வெளியானது லாஸ்லியாவின் திருமண ரகசியம்.. அதிர்ந்த ரசிகர்கள்.. வைரலான புகைப்படம்!Bigg boss

வெளியானது லாஸ்லியாவின் திருமண ரகசியம்.. அதிர்ந்த ரசிகர்கள்.. வைரலான புகைப்படம்!Bigg boss

பிக் பாஸ் (bigg boss) வீட்டில் அனைவரின் ப்ரியத்தையும் பார்வையாளர்களின் அன்பையும் ஒன்றாக பெற்றவர் லாஸ்லியா. அவரது அமைதியான முகம், மென்மையான நடவடிக்கை, அலட்டல் இல்லாத பேச்சு அவருக்கு பிக் பாஸ் வீட்டிற்கு வெளியே பல கோடி பார்வையாளர்களை பெற்றுக் கொடுத்திருக்கிறது.                

லாஸ்லியா எவ்வளவுக்கெவ்வளவு அமைதியாகவும் நடுநிலைத்தன்மையோடும் இருக்கிறாரோ அதே அளவிற்கு கூர்ந்த அறிவோடும் இருப்பதையும் இந்த பிக் பாஸ் (bigg boss) நிகழ்வில் அவரது கண்ணோட்டம் என்ன என்பதையும் தெளிவாகவே மற்ற கலைஞர்களுக்கும் எடுத்துரைக்கிறார்.                              

இதனால் முதல் சீசன் ஓவியாவைப் போலவே இந்த சீசனில் லாஸ்லியாவிற்கும் அதிகமான ரசிகர்கள் இருக்கிறார்கள். லாஸ்லியா ஆர்மியும் உருவாகி விட்டது.

அப்பாவுடன் தினம் ஒரு பெண்.. தவறாக நடந்த அப்பாவின் நண்பர்கள்.. வனிதாவின் மகள் பகிர்ந்த வலி                                                  

twitter

இந்த நிலையில்தான் லாஸ்லியாவிற்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது என்கிற தகவல் பரவி வந்தது. 24 வயதே ஆன லாஸ்லியா அதற்குள் விவாகரத்து நோக்கி நகர்ந்திருப்பார் என்பதை நம்பவே முடியாத ரசிகர்கள் பெரும் கவலையோடு இருந்தனர்.

இதனை ட்விட்டர் பக்கத்தில் இருந்த ஒருவர் பள்ளி நாட்களில் லாஸ்லியா (losliya) மிகவும் ஆபத்தானவர் என்றும் அவரது உண்மை முகத்தை காணத் தான் காத்திருப்பதாகவும் கூறியிருந்தார். அதனுடன் அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்தும் ஆகி விட்டது என்று குறிப்பிட்டு கூறியிருந்தது பார்வையாளர்களை ஆச்சர்யபடுத்தியது.

உங்களுக்கு முன்பே லாஸ்லியாவைத் தெரியமா எனக் கேட்கப்பட்ட கேள்விக்கு அந்த நபர் தானும் லாஸ்லியாவும் ஒரே பள்ளியில் படித்ததாக கூறியிருந்தார். அவரது நிஜமுகம் அறியாத பலர் அவருக்கு ஆர்மி ஆரம்பித்துள்ளதாகவும் கூறி இருந்தார்.   

காத்திருந்து பழி வாங்கிய சரவணன்.. வச்சு செய்த தர்ஷன்.. காதலில் விழுந்த கவின்.. bigg boss                        

twitter

இந்நிலையில் லாஸ்லியா (losliya) திருமணக் கோலத்தில் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியானது. அது இப்போது இணையதளம் முழுதும் வைரலாகி இருக்கிறது.

அதன் பின்னர் தான் அந்த திருமண கோலப் புகைப்படம் மார்பிங் செய்யப்பட்டது என்பது புரிந்தது. இதனால் கவலையில் இருந்த பிக் பாஸ் லாஸ்லியா ரசிகர்கள் மீண்டும் சகஜ நிலைக்கு திரும்பினார்.

இதெல்லாம் யார் செய்கிறார்கள் என்கிற கேள்வி ஒருபுறம் எழுந்தாலும் இன்றைய இணையமெங்கும் லாஸ்லியாவின் திருமணப் புகைப்படம்தான் வைரலாகி இருக்கிறது.                               

twitter

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன