logo
ADVERTISEMENT
home / Celebrity Style
சகியே! ஸ்நேகிதியே! கோடையில் கோடையில் ஆடைகள் அணிய சில வழியுண்டு !

சகியே! ஸ்நேகிதியே! கோடையில் கோடையில் ஆடைகள் அணிய சில வழியுண்டு !

இந்த வெயில் காலம் வந்தால் வேர்வை, பிசுபிசுப்பு, எரிக்கும் வெப்பம் என பல உடலியல் மாற்றங்கள் நிகழும் ! பகலில் மட்டுமல்லாமல் வெயிலின் தாக்கம் இரவு வரை நீடிக்கும. புழுங்கி தவிக்கும் பகல் வேளைகளில் வேலைக்கு மற்றும் வெளியே செல்லும் பெண்கள் வெம்மையின் வீரியம் தாங்காமல் தவிப்பார்கள்.

கோடைக்கால நேரங்களில் அணிவதற்கென்றே சில நிறங்கள் இருக்கின்றன என்பது உங்களுக்கு தெரியுமா!

வெண்மை நிற ஆடைகள் சூரிய வெப்பம் நம் உடை தாண்டி உடலை ஊடுருவ விடாமல் காக்கும் தன்மை வாய்ந்தவை. வெயிலில் வெளிட்ட செல்கிறீர்கள் என்றால் இந்த வெண்மை நிற உடைகள் உங்கள் சருமத்தை வெயிலில் இருந்து காத்து வெப்பம் உங்களை நெருங்காமல் பார்த்து கொள்ளும்.

அப்படிப்பட்ட வெயிலுக்கு ஏற்ற சில வெண்மை நிற குர்திக்கள் ( White colour tops ) ! உங்கள் விருப்பத்துக்கேற்ற விலைகளில் உங்களுக்காக தேடி பிடித்து தேர்ந்தேடுத்து பட்டியல் இடப்பட்டுள்ளது. உங்கள் விருப்பமான ஆடையை நீங்கள் தேர்ந்தேடுங்கள். ஒரே கிளிக்கில் உங்களை வந்தடையும்.

ADVERTISEMENT

இந்த வெண்மையும் கருப்பும் இணைந்த டாப்ஸ் உங்கள் அழகை அற்புதமாக காட்டும். அதுமட்டும் இல்லாமல் விளையும் மலிவாக அதே சமயம் வடிவம் மாடர்னாக இருப்பதால் உங்கள் கல்லூரி நேரங்கள் களை கட்டும். வேலை நேரங்கள் மகிழ்வாக இருக்கும்.

11523621193982-HERENOW-Women-Tops-111523621193851-4

இந்த ஆடையை இங்கு வாங்கலாம்

இந்த க்ளாஸியான டாப்ஸ் நீங்கள் எங்கு சென்றாலும் உங்களை கம்பீரமானவராக காட்டும். அலுவலக நேரங்களில் பாஸி லுக்கில் உங்கள் பாஸையே நீங்கள் வென்று விடலாம். நீங்கள் நம்ப முடியாத விலையில் ஒரு அழகிய தோற்றத்தை நீங்கள் பெற்று கொள்ளுங்கள் !

ADVERTISEMENT

jadu-women-s-rayon-printed-off-white-straight-kurti-original

இந்த ஆடையை இங்கு வாங்கலாம்

முழுமையான வெண்மையை விரும்பாதவர்கள் இது போன்ற மிக்ஸட் நிறங்களை அணியலாம். பார்க்கும் போதே கண்ணை கவரும் இந்த டாப்ஸின் விலை வெறும் 999 ரூபாய் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா ! இதன் அசல் விலை 2699 தற்போது தள்ளுபடி விலையில் நீங்கள் இதனை வாங்கி பயனடையலாம்.

ADVERTISEMENT

இந்த ஆடையை இங்கு வாங்கலாம்

போல்கா டாட்ஸ் உடைகள் என்றாலே எப்போதும் ஸ்பெஷல் தான். வெண்மையில் கருமையான டாட்ஸ் காண்பவரை கண்டிப்பாக ஈர்க்கும். இதனுடன் கருப்பு நிற லெகின்ஸ் மற்றும் பேண்ட்கள் அணியும்போதும் வெண்மையின் அழகு மேலும் தூக்கலாக தெரியும். செல்லும் இடம் எல்லாம் அனைவர் கவனமும் நம் மேல் திரும்ப இந்த ஆடையை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்.

வெயிலுக்கு இதமா எப்படி டிரஸ் பண்ணிக்கறதுனு யோசனையா ! இதோ சம்மர் ட்ரெண்டிங் பேஷன் டிப்ஸ் !

ADVERTISEMENT

இந்த ஆடையை இங்கு வாங்கலாம்

வெயிலின் வெம்மையை தணிக்க இந்த ஆடை நல்ல சாய்ஸ் ஆக இருக்கும். காற்றோட்டமுள்ள இந்த ஆடை ஆபாசம் ஆக இல்லை என்பது இதன் சிறப்பு. மெல்லிய வெண்மை நிற ஸ்லிப் அணிவது இன்னும் அழகாக இருக்கும். வெயிலில் பயணிக்க வேண்டிய அவசியம் உள்ளவர்கள் இந்த ஆடையை தேர்ந்தெடுக்கலாம்.

இந்த ஆடையை இங்கு வாங்கலாம்

ADVERTISEMENT

ஷாப்பிங் நேரங்களிலோ பணிபுரியும் இடத்திலோ உங்களை ஸ்டைலாக காட்ட இந்த வெண்மை நிற ஆடையை தேர்ந்தேடுங்கள். இதனை அப்படியே அணிய விருப்பம் உள்ளவர்கள் அப்படியே அணியலாம். அல்லது கருப்பு நிற லெகின்ஸ் இதற்கு சரியான தேர்வு. வெயில் நேரங்களில் லெகின்சை விடவும் ட்ரவுஸர்ஸ் உங்கள் சருமத்திற்கு நன்மை தரும்.

சேலை கட்டும் வாசனை பெண்களுக்கான பிரத்யேக புடவைகள் ! சம்மர் ஸ்பெஷல் !

இந்த ஆடையை இங்கு வாங்கலாம்

ADVERTISEMENT

இந்த ஆடைகள் அணிந்தால் சுட்டெரிக்கும் வெயில் உங்களை முத்தமிட ஆரம்பிக்கும்.

இந்த வெண்மை நிற கலெக்ஷன்ஸ் உங்களுக்கு பிடித்திருந்தால் நண்பர்களுக்கு பகிருங்கள் நிறைகுறைகளை கமெண்ட் செய்யுங்கள்.

புகைப்படங்கள் : பிக்ஸாபே , பாக்ஸெல்ஸ்

ADVERTISEMENT

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo

 

ADVERTISEMENT
26 Apr 2019

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT