உங்கள் பட்ஜெட்டிற்கு ஏற்ற சில முக அழகு சீரம் மற்றும் க்ரீம்கள்

உங்கள் பட்ஜெட்டிற்கு ஏற்ற சில முக அழகு சீரம் மற்றும் க்ரீம்கள்

இன்றைக்கு க்ரீம் மற்றும் சீரம்கள் உபயோகபடுத்தாத பெண்களே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அதிகரிக்கும் சுற்றுப்புற சூழல் மாசுக்கள் காரணமாக இதில் இருந்து சருமத்தை பாதுகாக்க க்ரீம்கள் மற்றும் சீரம்கள் பெரிதும் உதவுகின்றன.


உலகில் உள்ள பிரபலங்கள் அனைவரும் தங்கள் இளமையை தக்க வைத்துக் கொள்ள இவ்வகை க்ரீம்கள் மற்றும் சீரம்களும் ஒரு காரணம்தான். இவை இல்லாமல் அவர்கள் இல்லை.பிரபலங்கள் பயன்படுத்தும் க்ரீம்கள் மற்றும் சீரம்கள் (serums) வாங்க நம்மால் முடியுமா என்று பலர் யோசிப்பார்கள். அவர்களுக்காகவே எளிமையான விலையில் நல்ல தரத்தில் இருக்கும் சில பொருட்கள் பற்றியும் அவைகளை வாங்கும் இடம் பற்றியும் சில விபரங்கள் இதோ.


எந்த வயது பெண்களும் முகத்திற்கு முதலில் செய்ய வேண்டியது க்ளென்சிங். இதனை நல்ல தரத்துடன் குறைவான விலையில் நமக்கு வழங்குகிறது Cetaphile க்ளென்சிங் கிரீம். இதன் தரம் நமது முகத்தின் மிருதுத்தன்மை யை பத்திரமாக பாதுகாக்கும்.இந்த பொருளை இங்கு வாங்கவும்


முகத்திற்கு மிக முக்கியமான தேவை நம் முகத்தை எடுப்பாக காட்டும் டோனர். இதனால் சருமம் துவாரங்கள் இல்லாமல் மொழுமொழுவென்று இருக்கும். முகத்தை க்ளென்ஸ் செய்த உடன் இந்த டோனரை பஞ்சினால் நனைத்து முகத்தில் தடவ வேண்டும்.


என்றும் இளமையுடன் இருக்க வேண்டுமா ! செய்து பாருங்கள் கொலாஜென் ஃபேஷியல் !இந்த பொருளை இங்கு வாங்கவும்


முகம் இளமை மாறாமல் இருக்கவும் புத்துணர்வு கிடைக்கவும் மேலும் முகம் இழந்த லிபிட்க்ளை திரும்ப பெறவும் சீரம்கள் மிக உதவுகின்றன. உலர்ந்த களையிழந்து முகம் உங்களுடையது என்றால் நீங்கள் நிச்சயம் சீரம் பயன்படுத்துவது நல்லது. இப்போது தள்ளுபடி விலையில் அமேசானில் கிடைக்கும் இந்த சீரம் உங்கள் முகத்தையோ பாதுகாக்கும்.இந்த பொருளை இங்கு வாங்கவும்


முகம் மிருதுவாகவும் மென்மையாகவும் இருக்கவும் முதுமையை தவிர்க்கவும் ஆன்டி ஏஜிங் க்ரீம்கள் பயன்படுத்துவது அவசியம். 30 வயதிற்கு மேற்பட்டோர் நிச்சயம் பயன்படுத்த வேண்டியது அவசியம். இதில் Olay கிரீம்கள் தனித்துவம் வாய்ந்தவை. பிறந்த குழந்தை முகம் போல மாசற்ற முகம் உங்களுக்கு வேண்டும் என்றால் பயன்படுத்துங்கள் Oil of Olay.இந்த பொருளை இங்கு வாங்கவும்


முகத்தில் மட்டுமே கவனம் இருக்கும் பெரும்பாலானோர் கைகளை மறந்து விடுகின்றனர். அதனால் முகம் ஒரு நிறத்திலும் கைகள் வேறு நிறத்திலும் இருக்கும். கைகளை பராமரிப்பது என்பது நிச்சயம் ஒரு கலைதான்.சூரியனின் நேரடி பார்வை படும் இடம் கைகள் என்பதால் அதற்கென Oriflame தரும் அற்புத படைப்புதான் இந்த ஹாண்ட் கிரீம்.இந்த பொருளை இங்கு வாங்கவும்


மரபணு குறைபாடுகள் மூலம் முகத்தில் கரும்புள்ளிகள் ஏற்படும். குறிப்பிட்ட வயதுக்கு பின்னர் வரும் அவை நீங்க மறுக்கும். மங்கு மற்றும் கரும்புள்ளிகள் உங்கள் முகத்தை நெருங்காமல் காக்க இந்த சீரம் உதவுகிறது. 30 வயது முதலே இதனை பயன்படுத்துவது மங்கு ஏற்படாமல் காக்கும்.இந்த பொருளை இங்கு வாங்கவும்


இரவு நேரங்களில் உறங்கும்போது முகத்தில் இந்த க்ரீமை தடவுவதன் மூலம் முகத்தில் சுருக்கங்கள் ஏற்படுவது கோடுகள் தோன்றுவது போன்றவைக்கு தீர்வாக இருக்கும். பையோட்டிக் இதற்கு குங்குமப்பூ , பாதாம் எண்ணெய் மற்றும் பிஸ்தா போன்றவை மூலம் தயாரித்துள்ள இரவு க்ரீம் உதவி செய்கிறது.இந்த பொருளை இங்கு வாங்கவும்


வீட்டிலேயே தக்காளி பேஷியல் செய்துக்கொள்வது எப்படி


படங்கள் ஆதாரம் பிக்ஸ்சா பே , பாக்ஸெல்ஸ்


---


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.