இப்படி ஒரு மாமியார் கிடைக்க ஆர்யா கொடுத்து வைத்திருக்க வேண்டும் - நெகிழும் நெட்டிசன்ஸ்!

இப்படி ஒரு மாமியார் கிடைக்க ஆர்யா  கொடுத்து வைத்திருக்க வேண்டும் - நெகிழும் நெட்டிசன்ஸ்!

சாயிஷா பாராட்டிய ஆர்யாவின் திரைப்படம்


ஆர்யாவின் புது படம் ஒன்றை பாராட்டி அவரது மனைவி மற்றும் மாமியார் பாராட்டி டிவீட் போட்டுள்ளனர்.


மஹாமுனி என்னும் திரைப்படம் பற்றித்தான் ஆர்யாவின் மனைவி சாயிஷாவும் அவரது அம்மாவும் பாராட்டி உள்ளனர்.


நீ சுய இன்பம் அனுபவித்ததை தான் உலகமே பார்த்து விட்டதே! நடிகையை கதற விட்ட பாட்டி!!


tamil-actor-arya-going-to-get-married-to-this-girl-photos 154962197800


மௌனகுரு திரைப்படம் மூலம் அனைவரின் உள்ளம் கவர்ந்த இயக்குனரான சாந்தகுமார் நீண்ட இடைவெளிக்கு பின்னர் அடுத்து இயக்கியிருக்கும் திரைப்படம் தான் மஹாமுனி.


இந்த படத்தை தயாரித்து இருப்பவர் ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா.


இந்த திரைப்படத்தின் சில புகைப்படங்களை டிவிட்டர் மூலம் வெளியிட்ட சாயிஷா அதில் ஆர்யாவின் லுக் அழகாக வித்தியாசமாக இருப்பதாக குறிப்பிடுகிறார்


ஆரம்பத்தில் நான் நிறைய தயங்கினேன்.. நயன்தாரா பற்றி முதன்முதலாக மனம் திறக்கும் விக்னேஷ் சிவன் !


image


அவரது மாமியார் சஹீன் அதாவது sayIsha வின் அம்மாவோ இந்த திரைப்படத்திற்காக ஆர்யா பட்ட கஷ்டங்களை அறிந்துள்ளதாகவும் படம் பார்க்க ஆவலோடு காத்திருப்பதாகவும் பதிவிட்டு இருக்கிறார்.


ஆரியா கிடைக்க தன் மகள் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்ற அவரது அம்மாதான் இதையும் சொல்லி இருக்கிறார்.


images %281%29


மனைவி மற்றும் மாமியார் மாறி மாறி ஆர்யாவை இப்படி ஊக்கபடுத்துவதை கண்ட நெட்டிசன்ஸ் ஆச்சர்யமாக பார்க்கிறார்கள்.


இப்படி ஒரு மாமியார் கிடைக்க ஆர்யா கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று  நெட்டிசன் நெகிழ்கின்றனர்.


D6q70WcXoAIGqjy-1


புது மாப்பிள்ளை ஆர்யா ஒரு ஹிட் திரைப்படம் கொடுத்தாக வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால் இந்த படம் வெற்றியடைய அவரது ரசிகர்கள் வாழ்த்தி உள்ளனர்.


இது தவிர ஆர்யாவும் அவரது மனைவியும் இணைந்து டெடி எனும் திரைப்படத்தில் நடிக்கிறார்கள். விரைவில் இந்த ஜோடியை திரையில் காணலாம்.D6vqQUDU8AAB-bM


புகைப்படங்கள் பிக்ஸா பே பாக்ஸெல்ஸ்         


-.                                                                                                            


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!                           


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற  கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.