சாண்டிக்கு பிறந்த பொண்ணு சும்மா நிக்குமா! நடனமாடும் மழலை தேவதை லாலா!

சாண்டிக்கு பிறந்த பொண்ணு சும்மா நிக்குமா! நடனமாடும்  மழலை தேவதை லாலா!

பிக் பாஸ் வீட்டில் 57 நாட்களுக்கு பின்னரும் மற்றவர்களை மகிழ்விப்பதால் சாண்டி மாஸ்டருக்கு என்று தனி இடம் இருப்பதாக கூறப்படுகிறது.

நேற்று முதன் முறையாக சாண்டி நாமினேட் செய்யப்பட்டார். அவர் நிச்சயம் பிக் பாஸ் இறுதி வரை செல்வார் என்பதால் அது பற்றி அவர் கவலைப்பட வில்லை. ஆனால் மகள் லாலாவை பார்க்காமல் அவரால் இருக்க முடியவில்லை.

100 நாள்கள் கழித்து வீட்டுக்கு போகையில் தனது மகள் தன்னை அடையாளம் தெரியாமல் தன்னிடம் வரமாட்டேன் என்று கூறி விடுவாளோ என்கிற பயம் சாண்டி எனும் தகப்பனுக்கு உள்ளூர இருக்கிறது. ஸ்கைப் கால்கள் போன்ற வசதிகள் இல்லாத வீட்டில் சாண்டியின் பயம் நியாயமானதுதான்.

எதற்கடி வலி தந்தாய்..துருவ்வின் மென்குரலில் 50 லட்சம் வியூக்களை கடந்து சாதனை படைத்த பாடல்!

Youtube

When sandy is in pain.. Lala is in rain!

தனது மகளை நினைத்து சாண்டி கண்ணீரில் மிதக்க இங்கே அவருடைய அருமை மகளோ மழையில் விளையாடிக்கொண்டிருக்கிறார். ஒரு வயதே ஆன லாலாவிற்கு இதை விட சந்தோஷம் வேறு என்ன இருக்க முடியும்.

அப்பாவை போலவே நிற்காமல் குதித்தாடும் லாலாவின் மழலையே தனிதான். எப்போதும் சந்தோஷத்தை மட்டுமே சாண்டி லாலாவிற்கு பரிசாக கொடுப்பார் என்பதால் உலகின் மிக அதிர்ஷ்டம் வாய்ந்த குட்டி தேவதை தற்போது லாலா மட்டுமே.

ஒரு வயதே ஆன மழலை தேவதை லாலா மழையோடு சிநேகம் கொண்டு ஆடும் நடனத்தை நீங்களும் கண்டு மகிழுங்கள்.

பிக் பாஸில் முதல்முறையாக நாமினேஷனில் சாண்டி, தர்ஷன் : இந்த வாரம் வெளியேறப்போவது யார்?

View this post on Instagram

Sandy master daughter ♥️ La La♥️

A post shared by BIGG BOSS TAMIL S3™ (@bigg_boss_lols) on

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!                                                                                                         

அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.