புத்தாண்டில் நீங்கள் அழகாக ஜொலிக்க சில புதிய நகை வகைகள்! - Indian Jewellery Designs In Tamil

புத்தாண்டில் நீங்கள் அழகாக ஜொலிக்க சில புதிய நகை வகைகள்! - Indian Jewellery Designs In Tamil

புதிதாக திருமணம் ஆகியிருக்கும் இளம் மணப்பெண்கள் முதல் டீனேஜர்ஸ் மற்றும் அனைத்து பெண்களும் விரும்பிய விஷயம் தன்னை அலங்கரிப்பது தான். அதில் பல நகைகள் நாம் வாங்க முடியா விலையில் இருக்கும்.


ஆகவே அனைவரும் வாங்கும் வண்ணம் குறைந்த பட்ஜெட் விலையில் பல்வேறு நகைகளின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. கூடவே அதனோடு அவைகளை வாங்கும் லிங்க் கும் கொடுக்கப்பட்டுள்ளது. பயன்படுத்தி கொள்ளுங்கள். வருகின்ற புது வருடத்தை புத்தம் புதிய நகைகளோடு உங்களை மேலும் அழகாக்கி காட்டுங்கள். தன்னம்பிக்கையோடும் புன்னகையோடும் உங்கள் புது வருடத்தை நீங்கள் எதிர்கொள்ள வாழ்த்துகிறோம்.

காதணிகள் முதல் வளையல்கள் வரை நாம் வாங்க கூடிய வகையில் குறைந்த விலையில் விற்கப்படும் சில நகைகள் மற்றும் அதன் விபரங்கள்


முதலில் காதணி வகைகள்


சிறந்த நெக்லஸ் வகைகள்


சிறந்த வளையல்கள் மற்றும் பிரேஸ்லெட் வகைகள்


முதலில் காதணி வகைகள் (Beautiful Earrings)


பட்டத்தின் வடிவம் (Kite Shaped Earrings To Look Fly)இந்த பட்டம் வடிவில் உள்ள காதணி உங்களை வானில் பறக்க செய்யும். முழுவதும் தங்க நிறத்தில் உள்ள இந்த காதணிகள் நீங்கள் பாரம்பர்ய உடையோ அல்லது பியூஷன் உடையோ எதை அணிந்தாலும் உங்களுக்கு பொருத்தமாக இருக்கும்.


விலை 1150 இதனை இங்கே வாங்கவும்


முத்து தோடுகள் (Mother Of Pearl Drop Earrings)வழக்கமான ஜிமிக்கி கம்மல்களில் இருந்து நீங்கள் வெளியே வந்து வேறு டிசைன் தேடுகிறீர்களா? உங்களுக்கான முதல் சாய்ஸ் இந்த முத்து தோடுகள்தான். வித்யாசமான வடிவமுள்ள இந்த முத்து தோடுகள் இறுதியில் திராட்ஷை கொத்துகள் போல முத்துக்களால் தொங்கும் வடிவம் உடையது. உங்கள் குர்தாவிற்கான பொருத்தமான காதணி இதுதான்.


விலை 3089 இதனை இங்கே வாங்கவும்


டாஸ்லிங் டேங்க்லர்ஸ் (Dazzling Danglers)இந்த அற்புத வடிவத்தை உடனடியாக உங்கள் ஜிவெல்லரி கலக்க்ஷனில் சேர்த்திடுங்கள். இது இந்திய மேற்கத்திய பாணி உடைகளுக்கு பொருந்தும் வண்ணம் இருப்பதால் உங்களை எளிமையாகவும் அதே சமயம் அழகாகவும் தோற்றம் கொடுக்க இது உதவுகிறது.


விலை 1150 இதனை இங்கே வாங்கவும்


மயில் வடிவம் (Peacock For Some Good Luck)முழுக்க்க தங்க நிறத்தால் ஆனா இந்த வகை காதணிகள் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளி தரும்.. நீங்க எந்த வெண்மை நிற உடை அணிந்தாலும் அல்லது எந்த வகையான ஸ்கர்ட் அணிந்தாலும் இரண்டிற்கும் இது பொருத்தமாக இருக்கும். லெஹங்கா போன்ற உடைகளுக்கு இவ்வகை காதணிகள் அணிந்தால் உங்களை அனைவரும் பலமுறை திரும்பி பார்ப்பார்கள்.


விலை 899 இதனை இங்கே வாங்கவும்


சான்ட் பால்ஸ் (Chandbalis To Crush On)இந்த மதி மயக்கும் பிறை வடிவிலான சான்டபலிஸ் வகை தோடுகள் தனது பீட்ஸ் மற்றும் கற்களுடன் உங்களை அதி அற்புத பெண்ணாக மாற்றி காட்டும் என்பதில் சந்தேகமில்லை. எந்த வகையான சல்வார் மற்றும் புடவை வகையோடும் இது பொருந்தி போகும்.


விலை 399 இதனை இங்கே வாங்கவும்


எனாமல் போகோ (For The Love Of Boho)இந்த வெள்ளி நிற அழகிய டிசைன் தோடுகளில் உள்ள எனாமல் நிறங்கள் மில்லினிய பெண்ணான உங்களை மேலும் சிறப்பாக காட்டும். முக்கியமாக வெண்ணிற உடைகளோடு இவ்வகை தோடுகள் உங்களை தனித்துக் காட்டும்.


விலை 449 இதனை இங்கே வாங்கவும்


மரகத பச்சைக்கு மாறுங்கள் (Go Emerald With Envy)உலகில் பெரும்பான்மையானவர்கள் விரும்பும் இந்த மரகத பச்சை நிறமுடைய தோடுகள் உங்கள் மதிப்பை மேலும் அதிகரிக்க செய்யும். இறுதியில் வரும் முத்தும் இணைந்து வரும் தங்க நிறமும் இதன் அழகை மேலும் எடுத்துக் காட்டும். வெண்மை நிற உடை, பச்சை வண்ண உடை, மற்றும் பாரம்பரிய உடைகளுக்கு இது பொருந்தும்.


விலை 352 இதனை இங்கே வாங்கவும்


பீட்ஸ் டிராப்ஸ் (Just Bead It)எப்போதும் இருக்கும் இடம் தெரியாமல் தங்களை அமைதியாக காட்டி கொள்ள நினைப்பவர்கள் இவ்வகை தோடுகளை தேர்ந்தெடுக்கலாம். இவ்வளவு லேசான தோடுகளை நீங்கள் வேறு எங்கும் இந்த விலையில் வாங்க முடியாது.


விலை 539 இதனை இங்கே வாங்கவும்


மஸ்டட் டாசில்ஸ்  (The Hassle-free Tassel)தங்கமும் மஞ்சளும் இணைந்த இந்த தோடுகள் பார்ப்பதற்கே அழகாக இருக்கிறது அல்லவா. உங்கள் எந்த வகையான குர்த்தாவோடும் ஒத்து போகும் இந்த தோடுகள் உங்கள் அழகை மேம்படுத்தும். உங்கள் கூந்தலை மட்டும் சற்றே உயர்த்தி கொண்டை போலவோ போனி போலவோ போட்டுக் கொண்டு இந்த தோடுகளை அணியுங்கள். அதன்பின் உங்களுக்கு பதிலாக இந்த தோடுகள் பேசும்!


விலை 599 இதனை இங்கே வாங்கவும்


பல வண்ண தோடுகள் ( Paint The Town Pom-Pom)உங்கள் புதுவருடத்தை இந்த பல வண்ண தோடுகளுடன் வண்ணமயமாக்குங்கள். இதனை அணிவதால் உங்கள் மீதே அனைவர் கவனமும் திரும்பும். எந்த வகை உடையோடும் ஒத்து போகும் இந்த தோடுகள் உங்களை புடவையில் மேலும் அழகாக்கும்.


விலை 175 இங்கே வாங்கவும்


பெய்ஸ்லி பேர்ஸ் (Paisley Paradise)இந்திய உடைகளில் எனக்கு பிடித்த டிசைன் இந்த பெய்ஸ்லி வகைகள் தான். இதே வடிவத்தில் தோடுகள் வந்திருப்பது சந்தோஷமாக இருக்கிறது. எளிமையாகவும் அதே சமயம் வசதியாகவும் இது இருப்பதால் உங்களுக்கு மிக பிடிக்கும்


விலை 718 இதனை இங்கே வாங்கவும்


காயின் க்ளப் (Join The Coin Club)காசு வடிவ தோட்டுடன் முத்தையும் இணைத்தால் இந்த அழகிய தோடுகள் கிடைக்கும். இது போன்ற வடிவத்தை விரும்புபவர்கள் இதனை உடனே கார்ட்டிற்கு கொண்டு செல்லலாம்.


விலை 495 இதனை இங்கே வாங்கவும்


பெண்மைக்கான தோடுகள் (One For The Girly Girl)இந்திய தோடுகளில் ஒரு வகையான இவ்வகை வளையங்கள் பெரும்பான்மை பெண்களின் இதயம் கவர்ந்தவை. காதுகளில் லேசாகவும் அதே சமயம் எங்கு திரும்பினாலும் அசைந்து கொண்டும் நம்மோடு இணையும் இவ்வகை தோடுகள்


விலை 391 இதனை இங்கே வாங்கவும்


க்ரோஷா தோடுகள் (Crochet Touche)மேலே சொன்ன அதே வளையங்கள் க்ரோஷா வேலைப்பாடுடன் வருகையில் அதன் அழகு பன்மடங்காக பெருகுகிறது. இவ்வகை வளையங்களை அணிந்திருந்தாள் அன்றைய நாள் சோர்வாகவே மாறாது!


விலை 208 இதனை இங்கே வாங்கவும்


சிறந்த நெக்லஸ் வகைகள் (Best Necklace Designs )


அற்புத வண்ண மாலை ( A Pop Of Colour)உங்கள் தோற்றத்தை பெண்மை நிறைந்ததாகவும் அதே சமயம் ஸ்டைலிஷ் ஆகவும் காட்ட வேண்டுமா? இவ்வகை நகை உங்களை சிறப்பாக்கும். இதனை அணிந்தால் புது வருடத்தில் அனைவர் கண்களும் உங்கள் மீதுதான்.


விலை 434 இதனை இங்கே வாங்கவும்.


கண்கவர் சோக்கர் (Statement-Making Choker)தங்க நிறத்தில் இருக்கும் இவ்வகை சோக்கர் வகை நெக்லஸ் உங்களுக்கு கிளாஸி லுக் தரும். உங்கள் மீதான கவனம் அனைவருக்கும் அதிகமாகும். உங்கள் ரவுண்டு நெக் உடைகள் அல்லது பனியன் வகைகளுக்கு இவை பொருத்தமாக இருக்கும்.


விலை 798 இதனை இங்கே வாங்கவும்


சிவப்பு நிற சில்வர் நெக்லஸ் (Red Never Goes Wrong)இவ்வகை ஆக்சிடைஸ்ட் சில்வர் நெக்லஸ் உங்கள் பர்சிற்கு மட்டும் இதமானது அல்ல உங்கள் கழுத்திற்கு பொருத்தமானதும்தான்.


விலை 499 இதனை இங்கே வாங்கவும்


கோல்ட் அண்ட் கோல்ட் (Gold Is Gold)விழா நேரங்களுக்கு கொண்டாட்டங்களுக்கு இவ்வகை நெக்லஸ் சிறப்பாக பொருந்தும். புது வருடத்தில் நீங்கள் ஒரு குர்தா அல்லது சாலிட் பிளவுஸ் போடா விரும்பினால் இந்த நெக்லஸ் உங்கள் சாய்சாக இருக்கட்டும்.


விலை 855 இதனை இங்கே வாங்கவும்


லேயர் நகை (Layer It, Slayer)இந்த வகை நகைகள் வாங்காவிட்டால் நமக்கு தூக்கமே வராது என்பது போன்ற ஆசையை தூண்டும் வடிவத்தில் இந்த கழுத்தணி இருக்கிறது அல்லவா. உடனே உங்கள் கார்ட்டில் சேர்த்து விடுங்கள்
இந்த வகை நகை அணிந்தால் உலகின் மொத்த அழகும் உங்கள் கழுத்தில் தான் மின்னும் என்பதை மறந்து விடாதீர்கள்


விலை 659 இதனை இங்கே வாங்கவும்.


டாஸ்லிங் நெக்லஸ் (Street Style Like A Pro)இதே வடிவத்தில் பல்வேறு நிறங்களில் இது போன்ற நெக்லஸ்களை நீங்கள் பார்த்திருக்கலாம். பல சினிமாக்களில் அல்லது பார்ட்டிகளில் இவ்வகை நெக்லஸ்ஸை மற்றவர் அணிந்திருப்பதை பார்த்து நீங்களும் அதனை வாங்க ஆசைப்பட்டிருக்கலாம். இதோ அதற்கான நேரம் வந்துவிட்டது


விலை 334 இதனை இங்கே வாங்கவும்


பேரழகின் தனித்துவம் (One For The Minimalist)இந்த எளிய முத்துக்கள் கொண்ட லேசான நெக்லஸ் உங்கள் பேரழகை தனித்து காட்டும். உங்கள் தன்னம்பிக்கைக்கும் எளிமைக்கும் உதாரணமாக இது இருக்கும். இதனை அணிவதன் மூலம் உங்கள் கழுத்தின் அழகு தனியாக தெரியும்


விலை 445 இதனை இங்கே வாங்கவும்


மல்டி லேயர் நெக்லஸ் (The Multitasker Multilayered Necklace)இந்த வகை மல்டி லேயர் நெக்லஸ் மார்பு வரையிலும் நீளமாக இருக்கும். இதன் தங்க நிறம் உங்கள் அவுட்பிட்டை மேலும் அழகாக்கி காட்டும்.


விலை 246 இதனை இங்கே வாங்கவும்


சிறந்த வளையல்கள் மற்றும் பிரேஸ்லெட் வகைகள் (Best Designer Bangles & Bracelets)


பீடட் பிரேஸ்லெட் (Beaded Bracelet)இந்த பீட்ஸ் வேலைப்பாடுகள் கொண்ட வகை ப்ரேஸ்லெட்கள் உங்கள் அழகை மேம்படுத்தும். பாரம்பர்ய உடையோ ஜீன்ஸ் வகையோ இந்த வளையல் பொருந்தும் வண்ணம் இருப்பதே இதன் சிறப்பு


விலை 319 இதனை இங்கே வாங்கவும்


மூன்ஸ்டோன் பிரேஸ்லெட்  (Moonstone Bracelet)மிக அடர்த்தியாக இல்லாமல் மெல்லிய வகை பிரேஸ்லெட் தேடுபவர்களுக்கான சிறந்த சாய்ஸ் இந்த மூன்ஸ்டோன் ப்ரேஸ்லெட்தான்.


விலை 180 இதனை இங்கே வாங்கவும்


ப்ராஸ் வளையல் (All About That Brass)கண்களை கவரும் ப்ராஸ் வகை நகைகள் அனைவருக்கும் பிடித்தமானவை. இதன் லேசான எடை இதன் பிளஸ். இந்த பழங்கால வடிவ வளையல் உங்களை எந்த விழாவிலும் அழகாக காட்டும்.


விலை 779 இதனை இங்கே வாங்கவும்


ஜர்தோசி வேலைப்பாடு வளையல் (Zeal Of Zardosi)பூ வேலைப்பாடுகள் , இக்கத் டிசைன், மற்றும் பல கை வேலைப்பாடுகள் கூட இந்த வகை வளையல்கள் உங்கள் புத்தாண்டு கொண்டாட்டத்தை விழாக்கோலமாக்கும் வித்தை கொண்டது


விலை 349 இதனை இங்கே வாங்கவும்


எளிமையே பேரழகு (Minimal Is More)இந்த அசத்தலான டிசைன் கொண்ட பிரேஸ்லெட் வகைகள் உங்களை எந்த ஒரு இடத்திலும் தனித்து காட்டும்.
அலுவலகமோ பார்ட்டியோ உங்கள் தன்னம்பிக்கைக்கு உதாரணமாக இதன் அழகு விளங்கும்


விலை 3396 இதனை இங்கே வாங்கவும்


பாரம்பரிய வளையல்  (A Touch Of Tradition)இந்த வகை பாரம்பர்ய வளையல்கள் உங்கள் புதுவருட கொண்டாட்டத்தை சிறப்பாக்கும். எந்த வகை உடையுடனும் பொருந்தும் இவ்வகை வளையல்களை உங்கள் கலெக்க்ஷன் பாக்ஸில் சேர்த்து விடுங்கள்


விலை 400 இங்கே வாங்கவும்


ஆடம்பர முத்து வளையல் (Go Big Or Go Home)உங்களுக்கு முத்து மீது மனம் கொள்ளாத அளவிற்கு ஆசையா அப்படி எனில் இந்த வளையலை வாங்கி விடுங்கள். உங்கள் பட்டுபுடவைக்கெனவே பொருந்தியது போல இருக்கும் இந்த முத்தும் தங்க நிறமும் கலந்த வளையல்கள்


விலை 992 இதனை இங்கே வாங்கவும்


சில்வர் வெல்னஸ் (Silver To The Rescue)வேறு எந்த வளையல்களும் நமக்கு காய் கொடுக்காத நேரத்தில் எப்போதும் உதவுவது இந்த வகை சில்வர் வளையல்கள்தான். உங்கள் எத்னிக் உடைகளுக்கானது. புடவையோடு இவ்வகை வளையல்கள் அணிந்தால் நீங்கள்தான் தேவதை.


விலை 359 இதனை இங்கே வாங்கவும்


---


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.