முதல் முறையாக இரட்டை குழந்தைகளை வெளியில் காட்டிய ப்ரஜின் சாண்ட்ரா ஜோடி!

முதல் முறையாக இரட்டை குழந்தைகளை வெளியில் காட்டிய ப்ரஜின் சாண்ட்ரா ஜோடி!

தமிழ் சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நட்சத்திர ஜோடி நடிகர் ப்ரஜின் (prajin) மற்றும் சாண்ட்ரா. வெகு நாட்களாக குழந்தை இல்லாமல் இருந்த இந்த ஜோடிக்கு சமீபத்தில் அழகான இரட்டை பெண் தேவதைகள் குழந்தைகளாக பிறந்தது.


அது பற்றி அவர்கள் இருவரும் மகிழ்ச்சியாக ப்ரஜின் (prajin) மற்றும் சாண்ட்ரா சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வந்தனர். ஆனால் இதுவரை குழந்தைகளின் போட்டோவை வெளியிடவில்லை.


இந்நிலையில் ப்ரஜின் (prajin) இன்ஸ்டாகிராமில் ஒரு போட்டோ பதிவிட்டுள்ளார். அதில் சாண்ட்ரா தன் இரண்டு குழந்தைகளையும் தோளில் வைத்துள்ளார். இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வேகமாக பரவி லைக்குகள் குவிந்து வருகிறது.


பல்வேறு விமர்சனம் மத்தியில் பேரன் பிறந்தநாளை விமர்சியாக கொண்டாடிய ராதிகா சரத்குமார்


சாண்ட்ரா எப்போது குழந்தை தனமாக மிகவும் துருதுருவென இருப்பவர். ப்ரஜின் (prajin) மற்றும் சாண்ட்ரா அப்படி இல்லை கொஞ்சம் மெச்சுடாக செயல்படுபவர். இவர்களுக்கு தற்போது குழுந்தை பிறந்திருப்பது சினிமா வட்டாரம் மற்றும் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


குழந்தை தனமான சாண்ட்ராவிற்கு இரண்டு பெண் குழந்தைகளா என அனைவரும் ஆச்சரியப்படுகின்றனர். வாழ்த்துக்கள் சாண்ட்ரா ப்ரஜின் (prajin).


முகத்தின் அழகை கெடுக்கும் கரும்புள்ளிகளை மறைய செய்வது எப்படி?குளிக்கும் போது இந்த தவறு நடக்கிறது! கட்டாயம் கூந்தல் உதிரும்?


பட ஆதாரம் - gifskey, pexels, pixabay, Youtube


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.
பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo