக அணியும் பிளவுஸ்களிலும் பல டிசைன்கள் உண்டு.


இதில் ஷீர் புடவைகள் எல்லா காலங்களிலும் எல்லோராலும் விரும்பப்படுபவை. அத்தகைய புடவைகளுக்கு அணிந்து கொள்ள சில வித்யாசமான அற்புதமான பிளவுஸ் டிசைன்கள் உங்களுக்காக.


எம்பிராய்டரி செய்யப்பட்ட ஷீர் புடவைகள் தனித்துவம் வாய்ந்தவை, அதற்கு பெஸ்ட் சாய்ஸ் ஸ்லீவ்லெஸ் பிளவுஸ் தான்.


NGK - நந்த கோபால குமரன் - எனது பார்வைகண்ணியமான தோற்றம் அதே சமயம் நவநாகரீகமாகவும் தெரிய வேண்டும் என்றால் முக்கால் கை வரை இருக்கும் இந்த பிளவுஸ் உங்களுக்குப் பொருத்தமாக இருக்கும்.ஷீர் புடவைகளுக்கு அதிலேயே பிளவுஸ் அணிந்தால் நன்றாக இருக்காது. கரீனா போட்டிருப்பது போல் முழு கழுத்தும் ஷீர் துணியில் மீதி நார்மல் துணியில் டிசைன் வைத்து தைத்தால் ஆடம்பரமாக இருக்கும்.


திரைப்பிரபலங்கள் தங்கள் காதலை எப்படி ப்ரொபோஸ் செய்தனர் ! சுவாரஸ்ய காதல் கதைகள் !ஷீர் போன்ற ட்ரான்ஸ்பரண்ட் புடவைக்கு மாதுரி அணிந்தது போல சோளி கட் பிளவுஸ் அற்புதமாகப் பொருந்தும். செக்சி லுக் கொடுக்கும். கருப்பு நிற புடவைகளுக்கு இது மிக எடுப்பாக இருக்கும்.


மிக நீண்ட சர்ச்சைகள் கண்டனங்களுக்கு முற்றுப்புள்ளி.. இளையராஜாவின் அனுமதி இல்லாமல் அவரது பாடல்களை பயன்படுத்த கூடாது ! ஹை கோர்ட் தீர்ப்பு !


 


சிலர் இரவு நேர பார்ட்டி செல்லும்போது கவர்ச்சியாக இருக்க விரும்புவார்கள். தீபிகாவின் இந்த பிகினி ஸ்டைல் பிளவுஸ் அவர்களுக்கு பொருத்தமாக இருக்கும்.


 ஷீர் புடவையின் அழகை மேலும் மேம்படுத்த சோனம் கபூரின் இந்த மாடல் பிளவுஸ் உதவி செய்கிறது. இதனால் புடவையின் அழகு மேலும் கூடுகிறது.


மைனா நந்தினியின் இரண்டாவது திருமணம்.. வைரல் புகைப்படம் உள்ளே!


 


ஷீர் புடவைக்கு நீங்கள் எந்த மாதிரியான பிளவுஸ் அணிந்தாலும் அது ஏற்றுக் கொள்ளும். அப்படி பட்ட ஒருவகைதான் இந்த கயிறு மாடல் பிளவுஸ்.


 


ஒரு அற்புதமான ஷீர் புடவைக்கு நீங்கள் மிக சரியான நியாயம் செய்ய வேண்டும் என்று நினைத்தால் சோனம் கபூர் அணிந்திருக்கும் இந்த பிளவுஸ்தான் சரியான தேர்வு. ஒருபுறம் ஸ்லீவ்லெஸ் மறுபுறம் முழுக்கை எனும் இந்த பிளவுஸ் ஷீர் புடவையின் அழகை எடுத்துக் காட்டும். உங்களின் அழகையும் கூட.படங்கள் ஆதாரம் பிக்ஸ்சா பே, பாக்ஸெல்ஸ் மற்றும் ட்விட்டர்


---                                                                                               POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.