பிரபல நடிகை ராதிகாவின் (radhikas) பேரனுக்கு ஒரு வயது நிரம்பி உள்ள நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் பேரனுக்கு உற்சாகத்துடன் வாழ்த்துக்கள் மற்றும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
சினிமாவில் மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் கொடிகட்டி பறந்து கொண்டிருப்பவர் நடிகை ராதிகா (radhikas). இவரது மகள் ரயனா. இவருக்கு ஒரு வருடத்திற்கு முன்பு ஓர் ஆண் குழந்தை பிறந்தது. அந்த ஆண் குழந்தையின் பெயர் தாரக்.
இந்நிலையில் தாரக் பிறந்து இன்றோடு ஓராண்டு முடிவடைகிறது. அதனால் நடிகை ராதிகாவின் (radhikas) குடும்பம் அவரின் பிறந்த நாளை வெகு விமரிசையாக கொண்டாடினர். இதையடுத்து தனது பேரன் தாரக்கின் பிறந்த நாள் கொண்டாட்டங்களின் புகைப்படங்கள் மற்றும் பிறந்த நாள் வாழ்த்துகளை நடிகை ராதிகா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
வாட்ஸ் ஆப் மூலம் பிரசவம் பார்த்த செவிலியர்கள்! ஆபத்தான நிலையல் குழந்தை
பல்வேறு சர்ச்சைகள் மற்றும் கேலி கிண்டல்களுக்கு ஆளானவர்களில் ஒருவர் ராதிகா (radhikas). இவரை பற்றி திரைதுறையில் பல்வேறு விமர்சனங்கள் தொடர்ந்து வந்துக் கொண்டிருந்தாலும் அதை பற்றி எல்லாம் கவலைப்படாமல் தனது விடா முயற்சி மூலம் இத்தகைய வெற்றி கண்டுள்ளார்.
ராதிகா (radhikas) மூன்றாவதாக தன்னுடன் நடித்த நடிகர் சரத்குமாரை திருமணம் செய்துக் கொண்டார். அவர் மூலம் இவருக்கு ஒரு மகன் உள்ளார். ராதிகாவிற்கு (radhikas) ஒரே மகன் இவர் தான். சரத் குமாருக்கு இது தான் ஒரே மகன். இதனாலே இவர்கள் திருமண வாழ்க்கை இன்னும் பிரியாமல் சேர்ந்து வாழ்வதற்கு முக்கிய காரணம் என சில இடங்கிலும் தேர்தல் பிரசாரத்தின் போதும் கடுமையாக விமர்சிக்கப்பட்டன.
முகத்தின் அழகை கெடுக்கும் கரும்புள்ளிகளை மறைய செய்வது எப்படி?
Exhibition of this actor par excellence @Mohanlal films,in Guruvayur .Had our film “Koodum Thedi” too. Innovative &organic paintings done on jute, with mehndi and framed in bamboo. Superb work pic.twitter.com/4pcy2xKkwr
— Radikaa Sarathkumar (@realradikaa) June 9, 2019
எந்த விமர்சனத்திற்கும் செவிசாய்காத ராதிகா (radhikas) தனது பயனத்தில் தொடர்ந்து முன்னேரி வருகின்றார். சீரியல்கள், தொலைக்காட்சி நிறுவனம், புரொடக்சன் மற்றும் திரைப்படங்கள் என தன்னை எப்போதும் பிசியாக வைத்துக் கொண்டிருக்கிறார் என்றால் மிகையாகாது. தனது திரையுலக பயணத்தில் அனைவரின் மிகப் பெரிய ரோல் மாடல் என்றால் அது மிகையாகாது. பல்வேறு நடிகைகளுக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறார். அவர்களின் வாழ்க்கையில் மிக முக்கிய பங்கு வகித்திருக்கின்றார் ராதிகா (radhikas).
சரத்குமாரும் அப்படித்தான் ரடிகர் சங்க இயக்குநராக இருந்த போது தனது சேவையை சரியாக செய்தார் என்ற பெயரும் உண்டு. எல்லா பிரச்சணைகள் மத்தியிலும் சவாலாக வாழ்ந்து வரும் இந்த ஜோடிகளின் வாழ்வில் தற்போது மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
Happy birthday Tarak💕💕💕our happiness, our joy. Love you❤️❤️❤️❤️ pic.twitter.com/qssr7dR5Ns
— Radikaa Sarathkumar (@realradikaa) June 7, 2019
தனது பேரன் பிறந்தநாளை வெகு விமர்சியாக குடும்ப நண்பர்களுடன் ஆனந்தமாக கொண்டாடி உள்ளனர். இதற்கும் பல்வேறு விமர்சனங்கள் வந்த போதிலும் அதை எல்லாம் அவர்கள் உதரி தள்ளி விட்டு மகிழ்ச்சியாக இருப்பது நல்ல சூழ்நிலையை வெளிப்படுத்துகின்றது. வாழ்த்துக்கள் ராதிகா (radhikas) சரத்குமார்.
குளிக்கும் போது இந்த தவறு நடக்கிறது! கட்டாயம் கூந்தல் உதிரும்?
பட ஆதாரம் – gifskey, pexels, pixabay, Youtube
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!
மகிழ்ச்சியான செய்தி! அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.
பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo